பேய் பிடித்ததாக சொல்லி பெண்மணியை சூடு போட்டு கொன்ற ஏழு பேர் கைது!!
மேற்கு வங்க மாநிலத்தின் பன்குரா மாவட்டத்தில் சூன்யக்காரர்கள் துன்புறுத்தலால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 57 வயதான ஷிபானி பிஸ்வாஸ். அந்த பெண்ணுக்கு...
களக்காட்டில் காதலியை கடத்தி கற்பழித்த கட்டிட தொழிலாளி கைது!!
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 9–ம்வகுப்பு வரை படித்துள்ள இவர் களக்காட்டில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 13–ந்தேதி வேலைக்கு சென்ற...
எழும்பூர் கொலையில் துப்பு துலங்கியது: கணவரை கொன்ற ரவுடியை தீர்த்துக் கட்டிய மனைவி கைது!!
எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் கடந்த 9–ந்தேதி டி.வி.செந்தில் (45) என்ற ரவுடி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தான். ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த இவன் மீது சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரத்துக்கு குண்டு...
புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ஆண் பிணம்: அழுகிய நிலையில் கிடந்தது!!
புதுப்பேட்டையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 3 மாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், அந்த வீட்டு...
தனுஷூக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அப்படி என்ன பிரச்சிரனை?
நடிகர் தனுஷுடன் எந்த மோதலும் இல்லை.. நாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனை பெரிய திரையில் அறிமுகப்படுத்தியவர் தனுஷ். 3 படத்தில்தான் முதல் அவர் நடித்தார். தொடர்ந்து அவருக்கு சரியான...
ஈரோட்டில் ரெயிலில் இருந்து இறங்கிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மாயம்!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 67). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு ராஜா என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். ராஜா பெங்களூரில் உள்ள...
8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்: தேடிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்!!
உத்தரப்பிரதேச மாநிலம் முஜாரியா கிராமத்தில் கடந்த வெள்ளி அன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் மறைவான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதனால் கொதிப்படைந்த...
ரஜினிக்கு மீண்டும் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்?
ரஜினி-ஷங்கர் கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலிலும் பிரம்மாண்டமான சாதனையை படைத்தது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்நிலையில், எந்திரன் படத்தின் இரண்டாம்...
பெண்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட ராணுவ வீரர் மீது தாக்குதல்: 2 கேரள ரவுடிகள் கைது!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையில் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு பயணிகள் வெளியேறும் பாதை அருகே குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அருகில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி...
ஆபாச பட சர்ச்சைகள்: ஹன்சிகா ஓய்வு!!
ஆபாச படங்கள் வெளியானதால், வருத்தத்தில் இருக்கிறார் ஹன்சிகா. குளியலறையில் இந்த படத்தை வீடியோவில் திருட்டுத்தனமாக எடுத்து இன்டர்நெட் மற்றும் வாட்ஸ்அப்களில் பரப்பி இருந்தனர். வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டு...
கோயம்பேட்டில் பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது!!
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் திண்டிவனம் செல்ல தேவராஜ் என்பவர் 5–வது நடைமேடையில் நின்றிருந்தார். அப்போது அவரிடம் ஒரு வாலிபர் மணிபர்சை பிக்பாக்கெட் அடித்து விட்டு ஓடினார். அப்போது தேவராஜ் திருடன், திருடன் என்று...
உக்ரைனில் போர் நிறுத்தம்: போர் கைதிகள் 191 பேர் விடுதலை!!
உக்ரைனில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் இதுவரை 5700 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர மின்ஸ் நகரில் போர் நிறுத்த...
சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றம் – த.தே.கூ மகிழ்ச்சி!!
சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி வௌியிட்டுள்ளது. பாதுகாப்பு பற்றிய உறுதி இல்லாமையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் தமது சாட்சியங்களை வழங்க முன்வரவில்லை...
விமல் வீரவங்சவின் மனைவி கைது!!
முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மாலபே பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீட் கைது!!
மாலைதீவின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நசீட் (Mohamed Nasheed) கைதுசெய்யப்பட்டுள்ளார். தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த...
சமந்தாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி!!
சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆந்திராவில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. ஐதராபாத்தில் நகைக்கடை திறப்பு, ஜவுளிக்கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சமந்தாவையே அழைக்கிறார்கள். ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிகவளாகம் திறப்பு நிகழ்ச்சிக்கு...
உதயநிதி-எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நாளை ஆரம்பம்!!
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக எமி...
பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!!
பழைய வண்ணாரப்பேட்டை நாகப்பா தெருவை சேர்ந்தவர் மதிமாறன். இவரது மகள் மோகனபிரியா (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து பாதியில் நின்று விட்டார். ஆத்திரம் அடைந்த மதிமாறன் தனது மகளை ஏன்...
பெங்களூர் அழகிகளை விபசாரத்தில் தள்ளிய துணை நடிகை, கணவருடன் போலீசில் சிக்கினார்!!
சென்னையை அடுத்த நீலங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் வெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாக அடையாறு துணை போலீஸ் கமிஷனர் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன், சப்–இன்ஸ்பெக்டர்...
சங்கரன்கோவில் அருகே புதுமாப்பிள்ளை கொலையில் கைதான வாலிபரிடம் விசாரணை!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த...
தஞ்சையில் பெண்ணை கிண்டல் செய்ததால் ஆட்டோ டிரைவர் கொலை!!
தஞ்சை மானோஜிப்பட்டி வனதுர்கா நகர் ஏ.கே.எல். காலனியில் வசித்து வரும் ராமு மகன் செல்வகுமார் (28). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தார். வீட்டில் அவர் மட்டும்...
செஞ்சி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை!!
