காளஹஸ்தி அருகே சிறுவனை கடத்தி கோவில் திருவிழாவில் விற்க முயன்ற பெண் கைது!!
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த பையப்பகாரிபள்ளியை சேர்ந்தவர் சோமநாத். அவரது மனைவி நரசிம்மா. அவர்களுக்கு 3 வயதில் எலேசியா என்ற மகன் உள்ளார். சோமநாத், பி.கொத்தகோட்டாவில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் பெட்டிக்கடை...
மனைவி உடனான கள்ளக்காதலை துண்டிக்க கூறியதால் தந்தையுடன் சேர்ந்த கணவரை தாக்கிய வாலிபர்!!
கோவை மாவட்டம் ஆனைமலை அருகேயுள்ள திவான்சாபுதூரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 34). மலைவாழ் மக்கள் இனத்தவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணியன் (30). இவருக்கும் வேலுசாமியின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது....
மதுராந்தகம் அருகே பாக்கெட் சாராயம் விற்ற 9 பெண்கள் கைது!!
மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, பெண்கள்...
திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்: போலீஸ் ஏட்டு மீது இளம்பெண் பாலியல் புகார்!!
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று...
காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்: பஞ்சாபில் நடந்த கொடூரம்!!
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் 23 வயது பெண் ஒருவர் பேயிங் கெஸ்டாக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் தனது பெண்...
கர்நாடகாவில் ஆற்றில் குளித்ததை படம் எடுத்த வாலிபரை அடித்து உதைத்த மாணவிகள்: கிராமமக்கள் பாராட்டு!!
பெங்களூரைச் சேர்ந்த மாணவிகள் சிலர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்துக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதனை ஒரு வாலிபர் மரத்தில் மறைந்து இருந்து தனது செல்போனில ஆபாச கோணத்தில்...
கேரளாவில் 19 வயது மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த 45 வயது தொழிலாளி கைது!!
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆண்டனி என்ற உண்ணி (வயது 45), தொழிலாளி. இவரது வீடு அருகே ஒரு பெண் தனது 19 வயது மகளுடன் வசித்து வந்தார். மகள் அருகில் உள்ள கல்லூரியில்...
வெளிநாடுகளுக்கு இந்திய குழந்தைகளை தத்து கொடுக்கக்கூடாது: பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை!!
இந்திய குழந்தைகளை வெளிநாடுகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தத்து கொடுப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டமசோதா மனித வள மேம்பாட்டுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டது....
செல்போன் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்!!
செல்போன் உபயோகிப்பதால் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்து உள்ளது. மனித வாழ்க்கையில் இன்றைக்கு முக்கியமானதொரு இடத்தை பிடித்து இருப்பது செல்போன்கள். ஆனால் செல்போனை...
உத்தரபிரதேசத்தில் ஊனமுற்ற பெண் துப்பாக்கி முனையில் கற்பழிப்பு!!
உத்தரபிரதேச மாநிலம் கோட்வாலி என்ற இடத்தில் வாய்பேச இயலாத, காது கேளாத உடல் ஊனமுற்ற பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. அந்த நபர்கள் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில்...
செய்யாறில் அடுத்தடுத்து வீட்டின் கதவை உடைத்து 10 கிலோ வெள்ளி திருட்டு!!
செய்யாறு வெங்கடேஸ்வர நகரை சேர்ந்தவர் ராமானுஜுலு. இவர் சுகாதாரத்துறையில் கார் ஓட்டுனராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு ராமானுஜுலு நேற்று சென்றார். இன்று அதிகாலை ராமானுஜுலு வீட்டின் கதவு...
ரூ.15 லட்சம் மோசடி செய்த கிறிஸ்தவ மத போதகர் மீது தாக்குதல்: 2 பேர் கைது!!
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வம். கிறிஸ்தவ மத போதகர். இவர் திண்டுக்கல் மாவட்டம், விருவீடு செம்மேட்டுபட்டியை சேர்ந்த கோகிலவாணன் (வயது 42) திருச்சியில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஆண்டனி சிங்கராயர்...
விசாரணை கைதி சாவு: 4 போலீசாருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்- டெல்லி கோர்ட்டு தீர்ப்பு!!
டெல்லியை சேர்ந்த மகேந்தர் சிங் என்பவரை அலிப்பூர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் அவர் உயிர் இழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக...
சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கி.மீ தூரம் ஓடும் 7 மாத கர்ப்பிணி!!
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரர். தடகள வீரர். ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் பல பதக்கங்களை பெற்று உள்ளார். இவரது மனைவி லட்சுமி (42). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது....
