சுமாராக இருந்து சூப்பரான சமந்தா, காஜல், நயன்…. (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-
சென்னை: நயன்தாரா, ஹன்சிகா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தார்கள், தற்போது எப்படி இருக்கிறார்கள் என்கு பாருங்கள். நயன்தாரா, ஹன்சிகா, சமந்தா ஆகியோர் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளாக உள்ளனர்....
நெல்லுக்கு 50 ரூபா நிர்ணய விலை!!
50 ரூபா நிர்ணய விலைக்கு நெல் கொள்வனவு செய்வது குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். 50 ரூபா நிர்ணய விலையில் நெல் கொள்வனவு...
காதலன் வீட்டு முன் தர்ணா: போலீஸ் நிலையத்தில் இளம்பெண் கண்ணீர் புகார்!!
ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தில் உள்ள சித்தன் நகர் 3–வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் விஜய் (23). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது...
மானாமதுரை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு!!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா ராஜகம்பீரம் அருகே உள்ள வைக்கால்நகரை சேர்ந்தவர் ரம்ஜன்கனி என்ற நிஷா. இவருக்கும் மேலப்பனைக்காடு பகுதியை சேர்ந்த முபாரக் அலி என்பவருக்கும் கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது...
கயத்தாறு அருகே 2–வது திருமணம் செய்ய தடையாக இருந்ததால் பெண் கொலை!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் கற்பகம் (வயது 27). தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி நடு காலனியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி (30). இவர் கூலி வேலை செய்து...
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: வேலூரில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து மகா சபையினரால் பரபரப்பு!!
உலகம் முழுவதும் பிப்ரவரி 14–ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று காதலர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்துக்கொள்வார்கள். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் நாய், கழுதைகளுக்கு திருமணம்...
அனுப்பர்பாளையம் அருகே கர்ப்பிணி பெண் பலாத்காரம்: வாலிபர் கைது!!
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் ஆஷர் மில் பகுதியை சேர்ந்தவர் மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி இந்திரா (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 5 மாத கர்ப்பிணி. இவர் கணவர் ராஜனுடன் ஏற்பட்ட கருத்து...
ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் இல்லை: தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் பலி!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி புதுப்பட்டியை சேர்ந்தவர் பரமேஷ். இவரது மனைவி சுமதி (வயது 29). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (7), ஷர்மிளா (4½) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பரமேஷ் குடும்பத்துடன் பிழைப்பு தேடி...
கள்ளக்காதல் படுத்தும்பாடு: போலீஸ் நிலையத்தில் தாயிடம் கெஞ்சிய சிறுவன்!!
ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளி. காதல் திருமணம் செய்த இவருக்கு மனைவியும், 8 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். அதே...
பெண்ணாடம் அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் நகை திருட்டு!!
பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 74), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனக்கு சொந்தமான 4 பவுன் நகையை திட்டக்குடியில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார். நேற்று அந்த...
கற்பழிப்பு வழக்கை திரும்பப் பெறக்கோரி நேபாளப் பெண் 3 மாதம் சிறைவைப்பு!!
நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்குள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தார். அந்த ஹோட்டலுக்கு உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரைச் சேர்ந்த நவீத் என்ற வாலிபர் தொடர்...
ஐதராபாத்தில் எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம்: 52 பேர் கைது!!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் பொது தலைநகரமாக உள்ளது. இங்குள்ள பழைய எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம் நடப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து சிறப்பு அதிரடி படை போலீசார் நேற்று எம்.எல்.ஏ. விடுதியில்...
திண்டுக்கல்லில் 14 வயது சிறுமிக்கு திருமணம்!!
திண்டுக்கல் பகுதியை அடுத்த எஸ். குரும்பபட்டியை சேர்ந்த 14 வயதான 10–ம் வகுப்பு மாணவிக்கும், 23 வயது வாலிபருக்கும் நேற்று அதிகாலை திருமணம் நடத்த போவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்...