காணாமல் போனவர்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும், தமிழரசுக் கட்சி அன்ரனி ஜெகநாதன்: இவரை ஈன்றவள் மேல் சபதம் செய்ய தயாரா? -ஈழமகன்!!
காணாமல் போனோரின் உறவினரை இழிவுபடுத்தி அவர்களின் போராட்டத்தை நியாயமற்ற போராட்டமாக சித்தரிப்பதற்கு முற்படுகிறார் அன்ரனி ஜெகநாதன். பணத்தைக் கொடுத்து அரசியலுக்கு வந்தவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு விசுவாசிகளாகச் செயல்படுவார்கள்? வடமாகாண சபையின் இன்றைய அமர்வில்...
இளம்வயதில் மது குடிப்பதால் அறிவுத்திறன் குறையும் : ஆய்வில் தகவல்…!!
இளம்வயதில் மது குடிக்கும் ஆண்களிடம் அறிவுத்திறன் குறைவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1969 முதல் 1971 ஆண்டுகளில் பிறந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 49,321 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம்...
உலகில் செக்ஸியான பொண்ணு! -(படங்கள்) அவ்வப்போது கிளாமர்
பொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா மீண்டும் செக்ஸியான பெண் விருதை தட்டிச் சென்றுள்ளார். பன்முக திறமைகளை கொண்ட பிரியங்கா சோப்ராவை, ஒரு வரியில் விவரித்து விட முடியாது. உலகின்...
திருப்பதி கோவிலில் கூடுதல் லட்டு டோக்கனை எளிதாக பெற புதிய ஏற்பாடு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு தவிர, தரிசன டிக்கெட் அடிப்படையில் ரூ.25 விலையில் கூடுதலாக 4 லட்டு வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு டோக்கன் வாங்க முன்பு தனி வரிசையில் காத்து இருக்க...
செங்கோட்டை அருகே மர்மமாக இறந்த வாலிபர்: உடல் தோண்டி எடுப்பு!!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி மேட்டு தெருவை சேர்ந்தவர் நாகூர்கனி. இவரது மகன் காதர்முகைதீன் (வயது 34). இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. கணவன் –மனைவிக்கு இடையே ஏற்பட்ட...
ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து சென்னை என்ஜினீயர் தற்கொலை!!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 35). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் என்ஜினீயராக பணி புரிந்து வந்தார். அவருக்கு ஹேமாமாலினி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். நேற்று...
தேனி அருகே கால்நடை உதவி இயக்குனர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை!!
தேனி அருகே போடி திருமலாபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முருகேசன். பெரியகுளம் கோட்ட கால்நடைத்துறை உதவி இயக்குனராக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்....
வங்கியில் உதவி செய்வது போல் நடித்து விவசாயிடம் திருட்டு: கண்காணிப்பு கேமிரா மூலம் துப்பு துலங்கியது!!
பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் முனியன் (வயது 62), விவசாயி. இவர் சம்பவத்தன்று பெண்ணாடத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் தனது கணக்கில் இருந்த பணத்தை எடுத்து வர சென்றார். வங்கி படிவத்தில் தொகை...
திருக்கோவிலூர் அருகே பெண் கழுத்தை அறுத்து படுகொலை!!
திருக்கோவிலூர் அருகே சோழபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன். இவரது மகள் வளர்மதி (வயது 40). உடல் ஊனமுற்றவரான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அங்குள்ள கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அக்கம்...
தாய்–மனைவி–அண்ணனை கொன்று விவசாயி தற்கொலை செய்தது ஏன்?: போலீசார் விசாரணை தகவல்கள்!!
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்த ஓலப்பாளையம் மோளக்காடு பகுதியை சேர்ந்த செட்டியம்மாள் (வயது 75), அவரது மகன் காளியண்ணன் (55) மற்றும் இன்னொரு மகன் பழனிவேலுவின் மனைவி மணி என்ற கிருஷ்ணவேணி (30) ஆகியோர்...
காதலை எதிர்த்து அவசர திருமணம்: கோவையில் காதலனுடன் விஷம் குடித்த பெண்!!
கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் சரஸ்வதி (வயது 23). பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து மாப்பிள்ளை தேடும் படலம் நடைபெற்றது....
விராலிமலையில் போலி தங்ககட்டி மோசடி: ஆந்திர ஜோடி கைது!!
விராலிமலை, பெரியார் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜூ, திருத்தம்மா ஆகிய 2 பேர் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் நூறு கிராம் தங்க கட்டி தருவதாக கூறி உள்ளனர். இதை...
நெல்லை அருகே அதிமுக பிரமுகர் மகளை காதலித்த கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு!!
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் வடகரை கீழதெருவை சேர்ந்த வெயிலுமுத்து மகன் ஊய்க்காட்டான் (வயது 24). கார் டிரைவரான இவர் இன்று காலை அங்குள்ள ஆற்றுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு...
குலசேகரம் அருகே காதல் தகராறில் அண்ணன்–தம்பிக்கு அரிவாள் வெட்டு: தந்தை–மகன் கைது!!
குலசேகரத்தை அடுத்த கூடைதூக்கி பகுதியை சேர்ந்தவர் தனுஷ்லால். இவரது மகன்கள் செல்வம், ஜார்ஜ், ஸ்டாலின் ஜோஸ். இவர்களில் செல்வம் திருமணமாகி மங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் அதேபகுதியில் உள்ள ஒரு...
4 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 4 மாத கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், அலிகார் மாவட்டம், கங்கை சாண்டோஸ் கிராமத்தை சேர்ந்தவர், சோனம்(30). முதல் கணவரிடம் இருந்து...