கற்பழிப்பு குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கில் போட வேண்டும்: பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ பேச்சு!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த பெண்கள் தின நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் துணைத்தலைவரும் இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.யுமான உஷாதாகூர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு இடையே அவர் நிருபர்களிடம் கூறுகையில் ‘பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில்...
டெல்லியில் தொடரும் வெட்கக்கேடு: இரண்டு மாதத்தில் மட்டும் 300 பேர் கற்பழிப்பு!!
நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள், உலக அரங்கில் நம்மை தொடர்ந்து தலைகுனிய வைக்கிறது. நாள்தோறும் கற்பழிப்பு, கொலை என அடுத்தடுத்து அங்கு நடைபெறும் சம்பவங்கள் தான் இதற்கு காரணம். அந்த வகையில் கடந்த...
மன உளைச்சலால் தினம்தினம் நரக வேதனையை அனுபவிக்கிறேன்: உபேர் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்!!
டிசம்பர் 5, 2014. டெல்லியில் இன்னொரு கருப்பு தினம். உபேர் கால் டாக்சியில் பயணித்த 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்ட நாள். கோர்ட்டில் தன்னைக் கற்பழித்தவனைப் பார்த்ததும் இந்த பேய்தான் என்னைக் கற்பழித்தது...
வேறு ஒரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய கணவர் முயற்சி: திருநங்கை கண்ணீர் புகார்!!
ஈரோடு பழைய ரெயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் சிம்ரன் (வயது 28). திருநங்கை. இன்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திருநங்கை சிம்ரன் வந்தார். பின்னர் அங்கு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷை நேரில்...
கோவையில் பிடிபட்ட கள்ளக்காதலி காப்பகத்தில் இருந்து தப்பி ஓட்டம்!!
தேனி மாவட்டம் அம்பாசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 38). இவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி லட்சுமி (35)க்கும், குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு...
மேடவாக்கம் ஏரியில் வடமாநில வாலிபர் கல்லால் அடித்து கொலை!!
சோழிங்கநல்லூரை அடுத்த மேடவாக்கம், பெரும்பாக்கம் ஏரியில் வாலிபர் பிணம் கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார்...
பெரியபாளையம் பெண் கொலையில் வாலிபர் கைது!!
பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரணை, கோட்டைக்குப்பத்தில் வசித்து வந்தவர் ருக்மணியம்மாள் (வயது72). வீட்டில் தனியாக இருந்த இவர் கடந்த 2–ந் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை போய்...
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்டு: தேசிய கீதத்தை அவமதித்து ரகளை செய்ததால் நடவடிக்கை!!
தெலுங்கானா சட்டசபையில் கடந்த சனிக்கிழமை கவர்னர் நரசிம்மன் உரை நிகழ்ச்சினார். அப்போது தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ரகளையில் ஈடுபட்டனர். கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமளியில் ஈடுபட்ட...
முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 மகளிர் தின சிறப்பு விமானங்கள்!!
சர்வதேச மகளிர் தினமான இன்று முழுக்க முழுக்க பெண் விமானிகள் மற்றும் சிப்பந்திகள் கொண்ட 4 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கியுள்ளது. இதில் 2 விமானங்கள் உள்நாட்டு வழித்தடத்திலும் மேலும் இரு விமானங்கள்...
கருங்கல் அருகே பிளஸ்–1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை: டி.வி. பார்த்ததை கண்டித்ததால் விபரீதம்!!
கருங்கல் அருகே நெடுவிளையைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 52). அரசு ஒப்பந்தத்தாரராக உள்ளார். இவரது மனைவி கலாராணி. இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் பெனிஷா (வயது 16)....
“நீ பார்க்க அசிங்கமாக இருக்கிறாய்”: பதிலால் அசத்திய மாணவி (வீடியோ இணைப்பு)!!
பஹாமாஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தனது கருப்பு நிறத்தை பார்த்து கிண்டலடித்தவர்களுக்கு மாணவி ஒருவர் தக்க பதில் அளித்துள்ளார். கருப்பினத்தை சேர்ந்த Siahj 'Cici' Chase என்ற 4 வயது மாணவி தனது...
6 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் பாலியல் சித்திரவதை செய்த மிருகம் கைது!!
மங்கையராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று சொல்லி மகளிர் தினம் கொண்டாடும் நம் சமூகம் அப்படி மாதவம் செய்து இந்த பூமிக்கு வந்த பெண்களையும், சிறுமிகளையும் நடத்தும் விதம் இன்னும் பேரதிர்ச்சி...
