சோளிங்கரில் இளம்பெண் கொலையில் அக்காள் கணவர் கைது!!
சோளிங்கர் கிழக்கு பஜார் தெருவில் கடந்த மாதம் 35 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்ட பெண் சென்னை செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜாபர்உசேன் என்பவரது மனைவி...
காதலிக்க வற்புறுத்தி வாலிபர் செருப்பால் அடித்ததால் பள்ளி ஆசிரியை தற்கொலை!!
திருவெண்ணைநல்லூர் அருகே சித்தலிங்கமடம் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், விவசாயி. இவரது மகள் இந்திராகாந்தி (வயது 26). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். இதற்கிடையே இந்திராகாந்தி பள்ளிக்கு...
களக்காடு அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் டிஸ்மிஸ்!!
களக்காடு அருகே உள்ள சூரங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி 5–வது வகுப்பு படித்து வருகிறாள். அவளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் தலைமை...
வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம்: இளம்பெண்ணுடன் வாழ மறுத்த என்ஜினீயர் கைது!!
கொளத்தூர் அஞ்சுகம் தெருவில் வசித்து வருபவர் மகேந்திரன். இவரது மகள் சிந்து. இவர் மன்னார்குடியில் உள்ள சொந்த ஊருக்கு சென்ற போது அதே பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சிலம்பரசனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும்...
வாணியம்பாடியில் ஆசிரியை அடித்ததாக கூறி 23 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி!!
வாணியம்பாடி புதூரில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த கல்வியாண்டின் கடைசிநாளான நேற்று 6–ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ– மாணவிகள் பள்ளியில் கேக் வெட்டியும், தாங்கள் கொண்டு...
காதலன் வீட்டிற்குள் புகுந்து புதுபெண்ணிற்கு அரிவாள் வெட்டு: ஆஸ்பத்திரியில் காதலன் தாலி கட்டினார்!!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் மேல காலனி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் கலைச்செல்வி (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் இளையராஜவுக்கும் (31) காதல்...
மரக்காணம் அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 4 பேர் கும்பல்!!
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த இளம்பெண் கவிதா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மரக்காணம் அருகே உள்ள கரிப்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர்...
உத்தரபிரதேசத்தில் பென்சில் திருடியதாக தாக்கப்பட்ட மாணவன் பலி: தலைமை ஆசிரியர் கைது!!
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டம் ராகிலாமாமு என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் லலித் குமார். இந்த பள்ளியின் 3-ம் வகுப்பில் 7 வயது சிறுவன் ஒருவன்...
வேலை நாளில் பூட்டிக்கிடந்த பள்ளிக்கூடங்கள்: 4 தலைமை ஆசிரியைகள் சஸ்பெண்ட்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வேலை நாட்களில் பள்ளிகளை பூட்டிவிட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளும், தலைமை ஆசிரியைகளும் வீட்டில் இருப்பதாக முசாபர்நகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், நேற்று சில...
வரதட்சணையாக கார் கேட்ட ராணுவ வீரருக்கு 2 ஆண்டு திருமண தடை- ரூ.81 ஆயிரம் அபராதம்: கிராம பஞ்சாயத்து தீர்ப்பு!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டம் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரருக்கும் காசிம்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வரும் 24-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், ஏற்கனவே சீர்-செனத்தி பற்றி பேசி முடிவு...
பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் பி.ஏ. தேர்வு எழுத ஆஜரான புதுமைப் பெண்!!
உலகில் மிகவும் கொடூரமான வலி எது? என்று யாரை கேட்டாலும் சற்றும் தயங்காமல் பிரசவ வலி என்று சுலபமாக பதில் கூறி விடுவார்கள். பதில் வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால், பிரசவ வலி என்பது...
தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!!
தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரிய வழக்கில், பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி...
டெல்லியில் வாடகைக் காருக்குள் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது!!
டெல்லியில் வாடகைக் காரில் பயணம் செய்த பெண்ணை கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி மதுவிகார் குடியிருப்பில் வசித்து வரும் 32 வயது பெண், நேற்று இரவு 10.30 மணியளவில் வேலை முடிந்ததும்...
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து ஆஸ்பத்திரிகளும் இலவசமாக சிகிச்சை வழங்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்!!
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு தொடர்ந்த ஒரு வழக்கை இன்று முடித்துவைத்த உச்ச நீதிமன்றம் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் உயர்தர சிகிச்சையை இலவசமாக...