ஒரு ரூபாய் சில்லரை தகராறு: பயணியின் கன்னத்தில் அறைந்த பஸ் கண்டக்டர்!!
திருவான்மியூரில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பஸ் (6டி) சென்றது. கண்டக்டராக யுவராஜ் இருந்தார். பெசன்ட் நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது ஆற்காட்டு குப்பத்தை சேர்ந்த கணபதி ஏறினார். அவர் 11 ரூபாய்...
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்!!
காசிமேடு பெரியபாளையத்தம்மன் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ரீட்டா (50). பெருமாள் தனது தங்கை மகள் வசந்தியை (23) வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார். வசந்தி மனவளர்ச்சி குன்றியவர். வாய் பேச முடியாது....
புதுவண்ணாரப்பேட்டையில் 10–ம் வகுப்பு மாணவிக்கு பதிவு திருமணம் நடந்ததா?: கடத்தியதாக வாலிபர் கைது!!
புதுவண்ணாரப்பேட்டை வாசர் வரதப்பா தெருவை சேர்ந்த 16 வயது நிரம்பிய 10–ம் வகுப்பு மாணவியை கடந்த 1–ந் தேதி முதல் காணவில்லை. இது பற்றி அவரது தந்தை புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்...
ஒரு மணி நேரத்தில் 27 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன்: உ.பி.யில் தொடரும் சர்ச்சை!
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு மணி நேரத்தில் 27 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மோசமான கருத்தடை சிகிச்சைகள் தொடர்பான சர்ச்சைக்குரிய...
திருவாடானையில் விசாரணைக்கு வந்த ஆசிரியையிடம் நகையை பறித்த பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்!!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் லாவண்யா (வயது 23). இவர் அங்குள்ள தனியார் மெட்ரிக்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாண்டி சரவணக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்து உள்ளது. இந்த...
என் மகள் சோனம் கபூர் உடல்நிலை தேறுகிறது : அனில் கபூர்!!
இந்தி திரையுலகில் சோனம்கபூர் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி, தமிழில் வந்த ‘ராஞ்சனா’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். சோனம்கபூரை சமீபத்தில் பன்றி காய்ச்சல் தாக்கியது. இந்தியில்...
ஓமலூரில் காதலிக்கு மகன் கட்டிய தாலியை அறுத்து எறிந்த தந்தை!!
சினிமா திருமணம்...! சினிமாவில் கதாநாயகன், கதாநாயகி காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் தந்தை வந்து பிரச்சனை செய்வார். அப்போது பல பிரச்சனைகளுக்கு இடையேயும் காதலன் தனது காதலிக்கு தாலி கட்டி...
பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்ட திரிஷா!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ என்ற...
நெல்லை அருகே கள்ளக்காதலியை வெட்டிய தொழிலாளி தற்கொலை!!
நெல்லை டவுன் அருகே உள்ள தென்பத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சந்திரா (வயது 40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்திராவுக்கும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி மூக்கன்(45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது....
அப்பாவின் அறிவுரையை ஏற்று சினிமாவுக்கு கதை எழுதும் சுருதிஹாசன்!!
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் பிசியாக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்க வேண்டும் என்பது எல்லா நடிகைகளின் கனவாக இருக்கிறது. தற்போது அவருக்கு...
நான் யாரையும் காதலிக்கவில்லை: இனியா!!
‘வாகை சூடவா’ படம் மூலம் இனியா பிர பலமானார். இதில் அவர் பாடிய சரசர சாரக்காற்று பாடல் விருதுகளை குவித்தது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வில்லியாக வந்தார். தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘காதல்...
உயரழுத்த மின்சாரம் தாக்கி மாமியார்-மருமகள்கள் பரிதாப பலி!!
உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் மாவட்டத்தில் உயிர்ப்புடன் கூடிய உயரழுத்த மின்கம்பியை தொட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் ஹஸ்வார் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பானுமதி(55) மற்றும்...
பீகாரில் வீட்டின் கதவை தட்டி கல்லூரி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசிய கொடூரன் கைது!!
பீகார் மாநிலம், சிதாமாரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்துவரும் மாணவி பார்கைனியா கிராமத்தில் உள்ள தனது தாய்வழி தாத்தாவின் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வருகிறார். இன்று அந்த மாணவி வீட்டினுள் இருந்தபோது கதவு...
3 முறை மாரடைப்பு, நிமோனியா, நுரையீரல் பாதிப்பு: அனைத்தையும் வென்று உயிர்பிழைத்த 762 கிராம் குழந்தை!
