வாலிபரை கொன்று கால்வாயில் உடல் வீச்சு: பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது!!
மைசூரு நகரில் படுவாரஹள்ளி 5-வது தெருவில் வசித்து வந்தவர் ராகவேந்திரா (வயது 23). இவர், கடந்த 21-ந் தேதி மைசூரு மகாராணி கல்லூரி பின்புறம் உள்ள கால்வாயில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில்...
கணவர் தியாகுவுக்கு எதிராக கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் வேளச்சேரிக்கு மாற்றம்!!
பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. இவருக்கும் எழுத்தாளர் தியாகுக்கும் கடந்த 2001–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தாமரையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தியாகு பிரிந்து விட்டார்....
கண்களை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங்: பந்துகளை கைகளால் தட்டிக்கொண்டே 2 கி.மீ. தூரம் சென்று மாணவி சாதனை!!
மதுரை தெப்பக்குளம் மீனாட்சி பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருபவர் யோகஸ்ரீ (வயது 13). இவர் கண்களை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் மூலம் கூடைப்பந்துகளை கைகளால் தட்டியவாறு செல்ல திட்டமிட்டார். இந்த சாதனைக்கு மதுரையில் உள்ள...
ஜீரோ சைஸ் படத்தில் அனுஷ்கா இரு கெட்-அப்!!
அனுஷ்கா நடிப்பில் ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய இரண்டு பிரம்மாண்டமான படங்கள் வெளியாகவுள்ளது. இவ்விரு படங்களும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஆர்யாவுடன் இணைந்து ‘ஜீரோ சைஸ்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும்...
எதிர்காலத்தில் இயக்கம், தயாரிப்பில் இறங்குவேன்: ஜெயம் ரவி பேட்டி!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூரில் டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை திரிஷா நடிக்கும் அப்பாடக்கர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அஞ்சலி, விவேக், சூரி, பிரபு உள்ளிட்டோரும்...
விழுப்புரத்தில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை–பணம் கொள்ளை!!
விழுப்புரம் ஆசிரியர் நகர் குபேர சிட்டி தெருவை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 49). இவர் கள்ளக்குறிச்சியில் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (43). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவரை...
உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்: விபசாரத்தில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவி!!
கோவையில் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், சந்திரசேகர், ராஜேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் சாஸ்தா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் அந்த...
திருத்தணியில் இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்!!
திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாநாயுடு. இவரது 17 வயது மகள் நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுகுமார் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று காலையில் இவர்களுக்கு...
வேலைக்கு அழைத்து சென்று சித்ரவதை: மலேசியாவில் இருந்து மீட்கப்பட்ட மதுரை பெண் கண்ணீர்!!
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது40). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மலேசியாவில் முதியோர் இல்லத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். பின்னர்...
நகை திருடிய பெண்ணை பஸ் ஸ்டாண்டில் நைய்யப்புடைத்த போலீஸ்காரர்: பரவும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி!!
மராட்டிய மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள சலிஸ்கான் பஸ் நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணின் தங்க நகையை சுமார் 35 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் பறிக்க முயன்றுள்ளார். திருட வந்த பெண்ணிடமிருந்து தனது...
செய்யாறு அருகே மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்ற வாலிபர்!!
செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (70). இவரது மகள் சந்திரா(35). நேற்று மதியம் அங்குள்ள ஏரிக்கரையில் சந்திரா மாடு மேய்த்து கொண்டிருந்தார். நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை அழைப்பதற்காக சரோஜா ஏரிக்கரைக்கு...
ரூ.3 கோடி சொத்து இருந்தும் திருமணம் செய்ய முடியாததால் அண்ணனை கொன்றேன்: தம்பி வாக்குமூலம்!!
சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியை சேர்ந்த நிலத்தரகர் உமாபதி (வயது 48) கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குணசேகரன்(வயது 30), செந்தில்(வயது 31) ஆகியோரை பள்ளப்பட்டி போலீசார் கைது...
பிரபல நடிகைக்கு பன்றிக் காய்ச்சல்!!
ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் ஹிந்தியில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சோனம் கபூர் தற்போது...
