மேற்கு வங்காளத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண் ஓசூரில் மீட்பு: மது பாரில் ஆட வைத்து சித்ரவதை!!

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 16 வயது பெண், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29–ந்தேதி கடத்தப்பட்டதாக அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்திருந்தார். உடனே போலீசார் அந்த பெண்ணின் புகைப்படத்தை அனைத்து போலீஸ்...

துரைப்பாக்கத்தில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை!!

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கார்த்திக் பிரபு. துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஓட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கார்த்திக்...

திருச்சூர் விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதை மருந்துடன் சிக்கிய இளம்பெண்!!

கேரள மாநிலம் திருச்சூர் விமான நிலையம் மூலம் குவைத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஹெராயின்’ போதை பொருளை கடத்தல் காரர்கள் கடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த போதை மருந்து கடத்தலுக்கு ஒரு பெண்ணை...

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவி: 591 நாட்கள் தேடி அலைந்து கண்டுபிடித்த கதாநாயகன்!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிகம்புரா கிராமத்தை சேர்ந்தவர் விஜேந்திர சிங். இவர் அங்குள்ள சுற்றுலா பேருந்து நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அந்நிறுவனம் செய்த ஏற்பாட்டின் படி கடந்த ஜூன்...

காதலனை கரம் பிடிக்க பெற்றோரை உதறிய பெண்: போலீஸ் நிலையத்தில் 1 மணி நேர பாச போராட்டம்!!

நாகர்கோவில் பால் பண்ணை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23), என்ஜினீயர். சென்னை ஏழுகிணறு வரதப்பர் தெருவை சேர்ந்தவர் பிந்து ஷாலினி (24), எம்.பி.ஏ. படித்துள்ளார். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார்...

கோயம்பேட்டில் 10 வயது சிறுமி கற்பழிப்பு: நேபாள வாலிபர் கைது!!

நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம்பகதூர். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரேம்பகதூர் கோயம் பேடு சேமாந்தம்மன் நகரில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் குடும்பத்துடன் தங்கி இருந்து...

ஐதராபாத்தில் கற்பழிப்பு கும்பலை அம்பலப்படுத்திய சமூக சேவகியின் கார் மீது தாக்குதல்!!

ஐதராபாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன். இப்பெண்மணி, தனது இளம் வயதில் கற்பழிக்கப்பட்டவர் ஆவார். தற்போது, ‘பிரஜ்வாலா‘ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெண்கள், குழந்தைகள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுவதற்கு எதிராக இவர்...

சீனியர் மாணவர்களின் ராக்கிங்கை தட்டிக்கேட்ட ஜூனியர் மாணவர் பார்வை பறிபோனது: 6 பேர் சஸ்பெண்டு!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் உள்ள அம்பலப்பரம்பை சேர்ந்தவர் முகமது மூசீன் (வயது 19). இவர் கல்லடிக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை முகமது...

செல்போனில் பேசியதை கண்டித்ததால் வங்கி பெண் ஊழியர் தற்கொலை!!

மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை வடிவேல் நகரை சேர்ந்தவர் சரண்யா (வயது 27). இவர் அலங்காநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் செல்போனில் அடிக்கடி பேசியதால் வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தனர். இதனால் மனவேதனையில்...

நாகையில் காதல் மனைவியை எரித்து கொன்ற வாலிபர் கைது!!

நாகையை அடுத்த செல்லூர் சுனாமிகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 27), தொழிலாளி. இவரது மனைவி விஜயபாரதி (17). இவர்கள் காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் ஆனந்தராஜ்,...

அபுதாபியிலிருந்து சென்னை வந்த வாலிபர் விமான நிலையத்தில் அரை நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று காலை அபுதாபியில் இருந்து ஒரு விமானம் வந்தது. இதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகர்(வயது 27) என்பவர் குடியுரிமை, சுங்கம் ஆகிய சோதனைகளை முடித்துக் கொண்டு...

கற்பழித்த பெண்ணை கரம் பிடித்த சிலமணி நேரத்தில் தவிக்கவிட்டு மாயமான மினி பஸ் கண்டக்டர்!!

ஒரத்தநாடு அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த பஞ்சநாதன் மகன் மாரிமுத்து (வயது 21). இவர் மினி பஸ் கண்டக்டராக வேலைபார்த்து வருகிறார். இவர் தினமும் வள்ளுவர் நத்தம் என்ற இடத்தில் இரவு பஸ்சை நிறுத்தி...

நாமக்கல் அருகே மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்!!

காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை, நீதிமன்றம் செல்லவில்லை, வழக்கறிஞர்கள் வாதாடவில்லை, ஆண்டு கணக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கவில்லை, ஒரு பைசாக்கூட செலவு இல்லை, நீதிபதி தீர்ப்பு கூறவில்லை. ஆனால் மனைவியை கணவனிடம் இருந்து பிரித்து...

ஆண்டிப்பட்டியில் 8 மாணவிகளிடம் அரசு பள்ளி ஆசிரியர் சில்மிஷம்!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார்(45). இவர் 8–ம் வகுப்பு மாணவிகளிடம் தொட்டு பேசியும், கன்னத்தை தடவியும், இரட்டை...

நந்தம்பாக்கத்தில் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்: உறவினர்கள் மோதல்!!

சென்னை நந்தம்பாக்கம் ஏழுகிணறு தெருவை சேர்ந்தவர் அங்குலு இவரது மகன் அங்கையா (வயது 31). வேளச்சேரியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த வினோதினி (20) என்ற பெண்ணும் 6...

கந்து வட்டி கேட்டு மிரட்டலால் ரஜினி மன்ற நிர்வாகி தற்கொலை முயற்சி: 4 பேர் மீது வழக்குபதிவு!!

நாகர்கோவில் மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 33). ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர் பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இவர்...

கல்லூரி பேராசிரியையை கடத்தி சென்ற வாலிபர்: போலீஸ்காரர் மனைவியை ஏமாற்றியதும் அம்பலம்!!

தக்கலையை அடுத்த கீழ கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த...

பட்டபகலில் ரோட்டில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்மஅடி!!

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகேயுள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி சிவகாமி சுந்தரி (வயது 64). இவர் நேற்று 100 அடி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உறவினர் இல்ல திருமண...

குழந்தைகள் பருவம் அடைய உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்!!

உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் இன்ஜக்சன் (ஊசி) இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய வைக்க விபசார கும்பல் பயன்படுத்தி...

காதலர் தினத்தன்று நாடு முழுவதும் நெருக்கமாக பிடிபடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம்: இந்து மகாசபை முடிவு!!

மேற்கத்திய கலாசாரமான காதலர் தினத்தை நாட்டில் உள்ள சில இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் வரம்புமீறி நடந்துக் கொள்ளும் காதல் ஜோடிகளை இந்த இயக்கத்தினர் விரட்டி அடித்து...

பெங்களூரில் 8 வயது சிறுமி கற்பழித்துக்கொலை: சாலையோரம் அனாதைப் பிணமாக கிடந்தாள்!!

கர்நாடக மாநிலம், ஹூப்ளி பகுதியை சேர்ந்த ஒரு ஏழை தம்பதியர் வேலை தேடி தலைநகர் பெங்களூருக்கு வந்து புறநகர் பகுதியான ஹோஸ்கோட் அருகே கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் 8 வயது பெண்...

ஓடும் காரில் 14 வயது மாணவி கதறக்கதற கற்பழிப்பு: போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு பிரபலமான உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள பரித்பூர் நகரில் பள்ளிக்கு சென்ற மாணவி ஓடும் காருக்குள் கற்பழித்து, சின்னாபின்னப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர்வாசிகள்...

இறைச்சிக்காக பசு மாடுகளை கொன்றால் இனி குண்டாஸ் பாயும்: உ.பி.யில் அவசரச் சட்டம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இனி இறைச்சிக்காக பசு மாடுகளை கொல்பவர்களை குண்டர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கும் அவசரச் சட்டத்துக்கு கவர்னர் ராம் நாயக் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய அவசரச் சட்டத்தின்கீழ், பசுக்களை...

மீன் வியாபாரி கொலை: மனைவி–கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது!!

நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ள வலிவலம் சிங்கமங்கலத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (40). மீன் வியாபாரி. இவரது மனைவி சுமதி (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் வலிவலம் அருகே...

பள்ளி வளாகத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாணவன்!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் நகரின் காசியாரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நர்சரி படிக்கும் ஐந்து வயது குழந்தையை அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவன் பள்ளி வளாகத்திற்குள் பாலியல் ரீதியாக...

உடுமலையில் தன்னுடைய திருமணத்தை தானே நிறுத்திய கல்லூரி மாணவி!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் கவிதா(வயது 20 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம்.சி.ஏ. படித்து வருகிறார். கவிதா தன்னுடன் படிக்கும் மாணவிகள் சிலருடன் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ்...

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணிடம் நகை திருட்டு!!

பழைய பல்லாவரம் செட்டித்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி உஷா. இவர் நேற்று மதியம் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை...

என்னை அறிந்தால் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை கண்டு கண்கலங்கிய அருண் விஜய்!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு இணையாக அருண் விஜய்யின்...

ஊத்தங்கரை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த 1–ம் வகுப்பு மாணவி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன், லாரி டிரைவர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகள் பூஜா (வயது 6). சிறுமி...

பெண் கொடுக்க மறுத்ததால் சினிமா பாணியில் 10–ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திய கும்பல்!!

தேனி அருகே உள்ள தேவதானப்பட்டி ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த மொக்கசாமி மகனுக்கு திருமணம் செய்ய அந்த...

ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு காதலனுடன் திருமணம்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செலவடை அரியாம்புதூர் பகுதியை சேர்ந்த துரைசாமியின் மகள் லதா. 22 வயதான இவர் வீட்டில் இருந்து வருகிறார். இவரது அண்ணன் ராஜா அதே பகுதியில் சலூன் கடை...

மாரி படத்தில் சேரி தலைவனாக நடிக்கும் தனுஷ்!!

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து ‘மாரி’ என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், இப்படத்தில்...

பாண்டிராஜ் படத்தில் நடிக்கும் அமலாபால்?

அமலாபால் திருமணத்திற்குப்பிறகு எந்தப்படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். இவர் கடைசியாக பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் மட்டும் நடித்து...

3 பெண்களை பற்றிய புதுப்படத்தில் நடிக்கும் திரிஷா!!

திரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தயாரிப்பாளர் வருண்மணியனை மணக்கிறார். இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு திரிஷா நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் எழுந்தன. அவரும் கடந்த ஓரிரு மாதங்களாக புதுப்படங்களில் ஒப்பந்தம்...

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜரானார் சுனந்தா புஷ்கரின் மகன் ஷிவ் மேனன்!!

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும், பின்னர்...

நெல்லையில் அரசு பஸ்சில் இளம்பெண்ணுடன் கொஞ்சி குலவிய போலீஸ்காரர்: பயணிகள் முகம் சுழிப்பு!!

நெல்லையில் இருந்து தென்காசிக்கு நேற்று ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வைத்து ஒரு ஜோடி ஏறியது. சீட்டில் அமர்ந்த இந்த ஜோடி முதலில் அமைதியாக அமர்ந்திருந்தனர்....

பாபி சிம்ஹாவுடன் இணைந்து நடிக்கும் சாண்ட்ரா!!

‘ஜிகர்தண்டா’ படத்திற்குப் பிறகு பாபி சிம்ஹாவிற்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர் தற்போது ‘உறுமீன்’, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’, ‘பாம்பு சட்டை’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து...

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: ஐகோர்ட்டு உறுதி செய்தது!!

மனைவியை வாளால் வெட்டி கொலை செய்த கணவருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது. மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 51). இவர் மனைவியின்...

வேடசந்தூர் அருகே வினோதம்: சிறுமியை நிலா பெண்ணாக்கி கிராம மக்கள் வழிபாடு!!

வேடசந்தூர் அருகில் உள்ள தேவிநாயக்கன் பட்டியில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் பவுர்ணமி தினத்தன்று நிலா பெண் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த வயதுக்கு வராத சிறுமிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஒருமுறை...