தேனாம்பேட்டையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!!

தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி சுமதி (25). இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள அப்பா சாமி தெரு வழியாக சென்றனர். அப்போது 2...

மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா!!

சூர்யா ‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக...

அறையில் அடைத்து கல்லூரி மாணவிக்கு செக்ஸ் தொல்லை: 2 வாலிபர்கள் கைது!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றுமுன்தினம் டெலிபோனில் ஒரு இளம் பெண் பேசினார். அழுது கொண்டே பேசிய அவர் தன்னை 2 வாலிபர்கள் கோவை சவுரிபாளையத்தில் உள்ள...

கிராமத்து காதலை யதார்த்தமாக சொல்லும் வெத்து வேட்டு!!

விழா பட நாயகி மாளவிகாமேனன், ஹரீஷுடன் இணைந்து நடித்து வரும் படம் ‘வெத்து வேட்டு’. இவர்களுடன் இப்படத்தில் இளவரசு, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், மீராகிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக்பாண்டி உள்ளிட்ட பலர்...

(PHOTOS) வாட்ஸ்ஆப்பில் தீயா பரவிய நிர்வாண போட்டோ – மறுக்கும் நடிகை…!

வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ள நிர்வாண போட்டோக்களில் இருப்பது தான் அல்ல என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். டோணி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜாவில்...

மலைக்கோட்டையில் காதலர் தினமான இன்று விஷ ஊசி போட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி!!

திருச்சி மலைக்கோட்டை தேவதானம் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவரது மகள் சுகாசினி (வயது18). இவர் இன்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் அவரை மீட்டு திருச்சி அரசு...

காதலர் தின மலரும் நினைவு எதிர்ப்பை மீறி இணைந்த ஜோடிகள்!!

காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த கொண்டாட்டத்துக்கு தடையேதும் இல்லை. ஆனால் கலாசாரங்களை பின்பற்றும் இந்தியாவில் எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. காதல் திருமணம் என்றாலே அதற்கு ‘எதிர்ப்பு’தான் முதல் எதிரி....

இறந்த பிறகும் பேஸ்புக்கில் வாழலாம்: பேஸ்புக் தரும் புதிய வசதி!!

வங்கிக் கணக்குகளில் வாரிசுகளை நியமிக்கும் வசதியை போல் ஒரு நபர் இறந்த பிறகு தனது பேஸ்புக் அக்கவுண்டை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. 'legacy contact'...

ஒடிசாவில் பள்ளி கணக்காளரின் வக்கிர புத்தி: ஆபாச படம் எடுத்ததால் விடுதியை விட்டு வெளியேறிய மாணவிகள்!!

ஒடிசா மாநிலத்தில் தங்களை ஆபாசமாக படம் பிடித்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து அச்சத்தில் நிறைய மாணவிகள் பள்ளி விடுதியை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மாணவிகளின் பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....

12 பேருடன் ஐஸ்வர்யாராய்!!

உலக அழகியான ஐஸ்வர்யாராய், இந்தி பட உலகின் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து வருகிறார். அவர் நடிகர் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான பிறகும், அவர் மீது ரசிகர்களுக்கு மோகம் குறையவில்லை....

சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரனுடன் சிம்பு நடனம்!!

சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் வாலு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியுள்ளது. இந்த பாடல் காட்சியை வித்தியாசமாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் நான்கு முன்னணி கதாநாயகிகளை ஆட...

உ.பி: பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த சிறுமி சுட்டுக்கொலை!!

உத்திரப்பிரதேச மாநிலம் பரேலியில் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள சம்மதிக்காத 14 வயது சிறுமியை இரண்டு வாலிபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு, சிர்சா கிராமத்தின் அலிகன்ஜ் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து...

விபத்தில் சிக்கிய பூஜா….!!

கொக்கி’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் பூஜா காந்தி. இப்படத்தில் கரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு அர்ஜுனுடன் இணைந்து ‘திருவண்ணாமலை’ படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்தாலும்...

மீண்டும் மறுபிறவி எடுத்த பூனையின் கதை…!!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் தம்பா பே என்ற இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் பூனை ஒன்று கார் விபத்தில் சிக்கியது. படுகாயம் அடைந்து மயங்கிய அந்த பூனை இறந்துவிட்டதாகக் கருதி அதன் உரிமையாளர் அதனை...

பெங்களூரில், முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்திக் கொலை செய்த வாலிபர் கைது!!

பெங்களூரில் முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மூடலபாளையா...

இரட்டை வேடத்தில்….!!

‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷாஜி கைலாஸ். இந்த இரண்டு படங்களிலும் ஆர்.கே. கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் ஆர்.கே.- ஷாஜி கைலாஸ் கூட்டணியில்...

காதல் திருமணம் செய்த மாணவி தற்கொலை உடலை வாங்க மறுத்து 2–வது நாளாக உறவினர்கள் மறியல்!!

கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்த துரை, விவசாயி. இவரது மகள் ஆனந்தி (வயது 16). இவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். கள்ளக்குறிச்சி அருகே விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா....

காதல் என்னும் மூன்றெழுத்து மந்திரம்!!

அம்மா என்ற வார்த்தைக்கு இணையாக உலக மாந்தர்களின் உதடுகளில் அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரே வார்த்தையாக ‘காதல்’ என்னும் மூன்றெழுத்து மந்திரச் சொல் நீக்கமற நிறைந்துள்ளது. ஒவ்வொரு மொழியிலும் காதல் என்ற உணர்வு வெவ்வேறு விதமாக...

நாளை காதலர் தினம்: காதலே… ஓ காதலே…!!

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது பூ விதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும் உன் பார்வையிலேயே ஒரு மாற்றம்...

