(முழுமையான பேட்டி; வீடியோவில்..) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, பணம் வழங்கியே ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ச, என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே..!!
(முழுமையான பேட்டி; வீடியோவில்..) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, பணம் வழங்கியே ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ச, என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே..!!
தோழி இறந்த சோகத்தில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை!!
தண்டையார்பேட்டை ராஜசேகர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பிரித்தா (18). தனியார் கம்பெனி ஊழியர். இவரது நெருங்கிய தோழி காயத்திரி. இவர் கடந்த 1–ந்தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் பிரித்தா மனவேதனை...
மேற்கு மாம்பலத்தில் கட்டிப்போட்டு நகை கொள்ளை போனதாக நாடகமாடிய பெண் சிக்கினார்!!
மேற்கு மாம்பலம் சீனிவாச ஐயங்கார். 2–வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சபீதா (33). நேற்று மாலை அவர் குமரன் நகர் போலீசில் அளித்துள்ள புகாரில் மர்ம நபர்கள் என்னை கட்டிப்போட்டு பீரோவில்...
அண்ணாசாலையில் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் போலீஸ்காரர் ரகளை!!
சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் பணியின் போது அடிக்கடி மது குடித்து விட்டு வந்து போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபடுவார். போலீஸ் நிலையத்தில் ரகளை...
வண்டலூர் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது!!
வண்டலூர் பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையை அடுத்துள்ள வண்டலூர் பூங்காவில் கீதா என்ற 12 வயது பெண் காட்டுமாடு 9-வது முறையாக கடந்த 2-ந் தேதி காலை ஆண் கன்று...
மயிலம் அருகே உளுந்து பருப்பை சாப்பிட்ட 2 வயது குழந்தை மூச்சு திணறி சாவு!!
மயிலம் அருகே நெடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வயலில் விளைந்த உளுந்து மற்றும் மொச்சை ஆகியவற்றை தனது வீட்டு வாசலில் காய வைத்து இருந்தார். அப்போது ராஜீவ்காந்தியின் 2...
ஐதராபாத்தில் டி.வி. நடிகைக்கு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் கைது!!
ஐதராபாத் ராஜீவ் நகர் மியாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலபதி (வயது 25). இவர் டி.வி. தொடர் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் தொடரில் பிரபல டி.வி. நடிகை ஒருவர் நடித்து வந்தார். அந்த...
பஞ்சாபில் பிளஸ்-2 மாணவி மீது ஆசீட் வீச்சு: இருவர் கைது!!
பஞ்சாபில் கன்வான் என்ற சிறு நகரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி மீது ஆசீட் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இருவரில் மன்பிரீத் என்ற நபர் பலமுறை...
அஞ்சுகிராமம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை!!
குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள மருங்கூரை அடுத்த இரவி புதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது60). இவர் கூட்டுறவு பால் சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகேஸ்வரி (48). இவர்களுக்கு...
திருப்பதி கோவிலில் பக்தர்கள் தலைமுடி ரூ.19 கோடிக்கு ஏலம்!!
திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தலைமுடி மலைபோல் குவிந்து கிடக்கிறது. தலைமுடிக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. அவ்வப்போது இ–ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோவிலில் தேங்கியுள்ள 2.55 லட்சம் கிலோ...
கேரளாவில் மனைவியை கொன்ற தொழிலாளி போலீஸ் ஜீப் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சி!!
கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த பொன்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). தச்சு தொழிலாளி. இவரது மனைவி பிந்து (34). கோட்டயம் நகர சபையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். கணவன்,...
நெல்லையில் ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை!!
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் நேற்று இரவு ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதுபற்றி சந்திப்பு ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் போலீசார்...
கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த காதலன்: போலீசில் புகார்!!
அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாலாஜா தாலுகா கடப்பேரி கிராம பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, நான் கடப்பேரி...
திருமணத்துக்கு வற்புறுத்தியதால் வாலிபர் தற்கொலை!!
பெசன்ட்நகர், பீச் அவென்யூவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஏர்போர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 3 மகன்கள். அனைவரும் வெனிசுலாவில் வசிக்கிறார்கள். இவர்களில் இளைய மகன் தேவனுக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை...