சம்பளத்தை உயர்த்திய லட்சுமி மேனன்!
லெட்சுமி மேனன் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம். லட்சுமி மேனன், இப்போது மலையாளத்திலும், தமிழிலும் தவிர்க்க முடியாத ஹீரோயின். விமலுடன் 'மஞ்சப்பை', கௌதம் கார்த்திக்குடன் 'சிப்பாய்', சித்தார்த்துடன்'ஜிகர்தண்டா' நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷால்,...
67 வயது முதியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
குளியாபிடிய பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குளியாபிடிய - நவசிகஹவத்தை - வெலிபெத்த கஹமுல்ல பிரதேசத்தில் வீதிக்கு அருகில் வீழ்ந்து கிடந்த ஒருவர், அவரது சகோதரியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
வீட்டு உரிமையாளரை கொன்று, இருதயத்தை உண்ண முயற்சித்த நபர்
செஸ் விளையாட்டு ஒன்று தொடர்பான வாக்குவாதமொன்றையடுத்து தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளரை கொன்று அவரது மார்பை பிளந்து அவரது இருதயத்தை நபரொருவர் உட்கொள்ள முயற்சித்த விபரீத சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. அயர்லாந்திலுள்ள பழைமைவாத கத்தோலிக்க...
விக்ரம் பாணியை பின்பற்றும் தனுஷ்!
மாற்றான் படத்தில் சூர்யாவை இரட்டையர்களாக காண்பித்த கே.வி.ஆனந்த், தற்போது தனுஷை வைத்து அனேகன் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நான்கு காலகட்டங்களில் நடைபெறும் கதை...
ராமர் பஜனை ஊர்வலத்தில் அருள் வந்து ஆடி, விரலை கடித்துத் துப்பிய இளைஞன்
பொகவந்தலாவ - ராணிகாடு (ஓல்டி) தோட்டத்தில் தைப்பொங்கல் தினமான நேற்று இறுதி ராமர் பஜனை ஊர்வலத்தில் குழப்பம் ஏற்படுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரை கத்தியால் வெட்டிய குற்றச்சாட்டில் குறித்த பெண்...
சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற, இளைஞன் கைது
12 வயதுடைய மாணவனான சிறுவன் ஒருவனைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற இளைஞர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் முகுனுவட்டவான் பிரதேச பாடசாலை ஒன்றில் 6ஆம் தரத்தில் கல்வி...
காணொளி: பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை ‘புலிப்பார்வை’யாகிறது
புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பாலச்சந்திரன் கதையை ´புலிப்பார்வை´ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறார்கள். பிரவீன் காந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இதனை...
தூங்கிக் கொண்டிருந்த அண்ணனை, பொல்லால் தாக்கிக் கொன்ற தம்பி
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது சகோதரனை பொல்லினால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது...
மனைவி, மகனுடன் சண்டை: வவுனியா குடும்பத் தலைவர் தூக்கில் தொங்கினார்..
வவுனியா - திருநாவற்குளம் 3 ஆம் ஒழுங்கை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தையலகம் ஒன்றினை நடத்திவரும் 56 வயதுடைய இராமன் விஜயகுமாரன் என்பவரே தனது...
நிர்வாண நடிகையிடம் சில்மிஷம்.. அலறியடித்து அறைக்குள் ஓட்டம்
நிர்வாணமாக நடிக்க ஓடத் தயார் என்று கூறிய பூனம் பாண்டேவை குடிமகன்கள் துரத்தியதால் அலறியடித்து அறைக்குள் ஓடினார். இந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார் பூனம் பாண்டே. 2011ம் ஆண்டு நடந்த சர்வதேச கிரிக்கெட்...
சர்வதேச பொலிஸார் தேடும், “புலிகள்” இயக்க கிளிநொச்சி தமிழர், பிரான்ஸில் கைது!!
பயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர், பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸின் – பெரிஸில் உள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யச் சென்றவேளை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
பிரான்ஸ் அதிபரின் காதலி ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகையுடன் தொடர்பு என வெளியான தகவலை தொடர்ந்து பிரான்ஸ் அதிபரின் காதலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் அதிபராக பிராங்காங் ஹோலந்து (59) பதவி வகித்து வருகிறார். இவருககு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து...
போலீஸிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 8 பேர் பலி
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் போலீஸாரின் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக 3 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் சிந்து நதியில் திங்கள்கிழமை குதித்தனர். அவர்கள் 8 பேரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட...
சீனாவில் தாய்-தந்தையை கொன்று எரிக்க முயன்ற ‘பாசக்கார மகன்’ கைது
சீனாவில் பெற்றோரை கொன்று விட்டு, கொலையை மறைப்பதற்காக பிணங்களை எரிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவின் ஃபெங்சியான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றத்துடன் புகை வருவதாக அக்கம்பக்கத்து வீடுகளில்...
