முதுகில் கமெராவுடன் பறந்து உலக சாதனை படைத்த கழுகு: பிரமிக்க வைக்கும் துபாய் நகரம் (வீடியோ இணைப்பு)!!
முதுகில் கமெராவை கட்டிக்கொண்டு பறந்த கழுகு ஒன்று வானத்திலிருந்து துபாய் நகர அழகை பிரமிப்புடன் படம் பிடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. கழுகுகளை பாதுகாப்பது குறித்து Freedom Conservation அமைப்பை சேர்ந்த ஜாக்கூஷ்-ஆலிவர் ட்ராவெர்ஸ்(Jazques-Olivier...
ராதிகா ஆப்தேவின் நிர்வாண போஸ்!!
தமிழில் ‘தோனி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இதில் இவர் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்....
எட்டி உதைத்தவரை கூட்டமாக வந்து பழிவாங்கிய நாய்!!
சீனாவில் உள்ள சாங்க்கிங் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் காரில் வெளியே சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது காரை நிறுத்தும் செய்யும் பகுதியில் நாய் ஒன்று படுத்திருப்பதை கண்டார்....
இவனுக்கு தண்ணில கண்டம்!!
S.N.சக்திவேல் இயக்கத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தமிழக வீடுகளுக்கு ஏற்கனவே அறிமுகமான தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் இவனுக்கு தண்ணில கண்டம். தீபக்கின் ஜோடியாக நேஹா அறிமுக கதாநாயகியாகவும், இளங்கோ குமரவேல், செண்ட்ராயன், ‘நான் கடவுள்’...
காசிமேட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து சாவு!!
காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் அஜீத் (21). மீனவர். அஜீத் அதே பகுதியை சேர்ந்த மலர்க்கொடி (18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வாரம் இவர்களுடைய திருமணம் நடந்தது. இருவரும்...
குழந்தைகளை கடத்திய திருச்சி கும்பல்: 6 பேர் மீட்பு–10 பேர் கைது!!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலகாவிரியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விஜய் (வயது 14). இவரை கடந்த மாதம் 18–ந்தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இது குறித்து கும்பகோணம் போலீசார்...
நெல்லை அருகே லாரி டிரைவர் படுகொலை: போலீஸ் விசாரணை!!
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ளது சங்கன்திரடு கிராமம். இங்கிருந்து சேர்மாதேவி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு வாலிபர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் தனியாகவும்,...
பொள்ளாச்சி அருகே அரசு பஸ்சில் கண்டக்டருக்கு கன்னத்தில் பளார் அறை!!
பொள்ளாச்சியில் இருந்து எரிசனம்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. பொன்னாண்ட கவுண்டனூர் வந்த பஸ் அங்கு பயணிகளை இறக்கியது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பஸ்சில் ஏறினார். போதையில் இருந்த அவர்...
திருக்கோவிலூர் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!
திருக்கோவிலூர் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மகள் புஷ்பா (வயது 15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு...
டெல்லியில் தொடரும் கற்பழிப்பு – இம்முறை வெளிநாட்டு பெண்: கஜகஸ்தான் பெண்ணை கற்பழித்த 3 பேர் கைது!!
நாட்டின் தலைநகரான டெல்லிக்கு வர்த்தக ரீதியாக சுற்றுப்பயணம் வந்த கஜகஸ்தான் பெண் 3 கயவர்களால் கற்பழிக்கப்பட்டார். 27 வயதாகும் அப்பெண் கடந்த வியாழனன்று டெல்லி வந்துள்ளார். ஏற்கனவே பல முறை இது போன்ற வர்த்தக...
உ.பி.யில் பெண் குழந்தை பிறந்ததால் ஐந்து மாத குழந்தை தலையை துண்டித்து கொலை செய்த கொடூர தாய்!!
உத்தரபிரதேச மாநிலம் ஷகரன்பூரில் உள்ள காங்கோக் என்ற கிராமத்தில் ரீனா என்ற 32 வயதுடைய பெண்மணி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆண்...
திருச்சூர் அருகே பிளஸ்–2 மாணவி தீக்குளித்து சாவு!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் அருகேயுள்ள கோழிகுலங்கரையை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் அஸ்வதி (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று கோபி...
செக்ஸ் உணர்வை அதிகளவில் தூண்டும் போதைப்பொருளை விற்பனை செய்த முதியவர் கைது!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு போலீஸ் அதிகாரி சதீசுக்கு கல்லடி கோடு பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போனில் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சதீஷ் தனது உதவி போலீஸ் அதிகாரிகள்...
வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 70 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பின் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்துகிறார்கள். இது மொத்த வாட்ஸ்அப்...
வேலைக்கு போக விரும்பிய மனைவியை அடித்துக் கொன்ற ஐ.டி. இளைஞர்!!
முதுகலை பட்டம் பெற்ற பெண் வேலைக்கு போக வேண்டும் என்று விரும்பியதால், தன் கணவராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகித் சர்மா....
தலைவலி வந்ததும் முதலில் இதை ட்ரை பண்ணுங்க…!!
திடீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன?: குலையுமா கூட்டமைப்பு? – செல்வரட்னம் சிறிதரன் (கட்டுரை)!!
தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகக் கருதப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும், அது தொடர்பான சிந்தனையும் இப்போது எழுந்திருக்கின்றது. குறிப்பாக பொதுத் தேர்தல் ஒன்று தெரு முனையில் வந்து நின்று...
இந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்கு பதிலடியாக இங்கிலாந்தின் மகள்கள் ஆவணப்படம் தயாரிப்பு!!
டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி தனது நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி...
காங்கோ நாட்டில் சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 8 அடி உயர போலீஸ் ரோபோ!!
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் தலைநகரான கின்ஷாஸா-வில் 8 அடி உயர போலீஸ் ரோபோக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் மனிதர்களைவிட வெகு திறமையாக அசத்தி வருகின்றன. போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் இங்குள்ள மக்கள்...
உலகில் முதன்முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை: தென்னாப்பிரிக்காவில் சாதனை-இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்!!
உலகில் முதல் முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை செய்து தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் வாலிப வயதில் இளைஞர்களின் ஆண்குறியில் நுனித்தோல் அகற்றுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு...
தரங்கம்பாடி அருகே மாணவிக்கு செக்ஸ் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்டு!!
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் ஆணைக்கோவிலில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 10–ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த பாலாஜி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது...
திண்டுக்கல் அருகே சொகுசு வாழ்க்கைக்காக பாட்டியை கொன்ற அண்ணன்–தம்பி: அவமானத்தால் பெற்றோர் தற்கொலை!!
திண்டுக்கல் அருகே சொகுசு வாழ்க்கைக்காக பாட்டியை கொலை செய்த பேரன்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அவமானம் அடைந்த அவர்களது பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டனர். திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி சன் மார்க்க சங்க வடக்குத்தெருவை...
கோவை காவலாளி கொலை: மகளை சித்ரவதை செய்ததால் மருமகனை கொலை செய்தேன்-மாமனார் வாக்குமூலம்!!
பல்லடம் பனிக்கம்பட்டி ஊராட்சி பாலசமுத்திரம்–சின்னிய கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் கடந்த 10–ந்தேதி 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணம் மூட்டை முட்புதரில் வீசப்பட்டிருந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீசார்...
பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண்ணை அடித்து உதைத்த தந்தை: முகநூலில் வெளியான படங்களால் பரபரப்பு!!
பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி. கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியை பிடித்து...
உலக நாடுகள் முடியாதென்று கைவிட்ட அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்தியா!!
நைஜீரியாவைச் சேர்ந்த ஜார்ஜ் இகுஜே ஒபே கடந்த 2003-ம் ஆண்டு ‘பட் சியாரி சிண்ட்ரோம்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் தாக்கியவர்களுக்கு கல்லீரலில் உள்ள ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு...
பெங்களூருவில் குடும்பத்தினர் 5 பேரை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை!!
பெங்களூரு நாகரபாவி எம்.பி.எம். லே-அவுட், 3-வது மெயின் தெருவில் வசித்து வந்தவர் கங்கஹனுமய்யா(வயது 57). புதிதாக கட்டிய 2 மாடி கட்டிடத்தில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து...
திருமண வீட்டில் மணமகனின் சகோதரர் அடித்துக்கொலை: வாலிபர் கைது!!
ராஜஸ்தான் மாநிலம் கிஷோர்புரா பகுதியில் ஒரு திருமணம் நடந்தது. மணமகன் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த உறவினர்களுக்கு காலை உணவாக பூரி பரிமாறப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பூரி கிடைக்கவில்லை. இதையடுத்து...
கணக்கு போட தெரியாதவருடன் திருமணமா?: மணமேடையில் இருந்து மணமகள் வெளிநடப்பு!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எழுதப்படிக்க தெரியாத மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மறுத்து தாலி கட்டும் வேளையில் மணமேடையில் இருந்து மணமகள் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரின் அருகிலுள்ள ரசூலாபாத்...