வாட்ஸ்அப் மூலம் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய 45 வயது நபர் கைது!!
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த வடக்கு தினஜ்பூர் மாவட்ட பெண் மாஜிஸ்திரேட்டுக்கு யாரோ ஒருவர் தொடர்ந்து ஆபாசப் படங்களை வாட்ச்அப். மூலம் தொடர்ந்து அனுப்பி வந்தார். இதனையடுத்து, அவரது செல்போன் நம்பரை மையமாக வைத்து...
தாமரையுடன் வாழ பிடிக்கவில்லை- கணவர்!!
திரைப்பட பின்னணி பாடலாசிரியர் கவிஞர் தாமரை தனது கணவர் தியாகு திருடனை போல் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு புகார் கூறினார். சூளைமேடு முல்லை தெருவில் உள்ள தியாகு வீட்டு முன்பு...
உடல் வலுப்பெற தாய்ப்பால் குடிக்கும் ஆணழகர்கள்!!
உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று உடலை வலுப்படுத்துபவர்கள் புரோட்டீன் சத்து நிறைந்த மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனால், மேலை நாடுகளில் உள்ள ஆணழகர்கள் தங்கள் உடல் எடையை கூட்டி வலுப்பெற தாய்ப்பால் குடிக்கின்றனர். அதற்காக இணைய தளத்தில்...
என்ஜினீயரிங் மாணவிக்கு கொலை மிரட்டல்: பனியன் தொழிலாளி மீது வழக்கு!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள தொட்டிபாளையம் மணியகாரம் தோட்டத்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் காங்கயத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு...
நீதுவின் முகத்தில் ஓங்கி குத்திய நடிகர்!!
தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நாயகியாக நடித்தவர் நீது சந்திரா. இவர் கடைசியாக அமிரின் ஆதி பகவான் படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளான இந்தி, தெலுங்கு,...
நாகர்கோவிலில் பெட்ரோல் குண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள் கைது!!
ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்....
தலைப்புக்காக நடிக்க ஒப்புக்கொண்ட ஜி.வி.பிரகாஷ்!!
தமிழ் சினிமாவின் ‘டார்லிங்’ ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தப்படமான ‘பென்சில்’ படத்தின் வௌியீட்டுத் திகதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்து...
எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல்ஜோடியை கொல்ல முயற்சி: 2 பேர் கைது!!
நெல்லை மாவட்டம் அம்பை சந்தை மடம் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் ஆறுமுக கார்த்திக் (வயது 25). இவர் அம்பை சந்தை அருகே பழக்கடை வைத்து உள்ளார். அம்பையை அடுத்த சாட்டுப்பத்தை சேர்ந்த மாரியப்பன்...
புரசைவாக்கத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் சிக்கினார்!!
செற்குன்றத்தை சேர்ந்தவர் பானு. இவர் புரசைவாக்கத்தில் உள்ள கடையில் ஜவுளி எடுப்பதற்காக வந்தார். பின்னர் செற்குன்றம் செல்வதற்காக (159ஏ) மாநகர பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகில் நின்ற மர்ம வாலிபர்...
கோவையில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி!!
கோவை மாவட்டம் வால்பாறை குருமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் அன்புச் செல்வம். இவரது மகன் ஆனந்த் (வயது 36). இவர் கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உதவியாக...
கொடநாடு அருகே பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!!
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் அருகே அண்ணாநகர் மற்றும் தோடர் பழங்குடியினர் வசிக்கும் கோடுதேனீமந்து, பான்காடுமந்து ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த மாதம் தோடரின மக்களின் எருமை மாட்டை கொன்ற சிறுத்தை...
நடிகை சோனியாவின் சூடான படங்கள்… (அவ்வப்போது கிளாமர்)
நடிகை சோனியாவின் சூடான படங்கள் (actress-sonia-hot-stills12)-படங்கள்
சத்தியமங்கலம் அருகே வனக்குட்டையில் மூழ்கி 8–ம் வகுப்பு மாணவன் பலி!!
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே உள்ள சுஜில்கரை கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெய்சிராணி. இவர்களது மகன் ஈஸ்வரன் (வயது 12). அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு...