காதலர் தினத்தை தடை செய்ய வேண்டும்: பாரதீய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்தல்!!

அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் மாணவர் இயக்க துணை தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நமது நாடு, பெண்களை தாயாகவும், சகோதரிகளாகவும், கடவுள்களின் உருவமாகவும் வணங்கி போற்றுகின்ற புண்ணிய பூமியாகும். ஆனால் பெண்களை...

இளம்பெண் காதல் போர்: திருமண வயது எட்டும் வரை அமைதி காக்க வேண்டும்-போலீசார் அறிவுரை!!

ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தில் உள்ள சித்தன் நகர் 3–வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரதுமகன் விஜய் (20). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து...

கைக்குழந்தையுடன் பெண்ணை காட்டி ரூ.15 ஆயிரம் வழிப்பறி!!

ஆலங்காயம் கொல்லதெருவை சேர்ந்தவர் முனிரத்தினம் மகன் வினோத்குமார் (27) ஆலங்காயம் பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய காரை ரிப்பேர் சீரமைக்க வேலூர் சென்று விட்டு நேற்று இரவு வேலூரில் இருந்து...

பெண் போலீஸ் மானபங்கம்: ஓட்டல் அதிபர் மகன் கைது!!

கோவை சுந்தராபுரம் சந்திப்பில் பெண் போலீஸ் யோகலட்சுமி மற்றும் ஊர்க்காவல் படையினர் 2 பேர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. காரை நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். கார்...

முதல் மனைவிக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்த வாலிபர் கைது!!

வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி சிறுமலை மீனாட்சிபுரத்தில் குடியிருந்து வருபவர் போஸ் (வயது 25), லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டியம்மாள் (23). இவர்களுக்கு திருமணமாகி பாண்டி(2) மகன் உள்ளான். திருமணத்தின் போது...

மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!!

மும்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன், வகுப்பில் ஆசிரியர் தங்களிடம் ஆபாச படம் காட்டுவதாக மாணவி ஒருவர் தன் தந்தையிடம்...

குஜராத்தில் 15–ந்தேதி திறப்புவிழா: எனக்கு கோவிலா?- மோடி எதிர்ப்பு!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் கோதாரியா கிராமம் உள்ளது. இங்கு பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து மோடிக்கு கோவில் கட்டியுள்ளனர். கோவிலின் உள்ளே 4 அடி உயர பீடத்தில் மோடியின் மார்பளவு சிலை...

காதல் திருமணம் செய்ய 10–ம் வகுப்பு மாணவியுடன் ஓட்டம் பிடித்த 12–ம் வகுப்பு மாணவன்!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அமர குந்தி செட்டிக்குப்பம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது 15 வயது மகள் தொளசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இதே போன்று பேபியின்...

நட்சத்திர ஓட்டல்களில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க இந்துமக்கள் கட்சி மனு!!

இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வீரமாணிக்கம் சிவா இன்று கட்சி நிர்வாகிகளுடன் வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், ‘வருகிற 14–ந் தேதி காதலர் தினத்தையொட்டி நட்சத்திர ஓட்டல்களில்...

பாரிமுனையில் லிப்டுக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஊழியர் பலி!!

பாரிமுனை, தாத்தாமுத்தையப்பன் தெருவில் 4 மாடி புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் லிப்டு அமைக்கும் பணியில் ஆவடியைச் சேர்ந்த மோகன் (32) மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு பணி...

கோவையில் ஆபாச படம்–புதுப்பட சி.டி.தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது!!

கோவை கணபதி பகுதியில் ஆபாச படங்கள் மற்றும் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் சினிமாக்களின் சி.டி.க்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜோதி உத்தரவின் பேரில் போலீசார் கணபதி...

பெண் குழந்தை பிறந்ததால் இளம்பெண்ணை கொடுமை செய்த கணவன்–மாமியார் கைது!!

செஞ்சி அருகே மல்லாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சத்யராஜ் (வயது 32), கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையே காமாட்சிக்கு...

7 செல்போன்களுடன் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது!!

துரைப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனை செய்த போது மணிப்பூரை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட வடமாநில...

வத்தலக்குண்டுவில் ரேசன் கடை ஊழியர் கல்லால் தாக்கி படுகொலை!!

வத்தலக்குண்டு ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்து வந்தவர் அம்மாசி மகன் ஈஸ்வரன்(வயது41). இவர் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வத்தலக்குண்டு கூட்டுறவு பண்டக சாலையில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்....

கும்மிடிப்பூண்டியில் இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும், நாகராஜ கண்டிகையை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியருக்கும் இன்று கவரப்பேட்டையில் உள்ள மண்டபத்தில் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இது...

குடியாத்தத்தில் ஆஸ்பத்திரியில் மத பிரசாரம் செய்த 2 பேர் கைது!!

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 200–க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சிலர் உள்நோயாளிகளாக...

வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தரவேண்டும்: கலெக்டரிடம் இளம்பெண் மனு!!

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேட்ட நல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மாரிமுத்து (வயது29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான மணிகண்டன் மதுரையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் மூலம் கடந்த...

கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுப்பு: தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல்!!

திருக்கோவிலூர் அருகே செம்படை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 19). இவரும் எடையூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் மோகன்தாஸ் (25) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்....

சேலத்தில் மாநகராட்சி தொழிலாளி குத்திக்கொலை: 4 ரவுடிகள் கைது!!

சேலம் கிச்சிப்பாளையம் தேசிய புணரமைப்பு காலனியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 42). இவர் சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு விஜயக்குமார் அதே பகுதியில் உள்ள சில்லி சிக்கன்...

பிளஸ்–1 மாணவி சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை மீது வழக்கு!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் அனுஷா (வயது16). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தார். சம்பவத்தன்று...