மாணவனின் தாயை துஷ்பிரயோகம் செய்த பாடசாலையின் பழைய மாணவன்
மொரட்டுவை பிரதேச பாடசாலை ஒன்றின் மாவணவரொருவரின் தாயை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக மொரட்டுவ பொலிஸாரால் கைது செயற்பட்ட, அதே பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவரொருவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி மொரட்டுவ...
வாழைச்சேனை இளைஞனை காணவில்லை
வாழைச்சேனை கோழிக்கடை குறுக்கு வீதியில் வசித்து வந்த முகம்மது நிப்ராஸ் என்ற இளைஞரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை கடந்த ஜனவரி 07ம் திகதி முதல் காணவில்லை என கடந்த 12ம் திகதி வாழைச்சேனை...
இலங்கையில் இந்திய நடன மாதுகள் கைது
பொரல்ல விருந்தகம் ஒன்றில் இருந்து நேற்று ஐந்து இந்திய நடன மாதுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரம்ப விசாரணைகளில் இவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து தொழில் புரிந்துள்ளதாக பொரல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட...
இரத்தினபுரியில் ஆணின் சடலம் மீட்பு
இரத்தினபுரி கெஹெலோவிட்டிகம பகுதியில் ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று காலை 9.30 அளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. சுமார் 40 வயதான ஒருவரே மரணமடைந்துள்ளதாக...
நடுரோட்டில் குளியல் போட்டு, ஆசிரியை ஆதங்க போராட்டம்
சாலைகள் மிகவும் பழுதடைந்து சேறும், சகதியுமாக கிடந்தால் இந்த அவலத்தை நிர்வாகத்துக்கு வலியுறுத்தும் விதமாக நாற்று நட்டு போராட்டம் நடத்துவதை கேள்விப்படுகிறோம். இதையே இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியை ரோசி மோர்சன் வித்தியாசமான கோணத்தில்...
காற்சட்டை அணியாத தினம்: உலகம் முழுவதும் வேடிக்கை
'தர்மத்தின் தலைவன்' திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக இருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த தனது வழக்கமான பாதையில் பஸ்ஸில் பயணிக்க வேஷ்டி கட்ட மறந்து செல்வார். வீதியிலும் பஸ் நிலையத்திலும் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். படத்தில் இதனை...
தவறி விழுந்த செல்போனை எடுக்க சிக்காக்கோ ஆற்றில் இறங்கியவர் உடல் உறைந்து பலி
அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனி பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளின் நீர் உறைந்துப்போய் பனிக்கட்டியாக மாறும் பதத்தில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள சிக்காக்கோ ஆற்றங்கரை ஓரமாக இன்று ஒரு பெண்ணுடன் 2...
காதலரை கண்டு பிடிப்பதற்காக, ஊர்மக்களிடம் உதவி கோரிய பெண்
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் விரும்பும் இளைஞரை கண்டுபிடிப்பதற்காக நகரம் முழுவதுமுள்ள மக்களிடம் உதவி கோரியுள்ளார். வடக்கு வேர்ஜீனியா மாநிலத்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரைச் சேர்ந்த கோர்ட்னி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள இப்பெண் கடந்த மாதம்...
லண்டனில்.. நடந்த தற்கொலை சம்பவம்: ‘விஸ்கி’ குடித்து விட்டு பிள்ளைகளை கொன்ற தாய்?!!
வட மேற்கு லண்டனில் ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட தாய் ஒருவர் தனது 2 பிள்ளைகளை கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலைசெய்துகொண்டார் என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் மீடியாக்களில் இதுவரை வெளியாகாத பல தகவல்கள்...
புதையல் சிலைகளுக்கு ஆசைப்பட்டு, ஒரு மில்லியனை பறிகொடுத்த பூசகர்
புதையலில் கிடைத்த தங்க சிலை என கூறி புராதன சிலையை கொடுத்து ஒரு மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச்...
50 வயதைக் கடந்தவராக கமல்
'விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் 'உத்தம வில்லன்' என்ற படத்தில்...
(VIDEO) பறவையை விழுங்கிய டைகர் ஃபிஷ்
அபிரிகாவின் டைகர் ஃபிஷ் (வுபைநசகiளா) ரக மீனினம் இரை தேடி பறந்து சென்ற பறவை ஒன்றை விழுங்கிய காட்சி ஆய்வாளர்களின் கமராக்களில் பதிவாகியுள்ளது. குறித்த வகை மீன்கள் பறவைகளை விழுங்கும் என ஏற்கனவே கண்டறியப்பட்ட...