போதையில் பெண்ணிடம் ஆபாச சேட்டைகள் செய்த வாலிபர் அடித்துக் கொலை!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் உள்ள ஷாகஞ்ச் பகுதியில் இருக்கும் ஷூ தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் ஜீட்டு(22). அருகாமையில் உள்ள தமோலி பாரா பகுதியை சேர்ந்த ஓர் இளம்பெண் தன்னை...
கற்பை இழக்கும் பெண்களின் கதறல்: விவரிக்கும் ‘இங்கிலாந்தின் மகள்கள்’ ஆவணப்படம் (விடியோ இணைப்பு)!!
இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்தின் மகள் என்ற பெயரில் புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் உட்வின் இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இதற்கு...
வெள்ளை நிற குழந்தைகளை கொடூரமாய் கொல்லும் மருத்துவர்கள்: சுற்றிவளைத்த பொலிஸ்!!
தான்சானியாவில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்கும் நோக்கில் 200 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தான்சானியாவில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருகின்றன. கடந்த 2000ம் ஆண்டு தொடக்கத்தில் குறைந்தபட்சமாக...
ஏ.ஆர்.ரகுமானின் ஜெய் ஹோ டிரைலர் (காணொளி)!!
ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கை மற்றும் இசை குறித்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஆவணப்படம் ’ஜெய் ஹோ’. இது 60 நிமிட ஆவணப்படமாக உருவாகிறது. இதில் ஏ.ஆர் ரகுமான் பணிபுரிந்த இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா உள்பட பலரது...
காதலியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபன்: பெற்றோர் போலீசில் புகார்!!
தனது முன்னாள் காதலியும் பள்ளி மாணவியுமான 16 வயது பெண்ணின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பிய 21 வயது வாலிபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நர்கோல் கிராமத்தைச்...
போலி ஆவணம் தயாரித்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை விற்க முயன்ற 2 பேர் கைது!!
கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை ரூ.150 கோடிக்கு விற்க இருப்பதாக மோசடி கும்பல் ஒன்று பொய்யான தகவலை பரப்பி வந்தது. இது குறித்து கல்லூரி...
புதுவையில் ரூ.21 ஆயிரம் கள்ளநோட்டுடன் விபசார அழகி சிக்கினார்!!
கொல்கத்தாவை சேர்ந்த விபசார அழகி தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுவை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விபசார தொழிலில் ஈடுபடுவது வழக்கம். தேவி வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த அய்யனார் (வயது 40)...
தாலி பிரச்சினையால் திருமணம் நடந்தது: வீட்டை விட்டு வெளியேறி மாலை மாற்றிய ஜோடி!!
தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் முரளிக்கும்(வயது 25), மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த சுந்தரம் என்பவர் மகள் வினோதினிக்கும்(21) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும்...
தவறாக நடக்க முயன்ற தந்தை மீது நடவடிக்கை எடுங்கள்: பெண் டாக்டர் எழுதியுள்ள கடிதத்தில் பரபரப்பு தகவல்!!
பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் சாந்தினி தனது கைப்பட ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கையெழுத்து இட்டதோடு கைரேகையையும் பதித்துளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– எனது தந்தை என்னிடம் பாலியல் ரீதியாக...
காதல் விவகாரத்தில் பெற்ற தந்தை மீதே வீண் பழி சுமத்துகிறார்: பெண் டாக்டரின் தாய் கண்ணீர் பேட்டி!!
நெல்லை மனநல காப்பகத்தில் இருந்து இன்று காலை பெண் டாக்டர் சாந்தினி மீட்கப்பட்டதாக தகவல் அறிந்ததும் சாந்தினியின் தாய் வசந்தா நெல்லை வந்தார். அவர் கண்ணீர் விட்டு கதறியபடி நிருபர்களிடம் கூறியதாவது:– எனது கணவர்...
நாகாலாந்து சம்பவத்தில் திடீர் திருப்பம்: நடந்தது கற்பழிப்பு அல்ல -மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை!!
நாகாலாந்து மாநிலத்தில் கற்பழிப்பு புகாரின் பேரில், சையது சரிப் கான் என்பவர் கடந்த மாதம் 24-ந் தேதி கைது செய்யப்பட்டார். திமாபூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை கடந்த 5-ந் தேதி ஒரு கும்பல், ஜெயிலுக்குள்...