காதலர் தினத்தை தடை செய்ய வேண்டும்: பாரதீய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்தல்!!
அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் மாணவர் இயக்க துணை தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நமது நாடு, பெண்களை தாயாகவும், சகோதரிகளாகவும், கடவுள்களின் உருவமாகவும் வணங்கி போற்றுகின்ற புண்ணிய பூமியாகும். ஆனால் பெண்களை...
இளம்பெண் காதல் போர்: திருமண வயது எட்டும் வரை அமைதி காக்க வேண்டும்-போலீசார் அறிவுரை!!
ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தில் உள்ள சித்தன் நகர் 3–வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரதுமகன் விஜய் (20). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து...
கைக்குழந்தையுடன் பெண்ணை காட்டி ரூ.15 ஆயிரம் வழிப்பறி!!
ஆலங்காயம் கொல்லதெருவை சேர்ந்தவர் முனிரத்தினம் மகன் வினோத்குமார் (27) ஆலங்காயம் பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய காரை ரிப்பேர் சீரமைக்க வேலூர் சென்று விட்டு நேற்று இரவு வேலூரில் இருந்து...
பெண் போலீஸ் மானபங்கம்: ஓட்டல் அதிபர் மகன் கைது!!
கோவை சுந்தராபுரம் சந்திப்பில் பெண் போலீஸ் யோகலட்சுமி மற்றும் ஊர்க்காவல் படையினர் 2 பேர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. காரை நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். கார்...
முதல் மனைவிக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்த வாலிபர் கைது!!
வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி சிறுமலை மீனாட்சிபுரத்தில் குடியிருந்து வருபவர் போஸ் (வயது 25), லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டியம்மாள் (23). இவர்களுக்கு திருமணமாகி பாண்டி(2) மகன் உள்ளான். திருமணத்தின் போது...
மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!!
மும்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன், வகுப்பில் ஆசிரியர் தங்களிடம் ஆபாச படம் காட்டுவதாக மாணவி ஒருவர் தன் தந்தையிடம்...
குஜராத்தில் 15–ந்தேதி திறப்புவிழா: எனக்கு கோவிலா?- மோடி எதிர்ப்பு!!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் கோதாரியா கிராமம் உள்ளது. இங்கு பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து மோடிக்கு கோவில் கட்டியுள்ளனர். கோவிலின் உள்ளே 4 அடி உயர பீடத்தில் மோடியின் மார்பளவு சிலை...
காதல் திருமணம் செய்ய 10–ம் வகுப்பு மாணவியுடன் ஓட்டம் பிடித்த 12–ம் வகுப்பு மாணவன்!!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அமர குந்தி செட்டிக்குப்பம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது 15 வயது மகள் தொளசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இதே போன்று பேபியின்...
நட்சத்திர ஓட்டல்களில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க இந்துமக்கள் கட்சி மனு!!
இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வீரமாணிக்கம் சிவா இன்று கட்சி நிர்வாகிகளுடன் வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், ‘வருகிற 14–ந் தேதி காதலர் தினத்தையொட்டி நட்சத்திர ஓட்டல்களில்...
பாரிமுனையில் லிப்டுக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஊழியர் பலி!!
பாரிமுனை, தாத்தாமுத்தையப்பன் தெருவில் 4 மாடி புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் லிப்டு அமைக்கும் பணியில் ஆவடியைச் சேர்ந்த மோகன் (32) மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு பணி...