ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து காதலியை காப்பாற்ற முயற்சிகள் செய்தேன்: காதலன் கண்ணீர் பேட்டி (வீடியோ இணைப்பு)!!
ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணையக்கைதியாக இருந்த கய்லா மியல்லரை காப்பாற்ற பல முயற்சிகள் செய்ததாக அவருடைய காதலன் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியரான கய்லா மியல்லரையும் அவரது காதலனான Omar Alkhani...
இசையமைப்பாளர் சைமனுக்கு நாளை திருமணம்: காதலியை கரம்பிடிக்கிறார்!!
சசி இயக்கத்தில் பரத் நடித்து வெளிவந்த ‘555’ படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் சைமன். இப்படத்தை தொடர்ந்து பரத் நடிப்பில் வெளிவந்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்திற்கும் இவரே இசையமைத்திருந்தார்....
ஹலோ சொல்லப் போன வாலிபரின் முகம் கிழிந்தது: சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியதால் விபரீதம்!!
புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே உள்ளங்கைக்குள் சுருக்கி விட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் எமனாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால்,...
அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகை!!
தீபாவளியாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த பாவனமானவர், வந்த புதிதில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானராம். சிறிது காலத்துலேயே பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டதாம். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழி படங்களில்...
காதல் மனைவியின் உயிரை காப்பாற்ற சிறுநீரகத்தை தானம் செய்த கணவன்!!
சிறுநீரகம் செயலிழந்த மனைவிக்கு ஒரு கணவன் கொடுக்கக்கூடிய சிறந்த காதல் பரிசு சிறுநீரகமாகத்தான் இருக்க முடியும் ஆனால், தன்னுடைய சிறுநீரகம் மனைவிக்கு பொருந்தாது என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தன் சிறுநீரகத்தை இழந்து தன்...
சேந்தமங்கலம் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ்–1 மாணவி!!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராசாக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அழகேசன்(வயது 47). கூலி தொழிலாளி. இவரது மகள் மேனகா(வயது 16) ராசாக்கவுண்டம் பாளையம் அருகில் உள்ள புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம்...
கேரளா செல்லும் புலி படக்குழு!!
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், ஸ்ரீதேவி...
தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுப்பு: வாலிபருக்கு வலைவீச்சு!!
தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த முத்து பாண்டியன் மகள் சீதா (வயது 19). இவரும் திருச்செந்தூர் வைத்திலிங்க புரத்தை சேர்ந்த முத்துகுமார் (26) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் முத்துகுமாருக்கு அவரது பெற்றோர் வேறொரு...
ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானியப் பெண்ணை கற்பழித்த முக்கிய குற்றவாளி போலீசில் சரண்!!
ஜப்பானை சேர்ந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க இந்தியா வந்தார். ஜெய்ப்பூரில் உள்ள ஜல் மஹால் பகுதியை கண்டு களித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் தன்னை உள்ளூர் வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக்...
காரை நிறுத்துவதற்காக சாலையை ஆக்கிரமித்த ஷாரூக்கான்: அப்புறப்படுத்திய மும்பை நகராட்சி!!
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மும்பையில் உள்ள தனது பங்களாவிற்கு முன்பாக சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து கட்டிய பகுதி இன்று நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் இடிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 29-ம் தேதி பா.ஜ.க. எம்.பி பூனம்...
சன்னி லியோனின் ஆபாச காட்சி ஏ படத்தைவிட மோசம்: தணிக்கை குழு எதிர்ப்பு!!
சன்னிலியோன் வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்த செக்ஸ் நடிகை ஆவார். இவரை இந்தி படங்களில் நடிக்க வைத்தனர். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்திலும் கவர்ச்சி நடனம் ஆடினார். இந்தியில் சன்னி லியோன் நடித்த...
திருத்துறைப்பூண்டி அருகே வாலிபர் தற்கொலை: 2 பெண்கள் கைது!!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணா நகர் ஜீவா தெருவை சேர்ந்தவர் இரணியன். இவருடைய மனைவி செல்வி. இவர்கள் இறந்து விட்டனர். இவர்களுக்கு வினோதினி (வயது 21), மாரியம்மாள் (20) என்ற 2 மகள்களும், ஹரிகிருஷ்ணன்...
தேனாம்பேட்டையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!!
தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி சுமதி (25). இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள அப்பா சாமி தெரு வழியாக சென்றனர். அப்போது 2...
மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா!!
சூர்யா ‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக...
அறையில் அடைத்து கல்லூரி மாணவிக்கு செக்ஸ் தொல்லை: 2 வாலிபர்கள் கைது!!
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றுமுன்தினம் டெலிபோனில் ஒரு இளம் பெண் பேசினார். அழுது கொண்டே பேசிய அவர் தன்னை 2 வாலிபர்கள் கோவை சவுரிபாளையத்தில் உள்ள...
கிராமத்து காதலை யதார்த்தமாக சொல்லும் வெத்து வேட்டு!!
விழா பட நாயகி மாளவிகாமேனன், ஹரீஷுடன் இணைந்து நடித்து வரும் படம் ‘வெத்து வேட்டு’. இவர்களுடன் இப்படத்தில் இளவரசு, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், மீராகிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக்பாண்டி உள்ளிட்ட பலர்...