பிரமிக்க வைக்கும் சமந்தா….!!
சமந்தா ‘கத்தி’ படத்திற்குப் பிறகு, விக்ரமுடன் இணைந்து ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் மற்றும் சூர்யாவுடனும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதைத்தவிர அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திலும் நடிக்க...
நான் செய்த ஒரே தவறு டுவிட்டரில் சுனந்தாவுடன் மோதியது தான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார்!!
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் பாகிஸ்தான் பத்திரிகை நிருபர் மெஹர் தராரிடம் விசாரணை நடத்தப்படும் என டெல்லி காவல்...
முத்தம் கொடுத்தா காசு அதிகம்…!!
இனிமையான நாயகி புதிய படம் ஒன்றில், புதுகதாநாயகன் ஒருவருடன் ஜோடியாக நடித்து வருகிறாராம். இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சியில் இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தங்களை பகிர்ந்து கொள்கிற காட்சி இடம்பெறுகிறதாம். இதற்காக அந்த...
சித்தூர் அருகே மின்கம்பிகள் உரசியதால் லாரியில் தீப்பிடித்து விபத்து: டிரைவர் பலி!!
சித்தூர் மாவட்டம் கொலகலாரெட்டி வாரிபல்லி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு போர்வெல் அமைப்பதற்காக தனியார் போர்வெல் லாரி வரவழைக்கப்பட்டது. லாரியை நாமக்கல் மாவட்டம் கருமா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி (60) என்பவர் ஓட்டினார். போர்வெல்...
கதாநாயகிகள் நிலைமை பரிதாபம்….!!
அன்று முதல் இன்று வரை நடிப்பால் ஜொலித்து வரும் நடிகை லட்சுமி. இவர் தற்போது எஸ்.பி.பி.யுடன் இணைந்து ‘மூணே மூணு வார்த்தை படத்தில் நடித்து வருகிறார். நான்காம் தலைமுறை நடிகர்களோடு நடித்து வரும் இவர்,...
எய்ட்ஸ் நோய் தாக்கிய மனைவி-மகள்களை எரித்துக் கொன்ற என்ஜினீயர் போலீசில் சரண்!!
மத்திய பிரதேசத்தில் எய்ட்ஸ் நோய் தொற்று தாக்கியதால் என்ஜினீயர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மற்றும் 9 வயது உள்ள 2 குழந்தைகளை எரித்து கொன்று போலீசில் சரண் அடைந்தார். இந்த பயங்கர...
700 க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கம்: பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்!!
இணையதளங்களை முடக்கும் 'ஹேக்கிங்’ குழுக்கள் தங்கள் கைவரிசையை அரசு இணையதளங்களிலும் காட்டியுள்ளது. 2012-ஆண்டிலிருந்து இதுவரை 700க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக கேள்வி ஒன்றிற்கு இன்று...
மணலி புதுநகர் கோவிலில் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: போலி சாமியார் கைது!!
மணலி புதுநகரில் ஸ்ரீபிடாரி கனகதுர்க்கை சித்தர் பீடம் கோவில் உள்ளது. பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (38) இருந்தார். அவர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் பக்தர்கள்...
அரியானா மாநிலத்தில் தலித் பெண் கடத்தி கற்பழிப்பு: 6 பேர் கும்பல் வெறிச்செயல்!!
அரியானா மாநிலம் கெய்தால் மாவட்டத்தில் ஹார்சோவா கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்காக அருகில் உள்ள கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கர்ஜிந்த் மாவட்டம்...
ஷெராவத் படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை…!!
சட்டசபை முன் கவர்ச்சி போஸ் கொடுத்த மல்லிகா ஷெராவத் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்திப்பட டைரக்டர் கே.சி.பொகாடியா, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ (அழுக்கு அரசியல்) என்ற பெயரில்...
ஆபாச போஸ் கொடுத்ததால் இவர் கைது ஆவாரா?
ஹோலி பண்டிகையில் அரைகுறை ஆடையில் ஆபாச போஸ் கொடுத்த இந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கைதாகலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. சோபியா கயாத் இந்தி...
டெல்லியில் இரண்டே மாதங்களில் 291 கற்பழிப்பு வழக்குகள்: பாராளுமன்றத்தில் தகவல்!!
நாட்டின் தலைநகராக விளங்கும் டெல்லியில் கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மட்டும் 291 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்ற மேல்சபையில் இன்று உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி...
வளவனூர் அருகே தீக்குளித்த தாயை கட்டிப்பிடித்த 2 வயது குழந்தை கருகி சாவு: மற்றொரு குழந்தை படுகாயம்!!
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள உப்புமுத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 32), ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி நதியா (26). இவர்களுக்கு கார்குழலி (6), தமிழரசி (2) ஆகிய 2 குழந்தைகள்...
ஏத்தாப்பூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை!!
ஆத்தூரை அடுத்த ஏத்தாப்பூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் நிஷாந் என்ற மகன் உள்ளான். இவன் பள்ளியில் படித்து வருகிறான். இவர்கள் ஏத்தாப்பூர்...
ஈரோட்டில் சொத்து தகராறில் அண்ணன் மகனை குத்திக் கொன்ற சித்தப்பா!!
ஈரோடு வளையகார வீதியை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது தம்பி பாபு (வயது 54). இவர் வக்கீல் குமாஸ்தாவாக உள்ளார். நந்தகோபாலின் தங்கை விஜயலட்சுமி (52). நந்தகோபாலுக்கும் இவரது தம்பி பாபுவுக்கும் இடையே சொத்து தகராறு...
அரியலூர் அருகே ஆசைக்கு இணங்காத மருமகளை சரமாரியாக தாக்கிய மாமனார் கைது!!
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேல மைக்கேல் பட்டியை சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 55), விவசாயி. இவரது மகன் அந்தோணிசாமி. இவரது மனைவி ஆரோக்கிய அமல் ராணி (30). இவர்களுக்கு கடந்த 11...
எமி ஜாக்சனின் கவர்ச்சி புகைபடங்கள்!!
‘மதராசபட்டினம்’ மூலம் தமிழில் அறிமுகமானவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து இவர் ‘தாண்டவம்’ படத்தில் நடித்தார் எமி ஜாக்சன். சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ஐ படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தையடுத்து...
என் நடிப்பை கேலி செய்ய வேண்டாம்!!
நீது சந்திரா யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆர்.கே.வுடன் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்தில் நீது...
கோவையில் ரூ.2 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.4 லட்சம் மோசடி!!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் சியாம் சுந்தர்(வயது 35). இவர் தனது நண்பர்கள் மூலமாக கோவையை சேர்ந்த பாலமுருகன், ராகவனுக்கு அறிமுகமானார். சியாம் சுந்தர் தான் செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் வேண்டும்...
ஸ்ரீரங்கம்: புற்றுநோய் பாதித்த மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட கணவர்!!
ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த 8–ந்தேதி கணவன், மனைவி என்று கூறி அறை எடுத்து தம்பதியினர் தங்கினர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்ததாக அவர்கள் தெரிவித்த அவர்கள் கடலூர்...
தற்கொலை செய்து கொண்ட தம்பதியினரின் மருமகனும் தற்கொலை!!
ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரன்–உமையாள் தம்பதிக்கு ரமா என்ற மகள் உள்ளார். இவரது கணவர் செந்தில், குறிஞ்சிபாடியில் வட்டி கடை நடத்தி வந்த நிலையில் அவரும்...
ஒரே வருடத்தில் 108 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை: பாராளுமன்றத்தில் அதிர்ச்சித்தகவல்!!
கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ராணுவ, மற்றும் விமானப்படையில் பணிபுரியும் 108 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டதாக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்புத்துறை மந்திரி...
ரேணிகுண்டாவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருத்தணி பெண் உள்பட 2 பேர் கைது!!
ரேணிகுண்டா ரெயில் நிலையம் அருகில் ரேணிகுண்டா போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை...
கிழக்கு மாகாண சபையில், புதிய சம்பந்திகள்! – ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை)!!
கல்யாண சந்தையில் டாக்டர் போன்ற உயர் பட்டம்பெற்ற மாப்பிள்ளைகளுக்கு கொழுத்த சீதனத்துடன் வரன்கள் வரும். அப்படியானவர்களை மாப்பிள்ளையாக்கி விடவேண்டும் என்ற தீராத வேட்கையோடு ஊருக்குள் சில காசுக்காரர்கள் காத்திருப்பார்கள். ஒரு இடத்தில் இருந்துவரும் சீதனத்தை...
விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு விவசாயி தற்கொலை!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் மழை நீரில் பயிர்கள் மூழ்கி விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இளம்வயது விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஷேக்பூர்...
(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)!!
