குடியிருப்பு, தோட்டம் ஆகியவற்றின் மதிப்பை தவறாக காட்டினாராம் ஜெயா!!
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டு...
ரேணிகுண்டா அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!
ரேணிகுண்டா அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 2 பிணங்கள் கிடப்பதாக ரேணிகுண்டா ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ரமணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது ஆண் பிணத்தின்...
மனதில் பட்டதை சொல்லுங்கள்…!!
இலங்கையில் 7வது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் 27...
படம் ஹிட், ஆனால் நடிகை வருத்தம்!!
தமிழில் புதுமுகமாக வந்த பிசாசான நடிகைக்கு அவர் நடித்த படம் ஹிட்டானதில் பெரும் மகிழ்ச்சியாம். ஆனால் மறு பக்கம் முதல் படத்திலேயே பேயாக நடித்து முகத்தை காட்டாமல் நடித்து விட்டாராம். இதனால் பல பேருக்கு...
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவரது கிளினிக்கையும் அடித்து நொறுக்கினர். உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரின் பக்பத் சாலையில் உள்ள கிளினிக்கிற்கு, கைவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக...
அரியானாவில் ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையடிக்கும் முயற்சியை தடுத்த பொதுமக்கள்!!
அரியானா மாநிலத்தின் ஹிஸார் மாவட்டத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தையே வேனில் ஏற்றிச் செல்ல துணிந்த கொள்ளையர்களின் முயற்சியை பொதுமக்கள் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இங்குள்ள ரோட்டக்கில் இருந்து ஒரு வேனை திருடிக்...
ஹாலிவுட் படத்தில் விஜய்?
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய்க்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்...
ஆற்றில் தவறி விழுந்த பாட்டியை காப்பாற்றிய எட்டு வயது சிறுமிக்கு மத்திய அரசின் வீரதீர விருது!!
ஆற்றில் தவறி விழுந்த பாட்டியைக் காப்பாற்றிய எட்டு வயது சிறுமி மத்திய அரசின் வீரதீர விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமாவில் உள்ள சிறுமி மோன்பெனி எஜீங். எட்டு வயதான இவர் வோகா கிராமத்தில்...
அதற்குப் பயந்து விருந்தை தவிர்க்கும் நடிகை!!
தற்போது தமிழில் சிறியளவு பட்ஜெட் படங்களில் பிசியாக நடித்து வரும் ரம்மி விளையாடிய நடிகை, முதலில் அறிமுகமான படங்களில் குண்டாக இருந்தாராம். இதனால் படங்களில் கதாநாயகி வேடங்கள் கை தவறிபோனதாம். அதன்பிறகு கஷ்டப்பட்டு உணவு...
சத்ருகன் சின்ஹா மகன் திருமண விழா: பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து!!
நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் திருமண விழாவில் நேரில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரபல இந்தி நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியும், தற்போது பா.ஜ.க.வின் பாட்னா தொகுதி எம்.பி.யுமாக...
ஐ படத்துக்கு எதிராக போர்க் கொடி!!
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு வௌியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வில்லத்தனத்தில் திருநங்கை வேடம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த கேரக்டரில் ஓ.ஐ.எஸ். ராஜானி என்ற நிஜமான திருநங்கையே நடித்து...
அமலா கர்ப்பம் இல்லை, அது தொப்பை!!
தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் விருது விழாவுக்கு வந்தவர் புடவை அணிந்து...
நாகர். வாலிபர் கொலை: என்னை கொல்ல திட்டமிட்டதால் தீர்த்து கட்டினேன்- தொழிலாளி வாக்குமூலம்!!
நாகர்கோவில் வைத்தியநாத புரம் வீரசிவாஜி தெருவைச் சேர்ந்தவர் டேவிட், (வயது 26). இவர் மீது திருட்டு, மிரட்டல் உள்பட சில வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் டேவிட்டை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை...
2 சிறுமியிடம் சில்மிஷம்: 68 வயது முதியவர் கைது!!
தரமணி மகாத்மா காந்தி நகர் 1–வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முகமது பாபு (வயது 68). இவர் நேற்று மாலை குடிபோதையில் அந்த வழியாக சென்ற 2 சிறுமிகளை ஏமாற்றி அழைத்து செக்ஸ் சில்மிஷத்தில்...
செய்யாறில் வாலிபரை காரில் ஏற்றி அடித்து உதைத்து செல்போன், பணம் பறிப்பு: 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு!!
செய்யாறு பஸ் நிலையத்தில் நின்றிருந்தவரை காரில் அழைத்து செல்போன், பணம் பறித்த 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். செய்யாறு அடுத்த குன்னத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சுகுமார் (வயது18)....
தானாக தீப்பற்றி எரியும் குழந்தையின் தாய்க்கு தீவிர மருத்துவ பரிசோதனை: டாக்டர்கள் முடிவு!!
ராஜேஸ்வரிக்கு பிறந்த 2 குழந்தைகளின் உடலிலும் அடுத்தடுத்து தானாகவே தீப்பிடித்ததாக வெளியாகி இருக்கும் தகவல் மருத்துவ உலகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–...
சிவகாசியில் கழுத்தை நெரித்து பெண் கொலை: தற்கொலை நாடகமாடிய கணவரிடம் போலீசார் விசாரணை!!
சிவகாசி புகழேந்தி தெருவில் வசிப்பவர் சுரேஷ் (வயது 28), அச்சக தொழிலாளி. இவரது மனைவி புவனேசுவரி (25), தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. பவித்ரா (8), சக்தி...
மாதவரத்தில் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை!!
மாதவரம் 200 அடி சாலை செல்வம் நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 15–ந்தேதி குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில்...