“கே.பி.” நடத்தும், “செஞ்சோலை” சிறுவர் இல்லத்தின் 1-வது ஆண்டு நிறைவு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் ‘கே.பி.’  என்று அறியப்பட்ட திரு பத்மநாதனால் நடத்தப்படும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முதலாம் ஆண்டு நிறைவு விழா, சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு...

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை விழாவில் மகிந்தவும், விக்கினேஸ்வரனும்!

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை திறந்து வைத்துள்ளார். வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். இப்புற்றுநோய் வைத்தியசாலையை புதிதாக...

இலங்கை பெண்ணிடம் சில்மிஷம் செய்த, வைத்தியர் உட்பட அறுவர் கைது

தமிழகத்தின் இலங்கை அகதிகள் முகாமிலுள்ள பெண்ணொருவரிடம் சில்மிஷம் செய்தமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்தவர்...

கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி

கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அந்நாட்டில் தொழில் நிமித்தம் வசித்து வந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருச்செல்வம் யோக்கோப்பு (49) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கட்டார் இல்-சல்வா வீதியில் கடந்த...

மரண வீட்டில் சன நெரிசல்: 18 பேர் பலி

இந்தியாவின் மேற்கு மும்பையில் மத குரு ஒருவரின் மரண சடங்கில் ஏற்பட்ட சன நெருக்கடியில் 18 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். தாவுடி போஹாரா என்ற சியா முஸ்லிம்...

ஹீரோயின்-இயக்குனர் மோதல் காமசூத்ரா படம் வெளியாகுமா?

காமசூத்ரா பட ஹீரோயின் ஷெர்லின் சோப்ரா, இயக்குனர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால், இந்த படத்தில் இருந்து நடிகை வெளியேறினார். இந்தியில் முப்பரிமாணத்தில் உருவாகிறது காமசூத்ரா படம். ருபேஷ் பால் இயக்குகிறார். இதில்...

தம்பிராசா மீது கழிவொயில் வீச்சு

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கழிவொயில்...

மோசடியில் ஈடுபட்ட யாழ். பெண்ணுக்கு, நோர்வே ஒஸ்லோவில் சிறைத்தண்டனை!

நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லொவில் உள்ள மாவட்ட நீதிமன்றில் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றுக்கு சிறைத்தண்டனை வழங்கி கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேதீஸ்வரி தம்பிராசா எனப்படும் யாழ்பாணத்தை சேந்த 04 குழந்தைகளின்...

அனுமதி மறுத்ததால் வைத்தியசாலை வளாகத்தில் குழந்தை பெற்ற எயிட்ஸ் நோயாளி

இந்தியாவில் பிரசவத்துக்கு அனுமதி மறுத்ததால் வைத்தியசாலை வளாகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால்...

ஆண் குழந்தையை பிரசவித்தார் கன்னியாஸ்திரி!

இத்தாலியின் சல்வடோரைச் சேர்ந்த 31 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த புதன்கிழமை 3.5 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையொன்றை ரெய்ட்டி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் பிரசவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது குழந்தையும் தாயும் நலமாக...

காபுல் தாக்குதல், பலர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதில்ல குறைந்தது 14 பேர் பலியாகினர். தற்கொலை தாக்குதலின் பின்னர் அந்த பகுதியில் துப்பாக்கி தாக்குதலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து...

யாழ்ப்பாணத்தில் இரு மகள்மார் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்

தந்தை ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் யாழ். அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தனது 13,...

வைகறையின் சேவை நேற்று முதல் ஆரம்பம்

வவுனியாவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையமொன்று வடமாகாண முதலமைச்சரினால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்திலேயே இந்த கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில், முதற்கட்டமாக 20 பேரிற்கு...

மகளை மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை கைது

வருபவர்கள் முத்துராஜ், லீலாவதி தம்பதிகள். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும், லீலாவதி ஆயத்த ஆடை தொழிற்சாலையிலும் வேலை செய்கிறார்கள். இவர்களுடைய 17 வயது மகள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுமதி. இவர் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. முதலாம்...

காங்கிரஸின் தேர்தல் பிரசார குழுத் தலைவராக ராகுல் காந்தி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே சோனியா காந்தி...

