காதலில் விழுந்த ஹிருணிகா..! -அவ்வப்போது கிளாமர்-
தான் காதலில் விழுந்துள்ள செய்தியை மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது தனிப்பட்ட முகநூல் புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு நான்கு முகப்புத்தக கணக்குகள் உள்ள நிலையில் அதில் ஒன்றில் காதலில்...
விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு தாய்–மகள் கடத்தல்: 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உடையந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 34) தொழிலாளி. இவர் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மல்லிகா (25)...
தூத்துக்குடி நகை பறிப்பு வழக்கில் திடீர் திருப்பம்: கொழுந்தனுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடிய பெண் கைது!!
கடந்த 22–ந்தேதி அதிகாலை இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டின் கதவை தட்டி இருவரையும் எழுப்பினார். இருவரும் எழுந்து சென்று கதவை திறந்தனர். அப்போது வெளியே நின்ற மர்ம...
லாரி டிரைவர் கொலை: கூலிப்படையை ஏவி கொன்றேன் கைதான மனைவி வாக்குமூலம்!!
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னான் (35). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகரில் தங்கி தண்ணீர் லாரி டிரைவாக வேலைப்பார்த்து வந்தார். இவரது மனைவி தனகொடி (30). கடந்த ஞாயிற்றுக்கிழமை...
குடிபோதையில் ரகளை செய்த தந்தையை கொன்ற வாலிபர் கைது!!
பாவூர்சத்திரம் அருகே உள்ள கரிசலூரை சேர்ந்தவர் பிச்சுமணி (வயது55). பாத்திர வியாபாரியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகன் சுயம்புராஜன் (23)...
சேலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவி தற்கொலை!!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி, தானங்காட்டு வளவு பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்த நிலையில்...
புதுவை டாக்டர் தம்பதி வீட்டில் ரூ.15 லட்சம் ரொக்க பணம் கொள்ளை!!
புதுவை தில்லை மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிகண்டஜோதி (வயது 35). இவரது மனைவி நித்யா (32). டாக்டர்கள் தம்பதியான இவர்கள் வீட்டின் அருகிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்கள். மணிகண்டஜோதி தனது வீட்டு படுக்கை...
தண்டையார்பேட்டையில் சொத்து தகராறில் தொழில் அதிபரை மனைவி–மகன்கள் கடத்த முயற்சி!!
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்தவர் ஷேக்பாபா ஜான். தொழில் அதிபர் இவருக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக இவருக்கும் மனைவி மற்றும் 4 மகன்களுக்கும் இடையே தகராறு...
ஜோலார்பேட்டையில் வாலிபர் அறுத்துக்கொண்ட நாக்கின் துண்டான பகுதி இணைப்பு!!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்னாஸ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜி. இவரது மகன் சுதாகர் (வயது 27). கட்டிட தொழிலாளியான இவர், தீவிர கிரிக்கெட் ரசிகர். சுதாகருக்கு திவ்யா என்ற மனைவியும், 4 வயதில்...
கடற்படை விமான விபத்து: பலியான பெண் அதிகாரி உடல் மீட்பு!!
கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான ‘டார்னியர்’ ரோந்து விமானம், 24-ந்தேதி இரவு அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 3 பேரில் நிகில் ஜோஷி என்ற அதிகாரி, காயங்களுடன் மீட்கப்பட்டார். விமானத்தின்...
மேற்கு வங்காளத்தில் நடந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது!!
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரானாகாட் அருகே கங்னாபூர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் கடந்த 14-ந் தேதி அதிகாலை 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். மர்ம நபர்கள் சிலர்...
இடுக்கியில் அதிக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்கள்: 385–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், குழந்தை திருமணங்களும் அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அரசின் குழந்தைகள் வளர்ச்சி...
விண்வெளி மையத்தில் சலூன்- மிதந்தபடி முடிவெட்டும் விண்வெளி வீரர்!!
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விண்வெளி வீரர் ஒருவர் தன்னுடைய சக வீராங்கனைக்கு மிதந்தபடியே முடிவெட்டும் புகைப்பட வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த குறிப்பிட்ட வீடியோவில் டெர்ரி விரிட்ஸ்...
ஒடிசாவில் 2014ம் ஆண்டில் 2011 கற்பழிப்பு வழக்குகள்: மாநில அரசு வெள்ளை அறிக்கை!!
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2011 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக சட்டசபையில் இன்று...