உலக முடிவில் மரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய வௌிநாட்டவர் மீட்பு!!
அம்பேவலை - ஓட்டன் சமவெளி உலக முடிவு பகுதியில் இருந்து தவறி விழுந்த வௌிநாட்டுப் பிரஜை மூன்று மணி நேரம் மரத்தில் தொங்கியபடி போராடிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 35 வயதான நெதர்லாந்து பிரஜையான...
ஐ,நா அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு!!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவிருந்த, இலங்கை குறித்த அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு, ஐ.நாவின் உறுப்புரிமை கொண்ட சில நாடுகள் ஆதரவளித்துள்ளன. இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இது குறித்து கால அவகாசம் வழங்க...
ரூ.2 ஆயிரம் பணத்துக்காக சிறுவனை கடத்திய வாலிபர்: திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்!!
விஜயவாடா கிருஷ்ணாலங்கா பகுதியை சேர்ந்த தம்பதியர் குமாரராஜா–மனைவி சந்தோஷி. இவர்களுடைய மகன் சிவா (வயது 7). இவன், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். சந்தோஷியின் அண்ணன் கோபி (30). இவர், விசாகப்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து...
நீதிமன்ற அறையில் பேய்: திறக்க மறுக்கும் அதிகாரிகள்!!
பேய் இருப்பதாக கூறி நீதிமன்ற அறையை மூடி வைத்திருப்பது மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைசூர் முதல் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றமன்றத்தில் உள்ள ஒரு விசாரணை அறையில் பல முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு...
எழும்பூரில் ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள்!!
எழும்பூரில் ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பஸ்கள் நிறுத்தப்பட்டன. பெரியார் நகரில் இருந்து அண்ணா சதுக்கத்துக்கு ‘29ஏ’ அரசு டவுன் பஸ் இன்று காலை 10.25...
லட்சாதிபதி ஆகும் அதிர்ஷ்டசாலி குரங்கு: தத்து எடுத்த தம்பதி சொத்துக்களை எழுதி வைக்க முடிவு!!
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா (வயது48), இவரது மனைவி சபிஸ்தா (45). இவர்களுக்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த ஒரு குரங்கு குட்டியை இவர்கள் தத்தெடுத்தனர். அந்த...
சேலத்தில் அரசு பள்ளி ஆய்வுகூடத்தில் அமிலம் குடித்த பிளஸ்–2 மாணவர்!!
சேலத்தில் அரசு பள்ளி ஆய்வுகூடத்தில் அமிலம் குடித்த பிளஸ்–2 மாணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சின்ராஜ் (17). இவர்...
புதுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவர்!!
புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழ ரசன்–அழகுமணி தம்பதியினர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன் கேரளாவில் கூலி வேலைக்கு சென்றபோது அவருடன் வேலை பார்த்த அழகுமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
காதல் விவகாரம்: மகளின் காலில் விழுந்து தொழில் அதிபர் கதறல்!!
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ். தொழில் அதிபர். இவரது மகள் லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் (வயது 25). பி.டெக்.. எம்.பி.ஏ. படித்துள்ளார். இவருக்கும் செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த இப்ராஹிம் (27)...
அரசியலில் ஈடுபட துடிக்கும் நடிகை!!
அரசியல், பொதுப்பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்றால் முதலில் தனது இணையதள பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் நான்கெழுத்து செல்பி புள்ள நடிகைக்கு தற்போது அரசியலில் காலூன்ற ஆசை வந்திருக்கிறதாம். பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக்...
குடும்பம் நடத்த வர மறுப்பு: மனைவியின் முகத்தை பிளேடால் கிழித்த கணவன் கைது!!
காசிமேடு திடீர் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி மாலதி. இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 6 மாதமாக புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பாரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். இந்த...
முன்னணி நடிகைகளுக்கு இணையாக மாறிய நடிகை!!
ஏழு அறிவு கொண்ட நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம். ஆறு படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் இருக்கிறாறாராம். தமிழில் ஒரு படம் தான் என்றாலும் பிற மொழிப்படங்கள் 5...
பிசியாக இருப்பதாக கூறி பட பூஜைக்கு வர மறுத்த நடிகை!!
சமீபகாலமாக ஒரு பாட்டுக்கு குத்தாட்டம், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இனிமையான நடிகை, தற்போது ஒரு படத்தின் பூஜைக்கு வர சொல்லி அழைத்தார்களாம். ஆனால் நடிகை விழாவிற்கு வரவில்லையாம். காரணம் கேட்டால், பிற...
(VIDEO, படங்கள் இணைப்பு) “புளொட்” அமைப்பின், மறைந்த செயலதிபரின்; பிறந்ததின நினைவாக பாடல் வெளியீடும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கலும்..!!
புளொட் அமைப்பின் மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) ஆகியவற்றின் ஊடகப் பிரிவால்...
குன்னூரில் பட்டப்பகலில் கடையில் 25 பவுன் நகை திருடிய பெண் கைது!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் மகேலால். இவரது கடைக்கு சம்பவத்தன்று 4 பெண்கள் நகை வாங்க வந்தனர். அவர்களுக்கு மகேலால் நகைகளை காண்பித்தார். நீண்ட நேரம் நகைகளை காண்பித்தும்...
அணைக்கட்டு அருகே 5–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பெயிண்டர் கைது!!
அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது22) பெயிண்டர். நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த 5–ம் வகுப்பு மாணவி...