இந்தியாவில் தடைகளை தாண்டி முதல் முறையாக ஹோலி கொண்டாடிய விதவை பெண்கள்!!
பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த தடைகளை உடைத்து முதல் முறையாக வாரணாசி மற்றும் விருந்தாவனில் உள்ள விதவைப் பெண்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட விதவைப் பெண்களில் ஏராளமானோர் உத்தரபிரதேசத்தில்...
கொடைக்கானல் இளம்பெண் கொலையில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!!
கொடைக்கானலில் கடந்த மாதம் பாண்டிச்செல்வி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் கற்பழிப்பு முயற்சியில் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் மதுரை நரிமேட்டை சேர்ந்த...
அவினாசி அருகே வீட்டில் தனியாக வசித்த பெண் கழுத்தை அறுத்து கொலை!!
அவினாசி வாணியர் வீதியை சேர்ந்தவர் பத்மா (வயது 56). இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். கணவர், ஒரு மகன், ஒரு மகள் இறந்து விட்டனர். கண்ணன் என்ற மகன் தாலுகா...
பேருந்துகளை வழிமறித்து பள்ளி மாணவிகளை முரட்டுத் தனமாக தாக்கிய ஈவ் டீசிங் கும்பல்!!
உத்தர பிரதேச மாநிலத்தில் ஈவ் டீசிங் ஆசாமிகள் மாணவிகளை முரட்டுத் தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாம்லி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நேற்று பொதுத் தேர்வு எழுதி முடிந்ததும் 2...
அண்ணாநகரில் பெண்ணிடம் நகைபறிப்பு!!
புதுக்கோட்டையை சேர்ந்தவர் மீனம்மாள் (42). இவர் சென்னை அண்ணாநகர் வ.உ.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால்...
கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை: இயக்குனர் அலுவலகம் உத்தரவு!!
என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் அழகிப் போட்டி, ஆணழகன் போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டு இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள்...
கோட்டயம் அருகே கிணற்றில் தள்ளி மனைவியை கொன்ற கணவன் கைது!!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பள்ளிக்கத்தோடு பகுதியைச்சேர்ந்தவர் ராஜேஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிந்து (வயது 34). இவர் கோட்டயம் நகராட்சியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். கணவன்–மனைவி இடையே அடிக்கடி...
ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை: விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை- திருடியதற்கு 7 ஆண்டு சிறை!!
வெள்ளகோவில் அருகே உள்ளது காடையூரான் வலசு. இங்குள்ள செங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் பெரியசாமி கவுண்டர் (வயது 75). இவரது 2–வது மனைவி சாந்தாமணி (50), சாந்தாமணியின் தாயார் ராமத்தாள் (75) ஆகியோர் கடந்த 2012–ம்...
அரசு தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் நிர்பயா ஆவணப்படம் யூடியூபில் நீடிப்பு!!
டெல்லியில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட நிர்பயா என்ற இளம்பெண் குறித்த 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை யூ டியூப் மற்றும் வலைதளத்தில் இருந்து நீக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் சற்று முன் வரை அந்த வீடியோ...
மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது அரசு பள்ளி ஆசிரியர் கைது!!
பஞ்சாப் மாநிலத்தில் 12 வயது மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமான கருத்துக்களை எழுதிய 50 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ரூப்நகர் மாவட்டம் கர்டர்பூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தல்ஜித்...
ஒரு ரூபாய் சில்லரை தகராறு: பயணியின் கன்னத்தில் அறைந்த பஸ் கண்டக்டர்!!
திருவான்மியூரில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பஸ் (6டி) சென்றது. கண்டக்டராக யுவராஜ் இருந்தார். பெசன்ட் நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது ஆற்காட்டு குப்பத்தை சேர்ந்த கணபதி ஏறினார். அவர் 11 ரூபாய்...
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்!!
காசிமேடு பெரியபாளையத்தம்மன் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ரீட்டா (50). பெருமாள் தனது தங்கை மகள் வசந்தியை (23) வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார். வசந்தி மனவளர்ச்சி குன்றியவர். வாய் பேச முடியாது....
புதுவண்ணாரப்பேட்டையில் 10–ம் வகுப்பு மாணவிக்கு பதிவு திருமணம் நடந்ததா?: கடத்தியதாக வாலிபர் கைது!!
புதுவண்ணாரப்பேட்டை வாசர் வரதப்பா தெருவை சேர்ந்த 16 வயது நிரம்பிய 10–ம் வகுப்பு மாணவியை கடந்த 1–ந் தேதி முதல் காணவில்லை. இது பற்றி அவரது தந்தை புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்...
ஒரு மணி நேரத்தில் 27 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன்: உ.பி.யில் தொடரும் சர்ச்சை!
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு மணி நேரத்தில் 27 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மோசமான கருத்தடை சிகிச்சைகள் தொடர்பான சர்ச்சைக்குரிய...