கேரளாவில் மாடல் அழகிகளுக்கு போதை மருந்து சப்ளை: நைஜீரிய நாட்டு வாலிபர் கைது!!
கேரளாவைச் சேர்ந்த சில நடிகர்கள் மற்றும் மாடல் அழகிகளுக்கு ஒரு கும்பல் போதை மருந்து சப்ளை செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றதால் போலீசார் இதுபற்றி ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொச்சியில்...
இடத்தகராறில் பெண் சப்–இன்ஸ்பெக்டரை தாக்கி கொல்ல முயற்சி: தந்தை– மகன் கைது!!
காரைக்குடி வைரவ புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இந்த பெண்ணுக்கும் சோமு என்பவருக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து அழகப்பபுரம் போலீசில் ஜெயபாரதி புகார் செய்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க போலீஸ்...
எல்லை மீறிய ஆபாசத்தால் இந்தியாவில் தடை!
பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடி வரும் ‘பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே’ படம் இந்தியாவில் தடை செய்யப்படுள்ளது. கடந்த மாதம் இறுதியில் உலகம் முழுவதும் வெளியாகி 260 மில்லியன் பவுண்ட் (ரூபாய் 2 ஆயிரத்து...
பாலியல் குற்றவாளி கொலை – வதந்திகள் பரவுவதை தடுக்க இண்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவை முடக்கம்: நாகலாந்து அரசு!!
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி, நாகலாந்தின் தீமாப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் காரணமாக அம்மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது. இதனிடையே பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருந்த நபரை...
தன்னைத் தானே தபாலில் அனுப்பிய நபர்!!
1960-களில் அவுஸ்திரேலிய தடகள வீரர் ரெக் ஸ்பியர்ஸ் லண்டனிலிருந்து விமானத்தில் செல்ல போதிய பணம் இல்லாமல், தன்னைத் தானே ஒரு மரப்பெட்டியில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். தனது மகளின் பிறந்த நாளுக்குள்...
பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பெண் உயிருடன் எரிப்பு!!
அரசியல் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், உள்ளிட்ட அனைத்துவகை கொடுங்குற்றங்களின் தலைநகராக விளங்கிவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யவந்தவனிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற...
பேராசிரியர் என்று ஏமாற்றி என்ஜினீயரிங் கல்லூரியில் பணிபுரிந்த ஆந்திர வாலிபர் சிக்கினார்!!
பூந்தமல்லியை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார் கடந்த 2012–ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., முடித்து உள்ளதாக பேராசியராக பணியில் சேர்ந்தார்....
வாங்கிய அறையால் கூந்தலை வெட்டிய நடிகை!!
ஆரோகணம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஜெய் குஹைனி. இவர் தற்போது புதுமுக இயக்குனர் சந்திய மூர்த்தி இயக்கும் சி.எஸ்.கே என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சார்லஸ் ஷபிக் கார்த்திகா ஆகிய பெயர்களின்...
நெருங்கி பழகி உல்லாசம்: தொழில் அதிபரை சிறை வைத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 தோழிகள் கைது!!
கரூர் வையாபுரி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் டயர் டீலர்ஷிப் எடுத்து விற்பனை செய்து வருகிறார். தான்தோணிமலை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த சரிதா (33) என்ற பெண் ரமேசுடன் நெருங்கி பழகினார். அவ்வப்போது...
சுகாதாரத்தை பராமரிக்காத மாணவிகள் விடுதி வார்டன் மாற்றம்: அமைச்சர் அதிரடி உத்தரவு!!
சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்காத அரசு மகளிர் விடுதி வார்டன் மாற்றப்பட்டார். கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 44 மாணவிகள் தங்கி படித்து...
முழுக்க முழுக்க மலேசியாவில் படமாகும் கில்லி பம்பரம் கோலி!!
நாசர், அஞ்சலி நடித்த மகாராஜா என்ற படத்தை இயக்கியவர் மனோஹரன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’. ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்...
மகனின் குழந்தைக்கு தாயாக மாறிய பெண் (வீடியோ இணைப்பு)!!
பிரித்தானியாவில் தாய் ஒருவர், தனது மகனுக்கு வாடகைத்தாயாக மாறி குழந்தை பெற்றுக்கொடுத்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த கைல் செசான்(27) என்ற ஓரினச்சேர்க்கையாளருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த அவர்,...
உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)!!
உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா தினங்கள் பல, தினம் தினமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. எவை மறைக்க மறுக் கப்பட்டனவோ அவை தினங்களாக நினைவூட்டப் படுகின்றன. எதற்காகக் கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே பலர் இத்தினங்களை...