நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் மிசோரம் முதலிடம்!!
உலக புற்றுநோய் தினமாக இன்றைய நாள் கடைபிடிக்கப்பட்டும், இந்த கொடிய நோய்க்கு காரணமான பல்வேறு தீயப்பழக்கங்களில் இருந்து விடுபடுமாறு மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டும் வரும் நிலையில், நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம்...
ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 10 பேர் சாவு-பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது!!
ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 10 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல்...
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு தயாரிக்கும் அறையில் ரூ.10 லட்சம் நெய் டின்கள் திருட்டு!!
திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தினமும் பக்தர்களுக்கு லட்டுகள் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. இதற்காக சுமார் 50 நெய் டின்கள் தினமும் செலவழிக்கப்படும்....
காதலர் தினம் கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு!!
பிப்ரவரி 14–ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரமான இது சமீபகாலமாக இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அன்றைய தினம் காதலர்கள் கடற்கரை, பூங்காக்கள், மால்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் கூடி ஒருவருக்கொருவர்...
ராஜபாளையம் அருகே கழுத்தை நெரித்து மனைவியை கொன்ற தொழிலாளி!!
ராஜபாளையம் அருகே உள்ளது மீனாட்சியாபுரம். இந்த பகுதியை சேர்ந்தவர் கசமாடசாமி (வயது 43). இவரது மனைவி பரிபூரணம் (40). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தநிலையில் கசமாடசாமி வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால்...
சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழங்கியதாக வழக்கு: 3 பேருக்கு காவல் நீட்டிப்பு!!
மத்திய மந்திரியாக தயாநிதி மாறன் பதவி வகித்த போது, தன் சகோதரர் கலாநிதிமாறன் நடத்தும் சன் டி.வி. நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக தொலைப்பேசி இணைப்புகளை வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு பெரும் தொகை இழப்பு ஏற்பட்டதாகவும்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது!!
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.288 குறைந்தது. கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பவுனுக்கு மீண்டும்...
பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து விதவை பெண் கற்பழிப்பு: கூலித்தொழிலாளி கைது!!
பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம் பட்டியை சேர்ந்தவர் நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது. வயது 37). இவரது கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகளை பள்ளி ஹாஸ்டலில்...
கொருக்குபேட்டையில் மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர்!!
கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோகிலா (32). குடும்பத்தகராறில் ஜெயக்குமார் தனது மனைவியை கத்தியால் குத்தி உள்ளார். வயிற்றில் பலத்த கத்தி குத்து காயத்துடன் ஸ்டான்லி அரசு...
படிக்கவில்லையென்று அதிகாரிகளுடன் வாக்குவாதம்: திருமணத்தை தடுத்ததால் ஆவேசமடைந்த மாணவி!!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கும் சென்னையை சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவி ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள்...
சிங்கம்புணரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மச்சாவு: கணவர் மீது புகார்!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்துள்ள எஸ்.வி.மங்கலம் ஊரணிக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மல்லிகா (வயது25). இவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்...
பரங்கிமலையில் பஸ் பயணிகளிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது!!
நேற்று மாலை தியாகராய நகரில் இருந்து ஸ்ரீபெரும் புதூருக்கு மாநகர பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ் இரவு 7 மணியளவில் பரங்கிமலை பட்ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது 2 பெண்கள் ஒரு கை...
கும்மிடிப்பூண்டி அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை!!
கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன கோழியம் பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அம்பிகா (26), நிரேஷா (23) ஆகிய 2 மகள்களும், யுவராஜ் (22) என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரன் ஏற்கனவே...
மேட்டுப்பாளையத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு!!
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மார்க்கெட் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். ஊட்டி மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கவுதம்ராம். பி.சி.ஏ. முடித்துள்ளார். கடந்த 2 வருடமாக வேலை...
ரெயில் கழிவறைக்குள் தூக்கில் தொங்கிய வாலிபரின் பிணம்: கொலையா? தற்கொலையா?
அரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து குஜராத் தலைநகரான அகமதாபாத் வரை செல்லும் உன்ச்சஹார் எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரை நேற்றிரவு நெருங்கியது. அப்போது அதில் பயணித்த ஒரு பெண் கழிவறைக்கு சென்றார். கதவு...
ராஜஸ்தானில் வங்கி மேலாளரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கொள்ளை!!
ராஜஸ்தான் மாநிலம் கரவுளி மாவட்டத்தில் வங்கி மேலாளரிடமிருந்து மர்ம நபர்கள் 20 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நதாவுதி பகுதியில் உள்ள அந்த வங்கிக்கு வெளியே மேலாளர் பணத்துடன்...
துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட கல்லூரி மாணவியின் மர்மப் பிணம்: லக்னோ மக்கள் அதிர்ச்சி!!
கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு பிரபலமான உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் கல்லூரி மாணவியின் உடல் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்ட உள்ளூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் இருபது வயது...
உ.பி.யில் 5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன் கைது!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தீ பகுதியைச் சேர்ந்த 5 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவளது உறவுக்கார சிறுவன் அந்த குழந்தையை தனிமையான பகுதிக்கு...
யுவதியை கொலை செய்து தண்டவாளத்தில் தலைவைத்து சந்தேகநபர் தற்கொலை!!
27 வயது திருமணம் முடித்த யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நபர் ஒருவர் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காலி, தடுல்ல,...
பேஸ்புக் காதலால் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!!
சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காஷ்மீர் மாநிலத்தை...
