ஏ.ஆர்.ரகுமானின் ஜெய் ஹோ டிரைலர் (காணொளி)!!
ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கை மற்றும் இசை குறித்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஆவணப்படம் ’ஜெய் ஹோ’. இது 60 நிமிட ஆவணப்படமாக உருவாகிறது. இதில் ஏ.ஆர் ரகுமான் பணிபுரிந்த இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா உள்பட பலரது...
காதலியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபன்: பெற்றோர் போலீசில் புகார்!!
தனது முன்னாள் காதலியும் பள்ளி மாணவியுமான 16 வயது பெண்ணின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பிய 21 வயது வாலிபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நர்கோல் கிராமத்தைச்...
போலி ஆவணம் தயாரித்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை விற்க முயன்ற 2 பேர் கைது!!
கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை ரூ.150 கோடிக்கு விற்க இருப்பதாக மோசடி கும்பல் ஒன்று பொய்யான தகவலை பரப்பி வந்தது. இது குறித்து கல்லூரி...
புதுவையில் ரூ.21 ஆயிரம் கள்ளநோட்டுடன் விபசார அழகி சிக்கினார்!!
கொல்கத்தாவை சேர்ந்த விபசார அழகி தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுவை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விபசார தொழிலில் ஈடுபடுவது வழக்கம். தேவி வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த அய்யனார் (வயது 40)...
தாலி பிரச்சினையால் திருமணம் நடந்தது: வீட்டை விட்டு வெளியேறி மாலை மாற்றிய ஜோடி!!
தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் முரளிக்கும்(வயது 25), மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த சுந்தரம் என்பவர் மகள் வினோதினிக்கும்(21) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும்...
தவறாக நடக்க முயன்ற தந்தை மீது நடவடிக்கை எடுங்கள்: பெண் டாக்டர் எழுதியுள்ள கடிதத்தில் பரபரப்பு தகவல்!!
பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் சாந்தினி தனது கைப்பட ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கையெழுத்து இட்டதோடு கைரேகையையும் பதித்துளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– எனது தந்தை என்னிடம் பாலியல் ரீதியாக...
காதல் விவகாரத்தில் பெற்ற தந்தை மீதே வீண் பழி சுமத்துகிறார்: பெண் டாக்டரின் தாய் கண்ணீர் பேட்டி!!
நெல்லை மனநல காப்பகத்தில் இருந்து இன்று காலை பெண் டாக்டர் சாந்தினி மீட்கப்பட்டதாக தகவல் அறிந்ததும் சாந்தினியின் தாய் வசந்தா நெல்லை வந்தார். அவர் கண்ணீர் விட்டு கதறியபடி நிருபர்களிடம் கூறியதாவது:– எனது கணவர்...
நாகாலாந்து சம்பவத்தில் திடீர் திருப்பம்: நடந்தது கற்பழிப்பு அல்ல -மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை!!
நாகாலாந்து மாநிலத்தில் கற்பழிப்பு புகாரின் பேரில், சையது சரிப் கான் என்பவர் கடந்த மாதம் 24-ந் தேதி கைது செய்யப்பட்டார். திமாபூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை கடந்த 5-ந் தேதி ஒரு கும்பல், ஜெயிலுக்குள்...
பிரமிக்க வைக்கும் சமந்தா….!!
சமந்தா ‘கத்தி’ படத்திற்குப் பிறகு, விக்ரமுடன் இணைந்து ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் மற்றும் சூர்யாவுடனும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதைத்தவிர அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திலும் நடிக்க...
நான் செய்த ஒரே தவறு டுவிட்டரில் சுனந்தாவுடன் மோதியது தான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார்!!
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் பாகிஸ்தான் பத்திரிகை நிருபர் மெஹர் தராரிடம் விசாரணை நடத்தப்படும் என டெல்லி காவல்...
முத்தம் கொடுத்தா காசு அதிகம்…!!
இனிமையான நாயகி புதிய படம் ஒன்றில், புதுகதாநாயகன் ஒருவருடன் ஜோடியாக நடித்து வருகிறாராம். இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சியில் இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தங்களை பகிர்ந்து கொள்கிற காட்சி இடம்பெறுகிறதாம். இதற்காக அந்த...
சித்தூர் அருகே மின்கம்பிகள் உரசியதால் லாரியில் தீப்பிடித்து விபத்து: டிரைவர் பலி!!
சித்தூர் மாவட்டம் கொலகலாரெட்டி வாரிபல்லி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு போர்வெல் அமைப்பதற்காக தனியார் போர்வெல் லாரி வரவழைக்கப்பட்டது. லாரியை நாமக்கல் மாவட்டம் கருமா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி (60) என்பவர் ஓட்டினார். போர்வெல்...
கதாநாயகிகள் நிலைமை பரிதாபம்….!!
அன்று முதல் இன்று வரை நடிப்பால் ஜொலித்து வரும் நடிகை லட்சுமி. இவர் தற்போது எஸ்.பி.பி.யுடன் இணைந்து ‘மூணே மூணு வார்த்தை படத்தில் நடித்து வருகிறார். நான்காம் தலைமுறை நடிகர்களோடு நடித்து வரும் இவர்,...
எய்ட்ஸ் நோய் தாக்கிய மனைவி-மகள்களை எரித்துக் கொன்ற என்ஜினீயர் போலீசில் சரண்!!
மத்திய பிரதேசத்தில் எய்ட்ஸ் நோய் தொற்று தாக்கியதால் என்ஜினீயர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மற்றும் 9 வயது உள்ள 2 குழந்தைகளை எரித்து கொன்று போலீசில் சரண் அடைந்தார். இந்த பயங்கர...
700 க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கம்: பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்!!
இணையதளங்களை முடக்கும் 'ஹேக்கிங்’ குழுக்கள் தங்கள் கைவரிசையை அரசு இணையதளங்களிலும் காட்டியுள்ளது. 2012-ஆண்டிலிருந்து இதுவரை 700க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக கேள்வி ஒன்றிற்கு இன்று...
மணலி புதுநகர் கோவிலில் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: போலி சாமியார் கைது!!
மணலி புதுநகரில் ஸ்ரீபிடாரி கனகதுர்க்கை சித்தர் பீடம் கோவில் உள்ளது. பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (38) இருந்தார். அவர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் பக்தர்கள்...
அரியானா மாநிலத்தில் தலித் பெண் கடத்தி கற்பழிப்பு: 6 பேர் கும்பல் வெறிச்செயல்!!
அரியானா மாநிலம் கெய்தால் மாவட்டத்தில் ஹார்சோவா கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்காக அருகில் உள்ள கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கர்ஜிந்த் மாவட்டம்...