நீண்ட காலத்திற்கு பின், கைகுலுக்கிக் கொண்ட ஹிந்தி நடிகை ரேகா, ஜெயாபச்சன்

ஹிந்தி திரைப்பட துறையில் அரிதான சம்பவமாக பாலிவுட்டின் பிரபல நடிகைகளான ரேகாவும், ஜெயாபச்சனும் சந்தித்து நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர். அமிதாப் பச்சன் திரைப்பட துறை வாழ்க்கையில் குவித்த வெற்றிகளை பாராட்டி அவரை கவுரவப்படுத்திய...

6 பேரும் மாறி, மாறி கற்பழித்தனர்: 51 வயது டென்மார்க் பெண் பரபரப்பு வாக்குமூலம்

டென்மார்க் நாட்டை சேர்ந்த 51 வயது பெண் இந்தியாவை கண்டு களிப்பதற்காக புது டெல்லி வந்தார். பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர், கடந்த 14-ம் தேதி இரவு கன்னவ்ட்...

’13ம் பக்கம் பார்க்க’ படத்திற்காக சுருட்டு பிடித்த நளினி

'13ம் பக்கம் பார்க்க' படத்திற்காக நளினி சுருட்டு பிடிக்கும் சுடலை ஆட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பல படங்களில் கதை, வசனம், எழுதி இணை இயக்குனராக பணியாற்றியவர் புகழ்மணி. தற்போது இவர் '13ம் பக்கம்...

கட்டுக்கட்டாக 13 கோடி ரூபாயை தெருவில் அடுக்கி வினியோகம்

சீனாவில் விவசாயிகள் ரூ.13 கோடி பண கட்டுகளை கொண்டு 6 மீட்டர் தூரத்துக்கு சுவர் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கே உள்ள லியாங்சன் கவுன்டி என்ற இடத்தில்...

த்ரிஷாவின் புதிய காதலன் யார்?

த்ரிஷாவின் புதிய காதலன் யார் என்று கோலிவுட்டில் பரபரப்பு கிசுகிசு எழுந்துள்ளது. தமிழில் த்ரிஷா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்தது என்றென்றும் புன்னகை படம். தற்போது தமிழில் பூலோகம் என்ற படத்திலும் தெலுங்கில் 2,...

யாழ். ஆவா குழுவினருக்கு 31வரை விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா கும்பலை எதிர்வரும் 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் திருநாவுக்கரசு இன்று உத்தரவிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் கொலை, கொள்ளை...

யாழ். கரவெட்டியில் பெண்ணின் மார்பை வெட்டியவர் கைது

யாழ். கரவெட்டிப் பகுதியில் பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்டபோது, அதனை தடுத்த பெண்ணொருவரின் மார்பை வெட்டியதாகக் கூறப்படும் கரவெட்டி தெற்கைச் சேர்ந்த இந்திரன் நிமல்சன் (வயது 33) என்பவரை நேற்று கைதுசெய்ததாக நெல்லியடி குற்றத்தடுப்பு...

ரஷ்யாவின் ‘நீண்டகால் அழகி’ பட்டத்தை வென்ற இளம் பெண் சட்டத்தரணி

ரஷ்யாவின் மிக நீண்ட கால்களைக் கொண்ட யுவதியாக சைபீரியாவைச் சேர்ந்த 18 வயதான இளம் பெண் சட்டத்தரணி ஒருவர் தெரிவாகியுள்ளார். 106 செ.மீ. நீளமான கால்களைக்கொண்ட அனஸ்டா ஸ்ராஸெவ்ஸ்கயா என்ற பயிற்சிப்பெறும் பெண் சட்டத்தரணியே...

போலி மாணிக்க கல் விற்ற நபரை தேடி பொலிஸ் வலைவீச்சு

வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி போலி மாணிக்க கல் விற்பனை செய்த நபர் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்டியாகொட - தொடம்வில பகுதியில் மாணிக்க கல் விற்பனை நிலையம் ஒன்றை வைத்திருந்த நபரே...

நடிகை ஹேமலதாவின் கண்ணுக்கு விருந்தளிக்கும் படங்கள்.. (அவ்வப்போது கிளாமர்)

நடிகை ஹேமலதாவின் கண்ணுக்கு விருந்தளிக்கும் படங்கள்.. (அவ்வப்போது கிளாமர்)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அவசியம் -ஐ.தே.க

தேர்தல் ஆணைக்குழுவை செயற்படுத்தாமல் நீதியான மற்றும் அமைதியான தேர்தலை நடத்த முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார். 103ஃ2 அரசியலமைப்பு சீர்திருத்தின் படி, நீதியான மற்றும் அமைதியான...

