ஆப்கானில் பனிப்பாறை சரிவு; 31பேர் பலி!!
ஆப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இடம்பெற்ற பனிப்பாறை சரிவுகளில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். காபூலின் வடக்கேயுள்ள பஜைஷிர் மாகாணத்தில் அதிகளவு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அங்கு 22 பேர்...
காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் ஓட ஓட விரட்டி பத்திர எழுத்தர் படுகொலை!!
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரனூரை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 45). இவரது மனைவி கலை செல்வி. சிவபெருமாள் தனது குடும்பத்தினருடன் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். மேலும்...
மாணவிகளின் மடியில் உடகார்ந்த மாணவனின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 6 மாணவர்கள் சஸ்பெண்ட்!!
மங்களூரு அருகே உள்ள சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் முகமது ரியாஷ் (வயது 20). இவர், மங்களூருவில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து...
பீகார்: நிலத்தகராறில் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது ஆசிட் வீச்சு!!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள லோக்னாத்பூர் கிராமத்தில் இன்று நிலத்தை பங்கிடுவது தொடர்பாக இரண்டு குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் குழுக்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது திடீரென ஒரு...
ஒடிசா: ஆபரேஷன் தியேட்டரில் பிரசவித்த பெண்ணுக்கு துப்புரவு தொழிலாளி தையல் போட்ட கொடூரம்!!
ஒடிசா மாநிலத்தில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் துப்புரவு தொழிலாளி தையல் போட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் குஜாங் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்...
வாரிசு இன்றி இருந்த மைசூர் மன்னர் அரண்மனைக்கு 27-வது ராஜாவாக 23 வயது இளைஞர் இன்று நியமிக்கப்பட்டார்!!
மைசூர் மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையார் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு யாரும் இல்லாததால் பல மாத காலமாக மைசூர் அரண்மனையின் அடுத்த வாரிசு யார்? என்ற குழப்பம்...
திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு!!
திருவண்ணாமலை– மணலூர்பேட்டை சாலையில் கீழ் அணைக்கரை கிராமத்தின் புறவழி சாலையில் அரசு மதுபான கடை (டாஸ்மாக்) உள்ளது. இதன் மேற்பார்வையாளராக திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்த தண்டபாணி (வயது 43) பணிபுரிந்து வருகிறார். வைப்பூரை சேர்ந்த...
டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற 255 வழித்தடங்கள்: போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த உத்தரவு!!
டெல்லியில் பெண்கள் அதிகம் சென்று வரக்கூடிய பொழுதுபோக்கு மற்றும் உணவகங்களுக்கு அருகாமையில் இருக்கும் 255க்கும் மேற்பட்ட பாதைகள் அவர்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது....
கேரளாவில் உடல் உறுப்புகளை திருடி விற்கும் வாலிபர் கைது!!
கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள பாவச்சம்பலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. மாற்று சிறுநீரகம் பொருத்தினால் தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் கூறி விட்டதால் அந்த...
அரசு ஆவணம் திருடிய வழக்கு: ராணுவ அமைச்சக ஊழியர் கைது!!
அரசு ஆவணம் திருடிய வழக்கில் ராணுவ அமைச்சக ஊழியர் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு அலுவலகங்களில் ஆவணங்களை திருடி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், இணைய தளம், பத்திரிகைகள் போன்றவற்றுக்கும்...
திருப்பூரில் ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவை கல்லால் தாக்கிய போதை வாலிபர்கள்!!
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் குமரவேல். இவர் நேற்று நள்ளிரவு அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அவினாசி ரோடு சக்தி தியேட்டர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்....
ஓமலூர் அருகே புதையலுக்காக பெண் கொலை: த.மா.கா. பிரமுகர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை!!
ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (55). இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். 2 மகன்களும் ஓமலூர் அருகே...
எட்டயபுரம் அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: தாசில்தார் அதிரடி நடவடிக்கை!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. 9–ம் வகுப்பு படித்து வரும் இவருக்கும் எட்டயபுரம் அருகே உள்ள வடக்குசெமபுதூரை சேர்ந்த சண்முகராஜ் மகன்...
சொத்தை பிரித்து தரக்கோரி செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த வியாபாரி!!
தேனி மாவட்டம் ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஒச்சாத்தேவர் மகன் ராஜா (வயது 61). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேறு சமுதாயத்தை சேர்ந்த ராஜாத்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் மதுரை...