செஞ்சியை அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏ.ஏழுமலை (வயது 70). அதே ஊரில் வசிப்பவர் கே.ஏழுமலை. விவசாயிகள். இவர்கள் 2 பேருக்கும் அதே பகுதியில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்த நிலங்களுக்கு நடந்து செல்லும்...
முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை!
தற்போது வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் வாலிபர் சங்கத்தில் பென்சில் மாதிரி இருந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறதாம். அதனால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறாராம். பட வாய்ப்புகளால்...
கேரளாவில் பெண்களிடம் நகை பறித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது!!
கேரள மாநிலம் பாற சாலையை அடுத்த உதயன் குளக்கரை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக பாற சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து...
டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறை: ஓடும் காரில் நைஜீரிய சுற்றுலா பயணி கற்பழிப்பு- 4 பேர் கைது!!
டெல்லியில் ஓடும் காருக்குள் வைத்து நைஜீரிய சுற்றுலா பயணியை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012-ல் மருத்துவ மாணவி...
ஆவணங்கள் திருட்டு அம்பலமானது எப்படி?: 10 ஆண்டுகளாக திருட்டு!!
டெல்லியில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களே தங்கள் இலாகாக்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளையும், ரகசிய ஆலோசனை கூட்ட உரையாடல்களையும் இணைய தளங்கள் மற்றும் நாளிதழ்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் ஒரு கும்பலே செயல்பட்டு...
லக்னோவில் வேகமாக பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: 24 மணி நேரத்தில் 24 புதிய நோயாளிகள் கண்டுபிடிப்பு!!
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 24 பேர் லக்னோவை சேர்ந்தவர்கள், ஒருவர் பரேலியை சேர்ந்தவர். இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில்,...
ரீ-ஷூட்டிற்குப் பிறகு யு சான்றிதழ் வாங்கிய வஜ்ரம்!!
பசங்க, கோலிசோடா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் தற்போது நடித்து வரும் படம் ‘வஜ்ரம்’. இப்படத்தில் கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ்,...
குத்தாட்டத்துக்கு மாறிய ஒல்லி நடிகை!!
தமிழில் அனைவருடன் நண்பனாக பழகிய ஒல்லி நடிகை, சில காலத்திற்கு முன்பு பிற மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தாராம். தற்போது அவர் கைவசம் படங்கள் இல்லையாம். தமிழ், தெலுங்கு பட உலகம் அவரை கைவிட்டு...
என்னை களங்கபடுத்த சதி: லட்சுமி மேனன் ஆவேசம்!!
லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ் அப்களிலும் சமீபத்தில் பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன் தானா அல்லது மார்பிங், செய்யப்பட்ட போலி...
உலக முடிவில் மரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய வௌிநாட்டவர் மீட்பு!!
அம்பேவலை - ஓட்டன் சமவெளி உலக முடிவு பகுதியில் இருந்து தவறி விழுந்த வௌிநாட்டுப் பிரஜை மூன்று மணி நேரம் மரத்தில் தொங்கியபடி போராடிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 35 வயதான நெதர்லாந்து பிரஜையான...
ஐ,நா அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு!!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவிருந்த, இலங்கை குறித்த அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு, ஐ.நாவின் உறுப்புரிமை கொண்ட சில நாடுகள் ஆதரவளித்துள்ளன. இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இது குறித்து கால அவகாசம் வழங்க...
ரூ.2 ஆயிரம் பணத்துக்காக சிறுவனை கடத்திய வாலிபர்: திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்!!
விஜயவாடா கிருஷ்ணாலங்கா பகுதியை சேர்ந்த தம்பதியர் குமாரராஜா–மனைவி சந்தோஷி. இவர்களுடைய மகன் சிவா (வயது 7). இவன், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். சந்தோஷியின் அண்ணன் கோபி (30). இவர், விசாகப்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து...
நீதிமன்ற அறையில் பேய்: திறக்க மறுக்கும் அதிகாரிகள்!!
பேய் இருப்பதாக கூறி நீதிமன்ற அறையை மூடி வைத்திருப்பது மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைசூர் முதல் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றமன்றத்தில் உள்ள ஒரு விசாரணை அறையில் பல முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு...
எழும்பூரில் ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள்!!
எழும்பூரில் ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பஸ்கள் நிறுத்தப்பட்டன. பெரியார் நகரில் இருந்து அண்ணா சதுக்கத்துக்கு ‘29ஏ’ அரசு டவுன் பஸ் இன்று காலை 10.25...
லட்சாதிபதி ஆகும் அதிர்ஷ்டசாலி குரங்கு: தத்து எடுத்த தம்பதி சொத்துக்களை எழுதி வைக்க முடிவு!!
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா (வயது48), இவரது மனைவி சபிஸ்தா (45). இவர்களுக்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த ஒரு குரங்கு குட்டியை இவர்கள் தத்தெடுத்தனர். அந்த...
சேலத்தில் அரசு பள்ளி ஆய்வுகூடத்தில் அமிலம் குடித்த பிளஸ்–2 மாணவர்!!
சேலத்தில் அரசு பள்ளி ஆய்வுகூடத்தில் அமிலம் குடித்த பிளஸ்–2 மாணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சின்ராஜ் (17). இவர்...
புதுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவர்!!
புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழ ரசன்–அழகுமணி தம்பதியினர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன் கேரளாவில் கூலி வேலைக்கு சென்றபோது அவருடன் வேலை பார்த்த அழகுமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
காதல் விவகாரம்: மகளின் காலில் விழுந்து தொழில் அதிபர் கதறல்!!
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ். தொழில் அதிபர். இவரது மகள் லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் (வயது 25). பி.டெக்.. எம்.பி.ஏ. படித்துள்ளார். இவருக்கும் செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த இப்ராஹிம் (27)...