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 20 வயது இளைஞன் கைது
புத்தளம் வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் கணவன் - மனைவியாக வாழ்ந்து அந்த சிறுமியை கப்பிணியாக்கிய 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் சிறுமியுடன்...
பெண்ணின் மூக்கு மற்றும் மேலுதட்டை சாப்பிட்ட எலி
குழந்தையாக இருந்த போது எலிகளால் மூக்கும் மேல் உதடும் கடித்து குதறப்பட்ட யுவதியொருவருக்கு இலவச பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு அவரது கோரமடைந்த முகத்தை சீர்படுத்த சீன மருத்துவமனையொன்று முன்வந்துள்ளது. ஷாங்டொங் மாகாணத்தைச் சேர்ந்த...
அஜித்தின் “வீரம்” -விமர்சனம்-
கோட் சூட், கூளிங் கிளாஸ் என நகரத்தில் வில்லத் தனமாக சுற்றிக்கிட்டு இருந்த அஜித் வெள்ளை வேஷ்டி சட்டையில் பாசக்கார அண்ணனாக கிராமத்தில் வீர(ம்) நடை போடுகிறார். தம்பிக்களுக்காக வாழ்கிற அண்ணன் விநாயகம் (அஜித்)....
வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் 18 வயது தாய் கைது
பிறந்து சில மணித்தியாலங்களுக்குள்ளேயே வயல்வெளியில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசுவின் தாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை, மாலமுல்ல வயல்வெளியில் தூக்கியெறியப்பட்ட மேற்படி சிசுவின் தாய், ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் மாலமுல்ல...
படிப்பை நிறுத்த மறுத்த மகளின் முகத்தை சிதைத்த கொடூர தந்தை
பாடசாலைப் படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை தந்தையே சிதைத்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மரஞ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் உய்கே....
மகள்மார் மீது அசிட் வீசிய தந்தை கைது
பாகிஸ்தானின், லாகூர் அருகே உள்ள, பட்டோகி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அஸ்லாம்; கட்டட தொழிலாளி. இவரது மனைவியின், முதல் கணவரின் மகள்கள் மாலிகா, 19, ஜவேரியா, 23. அண்டை வீட்டில் குடியிருந்த நபரிடம் கணிசமான...
சக மாணவிக்கு முத்தமிட்ட, 6 வயது பள்ளி மாணவன் சஸ்பெண்டு
அமெரிக்கா நாட்டில் 6 வயது நிறைந்த பள்ளி மாணவன் தனது சக மாணவியை முத்தமிட்டதால் பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ நகரில் கேனன் என்ற பகுதியில் அமைந்த...
காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய நாய்!
அமெரிக்காவில் நாயொன்று தனது உரிமையாளரின் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. டொபி சிகுவா{ஹவா எனப் பெயரிப்பட்ட சிறிய நாய் ஒன்றே இவ்வாறு உரிமையாளரின் காரை ஓட்டிச் சென்று டபிதா ஒமேசே...
சிறையில் அடைக்கப்பட்ட கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்
பாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்தவர் தமீர்ஷானின் (29). இவரது மனைவி ஹானா ஷானின் (26). கடந்த 2006–ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன 3 மாதத்தில் தமீர்ஷானின் இஸ்ரேல் ராணுவத்தினரால்...
நிமோனியாவால் இறந்த 12 வயது சிறுமி எழுதிய நெஞ்சை உலுக்கும் கடிதம்
பிரிட்டன் நாட்டில் உள்ள டென்னஸ்சி பகுதியில் வசித்து வரும் டிம் ஸ்மித்தின் மகள் டெய்லர் ஸ்கவுட் ஸ்மித். 12 வயது நிரம்பிய இச்சிறுமி கடந்த ஞாயிரன்று நிமோனியா காய்ச்சலால் இறந்துவிட்டார். அவரது அறையை பெற்றோர்கள்...
வயல்வெளியிலிருந்து சிசு மீட்பு
சில மணித்தியாலங்களுக்கு முன் பிறந்த சிசுவொன்று, பாணந்துறை, மாலமுல்ல வயல் வெளியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிசு, பாணந்துறை கேதுமதி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சிசுவை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை...
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட இளம்பெண்
பினான்ஸ் நிறுவனமொன்றில் கடமையாற்றிய இளம் பெண்ணொருவர் வெள்ளை வேனொன்றில் கடத்தப்பட்டு சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்குப் பின் சன நடமாட்டமில்லாத இடமொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவமொன்று பண்டாரவளைப் பகுதியில் தோவை என்ற இடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது....
வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா பதவி ஏற்பு
வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 5-ம்தேதி 147 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. 153 தொகுதிகளில் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டதால் அவற்றிற்கு தேர்தல் நடைபெறவில்லை. வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் ஷேக்...