பெங்களூரைச் சேர்ந்த பொருளாதார ஆலோசகரான நேகா வியாஸ் தாய்மையடைந்த ஒவ்வொரு பெண்ணும் உணரும் சுகத்தை பரிபூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தார். ஸ்கேனில் தெரிந்த குழந்தையின் உருவத்தை தனது கணவர் சுரப் வியாஸிடம் காட்டி மகிழ்ச்சியடைந்தார். ஆனால்,...
ராணுவ முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர் ஒருவர் முகாமில் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்கு சிங்பம் மாவட்டம் சக்ரதார்பூர் சப்-டிவிஷனில் உள்ள ராணுவ முகாமில் துணை ராணுவப்படையைச் சேர்ந்த 60...
வரன் தேடும் தமிழக பெண் என்ஜினீயரின் வலைப்பக்கத்தால் பரபரப்பு!!
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறியது அந்தக்காலம். திருமணங்கள், திருமண இணையதளங்களில் நிச்சயிக்கப்படுகின்றன என கூறுவது இந்தக்காலம். பெங்களூருவில் என்ஜினீயராக வேலை பார்க்கிற 24 வயது இந்துஜாவிற்கு, சேலத்தில் வசிக்கிற பழமைவாதிகளான அவரது பெற்றோர்,...
திகார் சிறையில் கற்பழிப்பு குற்றவாளியிடம் பேட்டி: போலீஸ் வழக்கு பதிவு!!
டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக திகார் சிறையில் உள்ள தூக்கு தண்டனை கைதியான அந்த பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங்கிடமும் பேட்டி...
மகனது மாமிசத்தை தாய்க்கு உணவாக கொடுத்துவிட்டு கொக்கரித்து சிரித்த ஐ.எஸ் மிருகங்கள்!!
இளம் வயது வாலிபரை கொன்ற தீவிரவாதிகள், மாமிசங்களை சமைத்து அவனது தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரித்தானியாவின் மேற்கு யார்ஷயரைச் சேர்ந்த யாசிர் அப்துல்லா என்பவர் ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக ஈராக்...
அன்று நம்பர் 1 மாணவி.. இன்று ஐ.எஸ் தீவிரவாதியின் மனைவி (வீடியோ இணைப்பு)!!
ஐ.எஸ் இயக்கத்தில் இணைய ஓட்டமெடுத்த பிரித்தானிய மாணவி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பெப்ரவரி 17ம் திகதி பிரித்தானிய பள்ளியை சேர்ந்த ஷாமினா பேகம்(Shamima Begum Age-15), கதீஜா சுல்தானா(Kadiza Sultana Age-16) மற்றும்...
லிம்கா கின்னஸ் சாதனைக்காக உலகிலேயே உயரமான 240 அடி கொடிமரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது!!
புதிய சாதனை படைக்கும் நோக்கத்தில் அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 240 அடி உயரமுள்ள கொடி மரத்தில் இன்று இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இங்குள்ள டவுன் பார்க் பகுதியில் நடைபெற்ற...
பஞ்சாப் எல்லையருகே ரூ. 50 கோடி போதைப்பொருள் பிடிபட்டது!!
இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கிராமமான டோட்டாவில் இன்று கேட்பாரற்று கிடந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இப்பகுதியில் இன்று...
மங்களம் அருகே இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் அடித்துக்கொலை!!
திருப்பூர் மாவட்டம் மங்களம் அருகேயுள்ள பள்ளபாளையம் சர்ச் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியராக இருந்தார். இவரது மகன் கதிரேசன். ஆட்டோ டிரைவர். நேற்று...
தூத்துக்குடியில் 162 புதுப்பட சிடி-க்கள் பறிமுதல்: கடை உரிமையாளருக்கு வலைவீச்சு!!
தூத்துக்குடி பகுதியில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.துரை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மாநகர்...
தேனி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!
தேனி அருகே நல்லக்கருப்பன்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 25) என்பவருக்கும் நல்லகருப்பன்பட்டியில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர்கள்...
விருதுநகர் மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கட்டணாங்குளத்தைச் சேர்ந்த கார்த்திக்செல்வன் (வயது 25) என்ற வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. தளவாய்புரம் அருகே உள்ள...
பலாத்காரத்தின் போது அமைதியாக இருந்திருந்தால் டெல்லி மாணவி செத்திருக்க மாட்டாள்: சிறைக்குள் காமுகனின் ஆணவ பேட்டி!!
ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசியதால் கொல்லப்பட்ட டெல்லி மாணவி அன்றிரவு பலாத்காரத்தின்போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக இருந்திருந்தால் செத்திருக்கமாட்டாள் என இந்தக் கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள்...
குற்ற செயல்களில் ஈடுபடும் வாலிபர்களின் பெற்றோர் உறவினர்கள் மீது நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை!!
புதுவை கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகள்– பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்– இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் 50–க்கும்...
குன்னூர் கருவூலத்தில் மோசடி செய்த 5 அதிகாரிகளுக்கு 1½ ஆண்டு தண்டனை!!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள கருவூலத்தில் கடந்த 1987–ம் ஆண்டு முதல் 1992–ம் ஆண்டு வரை அங்கு பணிபுரிந்த அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் பெயரில் வந்த பென்சன் பணத்தை முறைகேடாக எடுத்ததாகவும்,...
45,000 ரூபாக்கு விற்பனையான அதிசய கோழி முட்டை!!
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டான ஈபே-யில் ஒரு கோழியின் முட்டை ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனையாகியுள்ளது. இங்கிலாந்தின் லட்சிங்டன்னில் வசித்து வருபவர் கிம் பிராட்டன். அவரது தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது கோழிகளில்...
என் மகளைப் பற்றி தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை ஆதரிப்போம்: டெல்லி மாணவியின் பெற்றோர் பேட்டி!!
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம்தேதி இரவு பிஸியோதெரபி மாணவி தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஓடும் பேருந்தில் வைத்து ஒரு குடிகார கும்பல் அவரை கற்பழித்ததுடன் கொடூரமாக...
நிச்சயதார்த்தம் நடந்தது.. விரைவில் திருமணம்…!!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்துவின் இளைய மகனான அருள்நிதி, தமிழில் ‘வம்சம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். இப்படம் பெரும் வெற்றியடைந்ததை...
பஸ்சில் பயணியிடம் செல்போன் திருட்டு: வாலிபருக்கு தர்ம அடி!!
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் மாநகர பஸ்சில் (44) வந்த போது அவரது செல்போனை அருகில் நின்ற வாலிபர் பறித்து ஓட்டம் பிடித்தான். பயணிகள்...
மருத்துவராக செயற்படவல்ல, காயத்திற்கு கட்டப்படும் கட்டுக்கள்…!!
உடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களுக்கு போடப்படும் கட்டுக்கள், அந்த காயங்கள் மோசமானால் தாமாகவே மருத்துவருக்குத் தெரியப்படுத்தி உடனடியாக அவரை எச்சரித்து சிகிச்சையளிக்கச் செய்யவல்லனவாக உருவாகி வருகின்றன இன்றைய நிலையில் காயம் மற்றும் புண்களை...
யாழில் முஸ்லீம் பெண்கள் மீது அங்க சேட்டை-பெற்றோர்களே கவனம்!!
யாழ் ஐந்து சந்திப்பகுதியில் இரு முஸ்லீம் பெண்கள் மீது அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நேற்று காலை தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த உயர்தரம்...
சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா? -யதீந்திரா (கட்டுரை)!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில்...
உலகின் அதிக எடை கொண்ட 10 மாத ஜார்க்கண்ட் குண்டு பாப்பா!!
வட இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் ஆலியா சலீம் தான் உலகிலேயே அதிக எடை கொண்ட பத்து மாத குழந்தை என்று தெரியவந்துள்ளது. பிறக்கும் போது 9 பவுண்ட் எடை இருந்த இந்த குழந்தைக்கு...
ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து காமுகர்களின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண்கள்!!
மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் நேற்று மாலை அகில பாரத வித்யார்தி பரிஷத் (தேசிய மாணவர் அமைப்பு) நடத்திய ஒரு விழாவில் பங்கேற்க சென்ற சரிகா பாட்டீல்(22), பிரதிஷ்கா பவுர்னிக்(17)...
கடத்தல் கும்பலால் திருட்டு தொழிலுக்கு கடத்தப்பட்ட மேலும் 4 சிறுவர்கள் மீட்பு!!
கும்பகோணம் அருகே உள்ள மேலகாவிரியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விஜய் (வயது14). இவரை கடந்த 18–ந் தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை நடத்தி வந்த...
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணி டிரைலர்!!
இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், தற்போது 'ஒ காதல் கண்மணி' படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார். 'ஒ காதல் கண்மணி' படத்திற்காக ஒளிப்பதிவில்...