மனைவியின் உல்லாச உறவை கண்டுபிடித்த கணவன் : கூகுள் பிளஸ்சில் ஹோட்டலுக்கு பாராட்டு!!
நமக்கு பிடித்தமான நிறுவனங்களின் சேவையைப் பற்றிய விமர்சனம் எழுதும் வசதியை கூகுள் நிறுவனம், கூகுள் பிளஸ் ரிவியூ என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதன் மூலமாக ஒரு நிறுவனத்தைப் பற்றிய பல வாடிக்கையாளர்களின் விமர்சனத்தைப்...
பணம்–ஆடம்பர ஆசை காட்டி குடும்ப பெண்களை விபசாரத்தில் தள்ளிய கணவன்–மனைவி கைது!!
பொள்ளாச்சி சூளேஸ் வரன்பட்டி ஏர்பதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 42). இவரது மனைவி கதிக பீவி (47). இவர்கள் பொள்ளாச்சி–கோட்டூர் ரோட்டில் சி.டி.கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் உதவி கேட்டு வரும்...
பல ஆண்டுகளாக தென்மாவட்டங்களை கலக்கிய பெண் உள்பட 3 கொள்ளையர்கள் கைது!!
நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் கடந்த சில மாதங்களாக வீடு புகுந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போலீஸ் வாகன ரோந்துப்பணியும் துரிதப்படுத்தப்பட்டது. இந்த...
மத்திய பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு காங்கிரஸ் தலைவர் பலி!!
எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள...
3 மாணவிகள் கையில் சூடம் ஏற்றிய விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியரிடம் தனி தாசில்தார் விசாரணை!!
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கருமந்துறையில் அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் தங்க கருமந்துறை பஸ் நிலையம் அருகே விடுதி உள்ளது. இதில் மாணவிகள் விடுதியில் 150...
அம்பத்தூரில் 5 பெண்கள் உள்பட 6 பேர் மாயம்: போலீசார் விசாரணை!!
சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சிந்துபாரதி (19). இவர் கடந்த ஜனவரி மாதம் 22–ந்தேதி தையல் பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்க குன்றத்தூர் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு...
நாகை அருகே மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்ட வாலிபர் கைது!!
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள அம்பல் ஊராட்சி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். அந்த மாணவியின் உறவு பெண்...
கொடைக்கானலில் நகர்மன்ற துணை தலைவர் மகளை கடத்திய கும்பல்!!
கொடைக்கானல் நகர்மன்ற துணைத்தலைவராக இருப்பவர் எட்வர்ட். இவரது மகள் ஜெயபிரியங்கா (19). இவரும், அதே பகுதியைச்சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவரவே பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று வீட்டில் இருந்த ஜெயபிரியங்கா...
சிவகாசி அருகே 8–ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எரவார்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் செல்வி (வயது13). இவர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக செல்வி...
திருச்சூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒலவக்கரை அருகேயுள்ள காந்தி கிராம பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது 65). இவரது மனைவி சுஷ்மா(63). இருவரும் வெளிநாட்டில் வேலைபார்த்தனர். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பினர். தங்களது சம்பாத்தியத்தில் சொந்த...
கேரளாவில் நள்ளிரவு வானத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் விழுந்த தீப்பிழம்பு: பொதுமக்கள் ஓட்டம்!!
கேரளாவின் எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு மேல் வானம் திடீரென மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயில் குறைந்தாலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு ஆன பின்பும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. நேரம்...
காவல் நிலைய கழிவறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை!!
அருணாசலப்பிரதேசம் மாநிலம், சங்லாங் மாவட்டத்தை சேர்ந்தவர், பாபு கம்யால்(21). இங்குள்ள சம்பு கிராமத்தை சேர்ந்த புன்லினாங் திலக் என்பவரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய குற்றச்சாட்டின்கீழ் இவரை கைது செய்த மியாவோ பகுதி போலீசார்,...
கருப்பு பணத்தை ஒழிக்க புதிய திட்டம் வருகிறது: நேரடி பண பரிமாற்றம் கட்டுப்படுத்தப்படும்!!
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், கருப்பு பணத்தை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க பண பரிவர்த்தனையில் புதிய நடைமுறை...