சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றம் – த.தே.கூ மகிழ்ச்சி!!
சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி வௌியிட்டுள்ளது. பாதுகாப்பு பற்றிய உறுதி இல்லாமையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் தமது சாட்சியங்களை வழங்க முன்வரவில்லை...
விமல் வீரவங்சவின் மனைவி கைது!!
முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மாலபே பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீட் கைது!!
மாலைதீவின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நசீட் (Mohamed Nasheed) கைதுசெய்யப்பட்டுள்ளார். தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த...
சமந்தாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி!!
சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆந்திராவில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. ஐதராபாத்தில் நகைக்கடை திறப்பு, ஜவுளிக்கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சமந்தாவையே அழைக்கிறார்கள். ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிகவளாகம் திறப்பு நிகழ்ச்சிக்கு...
உதயநிதி-எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நாளை ஆரம்பம்!!
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக எமி...
பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!!
பழைய வண்ணாரப்பேட்டை நாகப்பா தெருவை சேர்ந்தவர் மதிமாறன். இவரது மகள் மோகனபிரியா (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து பாதியில் நின்று விட்டார். ஆத்திரம் அடைந்த மதிமாறன் தனது மகளை ஏன்...
பெங்களூர் அழகிகளை விபசாரத்தில் தள்ளிய துணை நடிகை, கணவருடன் போலீசில் சிக்கினார்!!
சென்னையை அடுத்த நீலங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் வெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாக அடையாறு துணை போலீஸ் கமிஷனர் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன், சப்–இன்ஸ்பெக்டர்...
சங்கரன்கோவில் அருகே புதுமாப்பிள்ளை கொலையில் கைதான வாலிபரிடம் விசாரணை!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த...
தஞ்சையில் பெண்ணை கிண்டல் செய்ததால் ஆட்டோ டிரைவர் கொலை!!
தஞ்சை மானோஜிப்பட்டி வனதுர்கா நகர் ஏ.கே.எல். காலனியில் வசித்து வரும் ராமு மகன் செல்வகுமார் (28). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தார். வீட்டில் அவர் மட்டும்...
செஞ்சி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை!!
செஞ்சியை அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏ.ஏழுமலை (வயது 70). அதே ஊரில் வசிப்பவர் கே.ஏழுமலை. விவசாயிகள். இவர்கள் 2 பேருக்கும் அதே பகுதியில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்த நிலங்களுக்கு நடந்து செல்லும்...
முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை!
தற்போது வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் வாலிபர் சங்கத்தில் பென்சில் மாதிரி இருந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறதாம். அதனால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறாராம். பட வாய்ப்புகளால்...
கேரளாவில் பெண்களிடம் நகை பறித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது!!
கேரள மாநிலம் பாற சாலையை அடுத்த உதயன் குளக்கரை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக பாற சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து...
டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறை: ஓடும் காரில் நைஜீரிய சுற்றுலா பயணி கற்பழிப்பு- 4 பேர் கைது!!
டெல்லியில் ஓடும் காருக்குள் வைத்து நைஜீரிய சுற்றுலா பயணியை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012-ல் மருத்துவ மாணவி...
ஆவணங்கள் திருட்டு அம்பலமானது எப்படி?: 10 ஆண்டுகளாக திருட்டு!!
டெல்லியில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களே தங்கள் இலாகாக்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளையும், ரகசிய ஆலோசனை கூட்ட உரையாடல்களையும் இணைய தளங்கள் மற்றும் நாளிதழ்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் ஒரு கும்பலே செயல்பட்டு...
லக்னோவில் வேகமாக பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: 24 மணி நேரத்தில் 24 புதிய நோயாளிகள் கண்டுபிடிப்பு!!
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 24 பேர் லக்னோவை சேர்ந்தவர்கள், ஒருவர் பரேலியை சேர்ந்தவர். இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில்,...
ரீ-ஷூட்டிற்குப் பிறகு யு சான்றிதழ் வாங்கிய வஜ்ரம்!!
பசங்க, கோலிசோடா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் தற்போது நடித்து வரும் படம் ‘வஜ்ரம்’. இப்படத்தில் கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ்,...
குத்தாட்டத்துக்கு மாறிய ஒல்லி நடிகை!!
தமிழில் அனைவருடன் நண்பனாக பழகிய ஒல்லி நடிகை, சில காலத்திற்கு முன்பு பிற மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தாராம். தற்போது அவர் கைவசம் படங்கள் இல்லையாம். தமிழ், தெலுங்கு பட உலகம் அவரை கைவிட்டு...
என்னை களங்கபடுத்த சதி: லட்சுமி மேனன் ஆவேசம்!!
லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ் அப்களிலும் சமீபத்தில் பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன் தானா அல்லது மார்பிங், செய்யப்பட்ட போலி...