(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)… “காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன்” என்கிறார் வட மாகாண சபை உறுப்பினர்...
கேரளாவில் 2014–ம் ஆண்டு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதிகரிப்பு!!
கேரளாவில் செயல்படும் கேரள மாநில மகளிர் அமைப்பு உலக மகளிர் தின விழாவையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தியது. அப்போது கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2014–ம் ஆண்டு...
ஏத்தாப்பூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை!!
ஆத்தூரை அடுத்த ஏத்தாப்பூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் நிஷாந் என்ற மகன் உள்ளான். இவன் பள்ளியில் படித்து வருகிறான். இவர்கள் ஏத்தாப்பூர்...
திருமணம் செய்ய மறுப்பு: பொதுமக்கள் உதவியுடன் கோவிலில் காதலனை திருமணம் செய்த ஆசிரியை!!
கோவை அருகேயுள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர் உஷா (வக்கீல்). இவர் நேற்று மாலை 6½ மணியளவில் குனியமுத்தூரில் இருந்து பாலக்காடு சாலையில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மரப்பாலம் அருகே சென்றபோது ரோட்டோரத்தில்...
கேரள மாநிலத்தில் விவாகரத்துக்காக காத்திருக்கும் 18 ஆயிரத்து 500 தம்பதிகள்!!
இல்லற வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்த அரிய வாய்ப்பு. திருமணம் முடித்த ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டும், விட்டுக்கொடுத்தும் வாழ்ந்தால் இல்லற வாழ்க்கையில் எளிதாக வெற்றிக்கனியை பறித்துவிடலாம். ஆனால் அதுவே...
இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை திரையிட்ட 2 பேர் கைது!!
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்துக்கு...
ஓடும் ரெயிலில் இருந்து 4 மாத பெண் குழந்தையை தூக்கி வீசிய கொலைகார தாய்: குழந்தை உயிர் பிழைத்தது!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பெற்ற தாயால் தூக்கி வீசப்பட்ட 4 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அகோரா பகுதி வழியாக நேற்று...
2013-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1.34 லட்சம்: மந்திரி தகவல்!!
நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்து இறந்து போனதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் மராட்டிய மாநிலமும், அதற்கடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளன....
உ.பி.யில் காட்டு மிராண்டித்தனம்: முதிய தம்பதியர் துடிதுடிக்க சுட்டுக்கொலை!!
அரசியல் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், உள்ளிட்ட அனைத்துவகை கொடுங்குற்றங்களும் அதிகரித்து வரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 80 வயது முதியவரையும் அவரது மனைவியான 75 வயது மூதாட்டியையும்...
பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1500-ஐ எட்டியது: 26 ஆயிரம் பேருக்கு நோய் தாக்கம்!!
காலனின் வடிவில் வந்து இந்தியர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,482 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 26,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. எச்1என்1 என்ற...
பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கிராமங்களுக்கு 1 லட்சம் ரூபாய்: முதல் மந்திரி அறிவிப்பு!!
நாட்டின் பல மாநிலங்களில் டீக்கடைகளை விட அதிகமாக மதுக்கடைகள் பெருகி விட்டன. சில மாநிலங்களில் உயிரைக் குடிக்கும் மதுவினை ஊற்றிக் கொடுக்கும் தொழிலை அரசாங்கமே நடத்தி வருகின்றது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை...
20000 வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனம்: மகிழ்ச்சியில் மக்கள் (வீடியோ இணைப்பு)!!
கனடாவில் இந்த வருடம் Loblaw நிறுவனம் சுமார் 20,000 புதிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. கனடாவின் மிகப்பெரிய உணவு விற்பனையாளரும் மருந்தியல் நிறுவனமுமான Loblaw, 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்து தனது...
திருப்பதி மருத்துவ கல்லூரி டாக்டர் மீது பெண் டாக்டர் செக்ஸ் புகார்!!
திருப்பதி கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஷ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை (சிம்ஸ்) திருப்பதியில் உள்ளது. மருத்துவ கல்லூரியில் மைக்ரோ பயோலஜி பிரிவு துறைத்தலைவராக இருப்பவர் டாக்டர் அபிஜித் சவுத்திரி. 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும்...
நேருக்கு நேர் மோதிய ஹெலிகொப்டர்கள்: பலியான விளையாட்டு வீரர்கள் (வீடியோ இணைப்பு)!!
இரண்டு ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 விளையாட்டு வீரர்கள் உள்பட 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி...