சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட சிறுமிக்கு பளார் அறை: ஆசிரியை மீது போலீசில் புகார்!!

பல்லடம் அருகே மாணிக்காபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் அதே ஊரை சேர்ந்த முத்துசாமி–லீலாவதி தம்பதியின் மகள் கண்மணி 1–ம் வகுப்பில் படித்து...

சுமாராக இருந்து சூப்பரான சமந்தா, காஜல், நயன்…. (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

சென்னை: நயன்தாரா, ஹன்சிகா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தார்கள், தற்போது எப்படி இருக்கிறார்கள் என்கு பாருங்கள். நயன்தாரா, ஹன்சிகா, சமந்தா ஆகியோர் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளாக உள்ளனர்....

நெல்லுக்கு 50 ரூபா நிர்ணய விலை!!

50 ரூபா நிர்ணய விலைக்கு நெல் கொள்வனவு செய்வது குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். 50 ரூபா நிர்ணய விலையில் நெல் கொள்வனவு...

காதலன் வீட்டு முன் தர்ணா: போலீஸ் நிலையத்தில் இளம்பெண் கண்ணீர் புகார்!!

ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தில் உள்ள சித்தன் நகர் 3–வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் விஜய் (23). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது...

மானாமதுரை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு!!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா ராஜகம்பீரம் அருகே உள்ள வைக்கால்நகரை சேர்ந்தவர் ரம்ஜன்கனி என்ற நிஷா. இவருக்கும் மேலப்பனைக்காடு பகுதியை சேர்ந்த முபாரக் அலி என்பவருக்கும் கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது...

கயத்தாறு அருகே 2–வது திருமணம் செய்ய தடையாக இருந்ததால் பெண் கொலை!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் கற்பகம் (வயது 27). தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி நடு காலனியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி (30). இவர் கூலி வேலை செய்து...

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: வேலூரில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து மகா சபையினரால் பரபரப்பு!!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14–ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று காதலர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்துக்கொள்வார்கள். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் நாய், கழுதைகளுக்கு திருமணம்...

அனுப்பர்பாளையம் அருகே கர்ப்பிணி பெண் பலாத்காரம்: வாலிபர் கைது!!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் ஆஷர் மில் பகுதியை சேர்ந்தவர் மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி இந்திரா (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 5 மாத கர்ப்பிணி. இவர் கணவர் ராஜனுடன் ஏற்பட்ட கருத்து...

ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் இல்லை: தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் பலி!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி புதுப்பட்டியை சேர்ந்தவர் பரமேஷ். இவரது மனைவி சுமதி (வயது 29). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (7), ஷர்மிளா (4½) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பரமேஷ் குடும்பத்துடன் பிழைப்பு தேடி...

கள்ளக்காதல் படுத்தும்பாடு: போலீஸ் நிலையத்தில் தாயிடம் கெஞ்சிய சிறுவன்!!

ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளி. காதல் திருமணம் செய்த இவருக்கு மனைவியும், 8 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். அதே...

பெண்ணாடம் அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் நகை திருட்டு!!

பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 74), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனக்கு சொந்தமான 4 பவுன் நகையை திட்டக்குடியில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார். நேற்று அந்த...

கற்பழிப்பு வழக்கை திரும்பப் பெறக்கோரி நேபாளப் பெண் 3 மாதம் சிறைவைப்பு!!

நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்குள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தார். அந்த ஹோட்டலுக்கு உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரைச் சேர்ந்த நவீத் என்ற வாலிபர் தொடர்...

ஐதராபாத்தில் எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம்: 52 பேர் கைது!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் பொது தலைநகரமாக உள்ளது. இங்குள்ள பழைய எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம் நடப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து சிறப்பு அதிரடி படை போலீசார் நேற்று எம்.எல்.ஏ. விடுதியில்...

திண்டுக்கல்லில் 14 வயது சிறுமிக்கு திருமணம்!!

திண்டுக்கல் பகுதியை அடுத்த எஸ். குரும்பபட்டியை சேர்ந்த 14 வயதான 10–ம் வகுப்பு மாணவிக்கும், 23 வயது வாலிபருக்கும் நேற்று அதிகாலை திருமணம் நடத்த போவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்...

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்…!!!

தற்போது திருமணமான உடனே குழந்தைப் பெற்றுக் கொள்ள பல தம்பதியினர் விரும்புவதில்லை. அதற்காக அவர்கள் உறவில் ஈடுபடும் போது கருத்தரிக்காமல் இருப்பதற்கு, பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இருப்பினும் சில நேரங்களில் அந்த...

சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்­டமை: சம்­பந்­தனின் முடிவு சரியா? தவறா? –திரு­ம­லை­நவம் (கட்டுரை)!!

இலங்­கையின் 67ஆவது சுதந்­திர தின நிகழ்வில் தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு கலந்து கொண்­டமை பற்றி பல்­வேறு வாதப்பிரதி வாதங்கள் ஏற்­பட்­டுள்­ளன. கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக இலங்­கையின் தேசிய சுதந்­திர கொண்­டாட்­டங்­களை தமிழ் மக்கள் புறக்­க­ணித்தே...

நெல்லை பஸ் நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய மன நோயாளி பெண்ணால் பரபரப்பு!!

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இன்று காலை மனநலம் பாதித்த ஒரு பெண் பஸ் ஏற வந்தார். திடீரென்று ஒரு பஸ்சில் ஏறிய அவர் தனது ஆடைகளை கழட்டி வெளியே வீசினார். அதிர்ச்சி அடைந்த...

ஜெராக்ஸ் எடுக்க சென்ற 6–ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்: கடை உரிமையாளர் கைது!!

கடம்பத்தூரை அடுத்த வெண்மனபுதூரை சேர்ந்த 6–ம் வகுப்பு மாணவி ரோஜா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இன்று காலை ரோஜா, தமிழ் பாட புத்தகத்தை ஜெராக்ஸ் எடுப்பதற்காக...

விடுதியில் குழந்தை பெற்ற 6 ஆம் வகுப்பு மாணவி: ஒடிசாவில் தொடரும் அவலம்!!

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள கோராபுட் மாவட்டத்தின் ஒரு பகுதியான ஜெய்போர் நகரில் அரசுக்கு சொந்தமான உமுரி ஆசிரம பள்ளி உள்ளது. இதன் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த...

கொடுமைக்கார கணவனை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மனைவி!!

மேற்கு வங்காளம் மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரகுநாத் கஞ்ச் பகுதியில் வசித்து வந்த ஜாகிர் ஷேக் என்பவர் தனது மனைவி தாரா பீவியை தொடர்ந்து பலவிதங்களில் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவரது செய்கையால்...

புற்றுநோயால் தலைமுடியை இழந்த பெண்களுக்கு கூந்தலை தானமாக வழங்கிய கல்லூரி மாணவிகள்!!

புற்றுநோய் வந்து விட்டால் வாழ்க்கையே சூன்யமாகி விட்டது என்று நொடிந்து போகிறார்கள். புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டால் குணப்படுத்தி விடலாம் என்று பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. புற்றுநோய்க்கான சிகிச்சையின் போது தலைமுடி...

கள்ளக்காதலியின் மகளை கற்பழிக்க முயன்ற வாலிபர்: 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு!!

நாகர்கோவில் பள்ளிவிளையைச் சேர்ந்தவர் ரெஞ்சித் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருக்கும், ஆசாரிப்பள்ளம் பகுதியில் கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவர்...

கோவிலில் நிர்வாண படம் எடுத்துக்கொண்ட சகோதரிகள்!!

கம்போடியா நாட்டில், உலக பிரசித்தி பெற்ற அங்கோர்வாட் கோவில் உள்ளது. இந்தக் கோவில் இந்துக்கோவிலாக இருந்து புத்த மதக் கோவிலாக மாறிய கோவில். சர்வதேச பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்குகிற இந்தக்கோவிலில் உலகமெங்கும் இருந்து...

நீதிபதி கொலை வழக்கில் பரோலில் வந்து தலைமறைவான கில்லாடி பெண் டாக்டர் கைது!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த பெண் டாக்டர் ரவ்தீப் கவுர், தன்னை திருமணம் செய்ய மறுத்த சண்டிகார் கூடுதல் செசன்சு நீதிபதி விஜய்சிங் என்பவரை 2005-ம் ஆண்டு கொலை செய்தார். இதற்காக நேபாளத்தை சேர்ந்த...

மகாபாரத நடிகையுடன் காதல் திருமணம்…!!

தமிழில் ‘அபியும் நானும்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். இப்படத்திற்குப் பிறகு ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘கோ’, ‘பனித்துளி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களில்...

ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க வந்த ஜப்பானிய மாணவியை போதை மருந்து கொடுத்து கற்பழித்த கைடு!!

ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க வந்த ஜப்பானிய மாணவியை கைடு ஒருவர் போதை மருந்து கொடுத்து கற்பழித்துள்ளார். அம்மாநிலத்தில் தலைநகர் அருகே உள்ள டுடு என்ற இடத்தில் வைத்து, அந்த மாணவிக்கு போதை மருந்து கொடுத்த டூரிஸ்ட்...

டீ கடையில் ஆட்டம் போட்ட சிவகார்திகேயன்!!

சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணி மீண்டும் சேர்ந்திருக்கும் புதிய படம் ‘ரஜினிமுருகன்’. இப்படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கி வருகிறார். தனது முந்தைய படத்தைப் போலவே இப்படத்தையும் கிராமப் பின்னணியில் எடுத்து வருகிறார்....

பிள்ளை பெற்றுத்தர மறுத்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விடுதி உரிமையாளர் உள்பட 5 பேர் கைது!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் நகரில் குழந்தை பெற்றுத் தரும்படி வற்புறுத்தி சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் இங்குள்ள...

அதிகாலை 4 மணி வரை கும்மாளம் – நடிகர் மீது வழக்கு!!

ராம்சரண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த மகதீரா படம் வெற்றிகரமாக ஓடியது. இந்த படம் தமிழிலும் படப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம்சரண் வீடு...

கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம்: வீடு புகுந்து கும்பல் தாக்கியதால் தாய்–மகள் விஷம் குடித்தனர்!!

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி லீலாவதி (வயது 46) இவருக்கும், அருப்புக்கோட்டை அஜீஸ்நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இது தொடர்பான...

65 வயதில் 2வது திருமணம்: விவசாயிக்கு அடி–உதை!!

சிவகங்கை தாலுகா கீழசாலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. 65 வயதான இவர் விவசாயி. ஐம்பதிலும் ஆசை வரும் என்பார்கள். ஆனால் 65 வயதான பிறகும் கருப்பையாவுக்கு 2–வது திருமண ஆசை வந்தது. இதற்காக 2–வது...

மனைவியை எரித்து கொன்ற ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை!!

மும்பை தகிசர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 44). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சீமா. இவர்களுக்கு 3 குழந்தைகள். ராகேசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி...

டெல்லி பாலியல் தொல்லை வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் பல்டியடித்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை!!

டெல்லியில் பாலியல் தொல்லை தந்ததாக கூறி ஒரு ஆண் மீது பெண்ணொருவர் காவல் துறையில் புகார் அளித்தார். அப்பெண்ணின் புகாரின் பேரில் அவருக்கு பாலியல் தொல்லை தந்த நபர் மீது காவல் துறை வழக்கு...

மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணாபுரம் ஆட்டச்சேரியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சந்திரிகா (வயது 65). இருவரும் கூலித் தொழிலாளிகள். குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது....

சிறுமியைக் கிண்டல் செய்த 10 வயது சிறுவன் கைது!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டத்தில் சிறுமியை கிண்டல் செய்தாக போலீசார் 10 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். அந்த சிறுவன், பள்ளியில் படிக்கும் சிறுமியை அவளது பள்ளிக்கு வெளியே காத்திருந்து கிண்டல் செய்துள்ளான்....

கொடைக்கானலில் மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியர் சஸ்பெண்டு!!

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் அந்தோணிசாமி 14 மாணவர்கள், 4 மாணவிகளை மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி பிரம்பால் அடித்தார். இதனை கண்டித்தும்...

தர்மபுரி அருகே பெண் கொலை: தண்டவாளத்தில் பிணம் வீச்சு!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது46). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள்(41). பெரியாம்பட்டியில் காய்கறி வியாபாரம் நடத்தி வந்தார்.இவர்களது மகன் பச்சியப்பன் கால்நடை மருத்துவம் படித்து வருகிறார். ஒரு...

சென்னை அருகே மாணவருக்கு கத்திக்குத்து: 2 மாணவர்கள் கைது!!

தரமணியில் மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் கேட்டரிங் டெக்னாலஜி படித்து வருபவர்கள் குல்தீப் (20), ராகுல்சிங் (20) ரவிகாந்த் (21), இவர்களில் குல்தீப்சிங், ராகுல்சிங் இருவரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ரவிகாந்த் பீகாரை சேர்ந்தவர். நேற்று...

தனியார் பள்ளியில் கூந்தலை வெட்டிய ஆசிரியைகள்: மாணவி தற்கொலை முயற்சி!!

திருவண்ணாமலை அருகே உள்ள கருந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி. ஒருவர் திருவண்ணாமலை, வேலூர் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5–ந்தேதி வழக்கம்...