கோவையில் ஆபாச படம்–புதுப்பட சி.டி.தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது!!
கோவை கணபதி பகுதியில் ஆபாச படங்கள் மற்றும் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் சினிமாக்களின் சி.டி.க்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜோதி உத்தரவின் பேரில் போலீசார் கணபதி...
பெண் குழந்தை பிறந்ததால் இளம்பெண்ணை கொடுமை செய்த கணவன்–மாமியார் கைது!!
செஞ்சி அருகே மல்லாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சத்யராஜ் (வயது 32), கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையே காமாட்சிக்கு...
7 செல்போன்களுடன் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது!!
துரைப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனை செய்த போது மணிப்பூரை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட வடமாநில...
வத்தலக்குண்டுவில் ரேசன் கடை ஊழியர் கல்லால் தாக்கி படுகொலை!!
வத்தலக்குண்டு ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்து வந்தவர் அம்மாசி மகன் ஈஸ்வரன்(வயது41). இவர் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வத்தலக்குண்டு கூட்டுறவு பண்டக சாலையில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்....
கும்மிடிப்பூண்டியில் இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும், நாகராஜ கண்டிகையை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியருக்கும் இன்று கவரப்பேட்டையில் உள்ள மண்டபத்தில் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இது...
குடியாத்தத்தில் ஆஸ்பத்திரியில் மத பிரசாரம் செய்த 2 பேர் கைது!!
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 200–க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சிலர் உள்நோயாளிகளாக...
வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தரவேண்டும்: கலெக்டரிடம் இளம்பெண் மனு!!
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேட்ட நல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மாரிமுத்து (வயது29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான மணிகண்டன் மதுரையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் மூலம் கடந்த...
கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுப்பு: தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல்!!
திருக்கோவிலூர் அருகே செம்படை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 19). இவரும் எடையூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் மோகன்தாஸ் (25) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்....
சேலத்தில் மாநகராட்சி தொழிலாளி குத்திக்கொலை: 4 ரவுடிகள் கைது!!
சேலம் கிச்சிப்பாளையம் தேசிய புணரமைப்பு காலனியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 42). இவர் சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு விஜயக்குமார் அதே பகுதியில் உள்ள சில்லி சிக்கன்...
பிளஸ்–1 மாணவி சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை மீது வழக்கு!!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் அனுஷா (வயது16). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தார். சம்பவத்தன்று...
சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட சிறுமிக்கு பளார் அறை: ஆசிரியை மீது போலீசில் புகார்!!
பல்லடம் அருகே மாணிக்காபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் அதே ஊரை சேர்ந்த முத்துசாமி–லீலாவதி தம்பதியின் மகள் கண்மணி 1–ம் வகுப்பில் படித்து...