தெஹிவளை மிருகக் காட்சிசாலையின், வருமானம் அதிகரிப்பு

தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலை கடந்த வருடத்தில் 720 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வருமானம் 11.6 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் 15,46,450...

25 ஆசனங்களை பெறுவதே இலக்கு: சரத்

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் 25 ஆசனங்களை பெறுவதே ஜனநாயக கட்சியின் இலக்கு என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

300 மில்லியன் செலவில், தெல்லிப்பளையில் புற்றுநோயாளர் வைத்தியசாலை

ரூபா 300 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெல்லிப்பளை புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் கலர் ஒப் கரேஜ் நம்பிக்கை நிறுவகத்தின் ஏற்பாட்டில்...

52 மீனவர்கள் இலங்கை வருகை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட 52 இலங்கை மீனவர்கள் காங்கேசன் துறை துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை கடற்பரப்பில் கைதான 51...

நாட்டில் மீண்டும் சீரற்ற வானிலை; 45 வீடுகள் நீரில் மூழ்கின

அதிக மழையுடனான வானிலையால் சில மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை பொலன்னறுவை, மற்றும் அனுராதபுரம் உட்பட சில மாவட்டங்களில் கடும் மழை பெய்துவருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர்...

வாழைமலையில் பஸ் விபத்து

நுவரெலியா லிந்துலை, வாழைமழை தோட்டத்தில்; பஸ்ஸொன்று சற்று முன்னர் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்றாசியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சுமார்...

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினரை, இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை

பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரை இலங்கைக்கு கொண்டுவர சர்வதேச பொலிஸாரினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பிரான்ஸில் கைதுசெய்யப்பட்ட...

யாழ், மன்னார் ஆயர்களை கைது செய்யவும்: இராவணா பலய கோரிக்கை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு...

(PHOTOS) பாரிய மார்பகங்களால், உயிரிழக்கலாம் என அஞ்சும் பாலியல் பட நடிகை!

சட்டவிரோதமான பாரிய மார்பகங்களால் தனக்கு உயிராபத்து ஏற்படும் என அமெரிக்க பாலியல் திரைப்பட நடிகையான எலிசபெத் ஸ்டார் அச்சம் வெளியிட்டுள்ளார். 44 வயதான எலிசபெத் தனது பாலியல் திரைப்பட வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்காக 15...

தந்தையால் 9 மாத குழந்தை கொலை

மாத்தறை வலஸ்முல்ல – மத்தெனிய பகுதியில் தந்தை ஒருவர் தமது ஒன்பது மாத குழந்தையின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். குறித்த தந்தை சில மாதங்களுக்கு முன்னர் தாய் மற்றும் குழந்தையை கைவிட்டுச் சென்றிருந்ததாகவும்...

வெள்ளைக் கடலாமை விவகாரம்: பொய்யான முறைப்பாடு, இருவரும் நீதிமன்றில் ஆஜர்

வெள்ளைக்கடலாமையை காணவில்லை என்று பொலிஸாருக்கு பொய்யான முறைப்பாடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொஸ்கொட ஆமை மத்திய நிலையத்தின் உரிமையாளர் சந்திரசிறி அபேவிக்ரம மற்றும் அவருடைய பணியாளரான தமிந்த குமார ஆகிய இருவரும்...

அளவுக்கதிகமான குடியால் மரணத்தின் விளிம்பிலிருக்கும் பெண்: எச்சரிக்கைக்காக அதிர்ச்சிப் படங்களை வெளியிட்ட காதலன்

அளவுக்கதிமான மதுவினை அருந்தியதனால் 35ஆவது வயதில் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கட்டிலிலேயே முடங்கிவிட்ட பெண்ணொருவரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 25 கேன்களுக்கும் அதிகமான மதுபானங்களை அருந்திய 4 குழந்தைகளின் தாயான...

11 கோடி பெறுமதியான தங்க உள்ளாடை

சீனாவைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் பெண்களுக்காக ஒரு சோடி உள்ளாடையை முழுக்க முழுக்க தங்கத்தினால் உருவாக்கியுள்ளார். சுமார் 11 கோடி ரூபாக விலைமதிப்புமிக்க இந்த டூ பீஸ் உள்ளாடை 3 கிலோ கிரோம் தங்கத்தினைக்கொண்டு...