திண்டிவனம் அருகே ½ பவுன் நகைக்காக மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற தோழி!!
திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, லாரி டிரைவர். இவரது மகள் சசிரேகா (வயது 14). ஓமந்தூரில் உள்ள அரசு பள்ளியின் 9–ம் வகுப்பு மாணவி. கடந்த 31–ந் தேதி காலையில்...
சேலத்தில் திருமணத்திற்கு தாய் வற்புறுத்தியதால் லாரி டிரைவர் தீக்குளிப்பு!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ளது மாம்மாந்திரோடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 21), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை. நேற்று இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள லாரி...
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினருடன் கர்ப்பிணி பெண் தர்ணா!!
நெல்லை மாவட்டம் சிங்கை சன்னதி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் மீனாட்சி. இவருக்கும் குமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள ஒசர விளையை சேர்ந்த சிவதாணு என்பவருக்கும் கடந்த 25.5.2014 அன்று திருமணம்...
சேடப்பட்டி அருகே தாயை அடித்துக்கொன்ற மகன் கைது!
மதுரை சேடப்பட்டி அருகே உள்ள ஆவல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி (வயது 67). இவரது கணவர் வீரபத்திரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்....
கயத்தாறு அருகே இன்று கணவனின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திக்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது43). இவரது மனைவி முத்துலட்சுமி ( 37). இவர்களுக்கு கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப...
கோவை போலீஸ் கமிஷனர் ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் நிவேதா(வயது 19). இவர் தனது காதல் கணவருடன் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்...
6 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை: நகை பட்டறை ஊழியர்களிடம் தீவிர விசாரணை!!
கோவை வெரைட்டிஹால் ரோடு பொன்னைய ராஜபுரத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (வயது 43), சீனிவாசன். நகைப்பட்டறை அதிபர்கள். இவர்களது நகைப்பட்டறையில் பிரகாஷ் (35), விஜயகுமார் (38) ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். நகைப்பட்டறையில் ஆபரணங்கள் செய்து...
குடிபோதையில் மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர் குத்திக்கொலை: மனைவியின் அக்கா ஆத்திரம்!!
கேரள மாநிலம் தொடு புழாகரிப்பனாநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (வயது46). இவர் குளமாவு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுஜீவ். இவர்களுடன் சுஜீவ்வின் அக்கா சரசம்மாவும் (52) வசித்து வந்தார்....
ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!!
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்த ஆண்டு தொடங்கி பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தீவிரமாகப் பரவி வரும்...
தஞ்சையில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் காஞ்சனா (39). இவரது கணவர் ஆனந்த மூர்த்தி. சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர். இருவரும் டாக்டர்கள். மருத்துவ படிப்பு படிக்கும் போது 2 பேரும் காதலித்து திருமணம்...
நண்பர் இறந்த நாளிலேயே கல்லூரி மாணவர் தற்கொலை!!
கோவை ஈச்சனாரி அருகேயுள்ள சீரபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் விஸ்வநாத் சர்மா (வயது 21). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 4–ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்....
புலியில் விஜய் எப்படி இருப்பார்? பார்க்க ஆசையா?
இளைய தளபதி விஜய் நடித்து வரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. சிம்பு தேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் பேன்டஸி படம்...
தர்மபுரியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 10 பெண்களிடம் நகை பறிப்பு!!
தர்மபுரி, அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சண காசி கால பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தையொட்டி விநாயகர் பூஜை, பூர்வாங்கு பூஜை,...
மூன்று அழகிகளுடன் கைதான நடிகர்!!
கேரளாவில் போதைப் பொருள் வைத்திருந்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, 4 பெண்களுடன் பொலிசில் சிக்கியுள்ளார். மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அவர் கேரள மாநிலம்...
தேனி அருகே மூதாட்டியை கொன்று உடலை கண்மாயில் வீசிய கும்பல்!!
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி ராஜூவ்காந்தி நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மீனாட்சி (வயது60). தனியாக வசித்து வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன் விறகு பொறுக்குவதற்காக காட்டு பகுதிக்கு சென்ற இவர்...
வருண் மணியனுக்கு மிரட்டல்!!
பிரபல தமிழ் நடிகை திரிஷா. இவருக்கும், பட அதிபர் வருண் மணியனுக்கும் சமீபத்தில் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் உள்ள சென்னை அணியை பட அதிபர் வருண் மணியன் வாங்குவதாக...
நிர்வாண நிலையில் மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட 3 வயது பெண் குழந்தை: பீகாரில் கொடூரம்!!
பீகார் மாநிலத்தில் தர்பாங்கா மாவட்டத்தில் பெண் ஒருவர் கடந்த வியாழனன்று, தனது 3 வயது பெண் குழந்தையுடன் தயானந்த மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். தாயும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்தபோது அங்கிருந்த அறிமுகம் இல்லாத...
பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் வழிபட்டார் அஜீத்!!
நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள என்னை அறிந்தால் படம் வருகிற பெப்ரவரி 5ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கௌதம் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அஜீத்துடன், த்ரிஷா, அனுஷ்க, அருண் விஜய் நடித்துள்ளனர்....
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டீ, காபி பரிமாறும் பேப்பர் கப்களில் மோடி, அமித்ஷா படங்கள்: விசாரணைக்கு உத்தரவு!!
டெல்லியில் இருந்து பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசுக்கு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் படங்களின் கூடிய பேப்பர் கப்களில் டீ, காபி விற்பனை செய்யப்படுவதாக...