கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம்: வீடு புகுந்து கும்பல் தாக்கியதால் தாய்–மகள் விஷம் குடித்தனர்!!
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி லீலாவதி (வயது 46) இவருக்கும், அருப்புக்கோட்டை அஜீஸ்நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இது தொடர்பான...
65 வயதில் 2வது திருமணம்: விவசாயிக்கு அடி–உதை!!
சிவகங்கை தாலுகா கீழசாலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. 65 வயதான இவர் விவசாயி. ஐம்பதிலும் ஆசை வரும் என்பார்கள். ஆனால் 65 வயதான பிறகும் கருப்பையாவுக்கு 2–வது திருமண ஆசை வந்தது. இதற்காக 2–வது...
மனைவியை எரித்து கொன்ற ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை!!
மும்பை தகிசர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 44). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சீமா. இவர்களுக்கு 3 குழந்தைகள். ராகேசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி...
டெல்லி பாலியல் தொல்லை வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் பல்டியடித்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை!!
டெல்லியில் பாலியல் தொல்லை தந்ததாக கூறி ஒரு ஆண் மீது பெண்ணொருவர் காவல் துறையில் புகார் அளித்தார். அப்பெண்ணின் புகாரின் பேரில் அவருக்கு பாலியல் தொல்லை தந்த நபர் மீது காவல் துறை வழக்கு...
மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி கைது!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணாபுரம் ஆட்டச்சேரியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சந்திரிகா (வயது 65). இருவரும் கூலித் தொழிலாளிகள். குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது....
சிறுமியைக் கிண்டல் செய்த 10 வயது சிறுவன் கைது!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டத்தில் சிறுமியை கிண்டல் செய்தாக போலீசார் 10 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். அந்த சிறுவன், பள்ளியில் படிக்கும் சிறுமியை அவளது பள்ளிக்கு வெளியே காத்திருந்து கிண்டல் செய்துள்ளான்....
கொடைக்கானலில் மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியர் சஸ்பெண்டு!!
கொடைக்கானல் அருகே செண்பகனூரில் புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் அந்தோணிசாமி 14 மாணவர்கள், 4 மாணவிகளை மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி பிரம்பால் அடித்தார். இதனை கண்டித்தும்...
தர்மபுரி அருகே பெண் கொலை: தண்டவாளத்தில் பிணம் வீச்சு!!
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது46). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள்(41). பெரியாம்பட்டியில் காய்கறி வியாபாரம் நடத்தி வந்தார்.இவர்களது மகன் பச்சியப்பன் கால்நடை மருத்துவம் படித்து வருகிறார். ஒரு...
சென்னை அருகே மாணவருக்கு கத்திக்குத்து: 2 மாணவர்கள் கைது!!
தரமணியில் மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் கேட்டரிங் டெக்னாலஜி படித்து வருபவர்கள் குல்தீப் (20), ராகுல்சிங் (20) ரவிகாந்த் (21), இவர்களில் குல்தீப்சிங், ராகுல்சிங் இருவரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ரவிகாந்த் பீகாரை சேர்ந்தவர். நேற்று...
தனியார் பள்ளியில் கூந்தலை வெட்டிய ஆசிரியைகள்: மாணவி தற்கொலை முயற்சி!!
திருவண்ணாமலை அருகே உள்ள கருந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி. ஒருவர் திருவண்ணாமலை, வேலூர் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5–ந்தேதி வழக்கம்...
மேற்கு வங்காளத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண் ஓசூரில் மீட்பு: மது பாரில் ஆட வைத்து சித்ரவதை!!
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 16 வயது பெண், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29–ந்தேதி கடத்தப்பட்டதாக அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்திருந்தார். உடனே போலீசார் அந்த பெண்ணின் புகைப்படத்தை அனைத்து போலீஸ்...
துரைப்பாக்கத்தில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை!!
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கார்த்திக் பிரபு. துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஓட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கார்த்திக்...