கோழிக்கோடு அருகே துப்பாக்கியால் சுட்டு மனைவி கொலை: ராணுவ வீரர் கைது!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குந்த மங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). இவரது மனைவி ஸ்ரீஜா (40). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ் இந்திய ராணுவத்தில்...
3 பெண்களுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை: கணவர் யாருக்கு? என்ற சண்டையால் விபரீத முடிவு!!
மதுரை அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அங்குள்ள மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சத்தியா. இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...
நங்கநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு!!
நங்கநல்லூர் 22–வது தெருவைச் சேர்ந்தவர் மனோகரன், இவரது மனைவி சசிகலா (48). இவர் இன்று காலை 7 மணி அளவில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2...
ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்–2 மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் விவசாயி. இவரது மகள் தீபலட்சுமி (வயது16). தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவருக்கும் தஞ்சாவூர் அருகே வசிக்கும் உறவினரின் மகனுக்கும்...
12 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட தம்பி: தந்தையின் அலட்சியத்தால் பலியான உயிர்!!
மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐசாலில் 12 வயது சிறுவன் தனது தம்பியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செர்சிப் மாவட்டத்தில் உள்ள கிழக்கு லுங்தார் கிராமத்தில் வசிப்பவர் லால்சுங்கிமா....
கிருமாம்பாக்கம் பெண் கொலையில் துப்பு துலங்காததால் போலீசார் திணறல்!!
கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சாந்தகுமாரி (வயது 30), எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். கடந்த 22–ந் தேதி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம மனிதர்கள்...
கணவரின் சந்தேகத்தால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி!!
கோவை வடவள்ளி மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 29). இவர் மருதமலை ஈ.பி.காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு கடந்த 1 வருடமாக வீட்டு வேலைக்கு...
தென்காசி அருகே மனைவியை கொன்ற தொழிலாளி தலைமறைவு: போலீசார் தேடுதல் வேட்டை!!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளைவலசை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அழகுமுத்து, துணி தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி (வயது 36). இவர்களுக்கு அருண் (18) என்ற மகனும், சண்முகபிரியா (15)...
வேலூர் அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது!!
வேலூர் தாலுகா செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அமுதா. போளூர் சேகரம்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டு காரிய நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி–விழுப்புரம் பாசஞ்சர் ரெயிலில் ஏறி சென்றார்....
இங்கிலாந்தில் காந்தி சிலை அமைக்க இன்போசிஸ் நாராயணமூர்த்தி 2 கோடி ரூபாய் நன்கொடை!!
இங்கிலாந்தில் காந்தி சிலை அமைக்க இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 2 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளனர். இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் முழு உருவச் சிலை...
லிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக்களை பணய கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்!!
லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 3 காவலர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். குண்டு துளைக்காத...