செக்ஸ் தொல்லை: அக்கா கணவரை கழுத்தை அறுத்துக் கொன்ற கல்லூரி மாணவி
மாதவரத்தை அடுத்த டெலிபோன் காலனி முதல் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மேத்யூ விண்ணோராஜ் (வயது34). ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள்...
இந்தியில் வெளியான ‘டி டே’ படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு
கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் 'டி டே'. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் நடித்திருந்தார். ப டத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது. இப்படத்தை...
17 வயதான சிறுமி தூக்கிட்டு தற்கொலை
அபன்பொல - காசிகோடே பிரதேசத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் அபன்பொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை...
இலங்கை யுவதியால், நண்பனை கொன்ற எகிப்து பிரஜைக்கு மரண தண்டனை
இலங்கைப் பெண்ணொருவரால் நண்பர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் குற்றவாளியான மற்றைய நண்பனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது. குவைத்தில் பணியாற்றிவரும் எகிப்து நாட்டுப் பிரஜையொருவருடன் மற்றுமொரு எகிப்து பிரஜை...
கணவருக்கு பிடித்த நடிகை போல, மாற நினைத்த மனைவியின் சோகக் கதை
சௌதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை, கணவர் விவகாரத்து செய்திருப்பது பரபரப்பாக...
நயன்தாராவை ‘இது நம்ம ஆள்’ என்று சொல்லும் சிம்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி ஆகியோர் நடித்து வரும் திரைப்படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும்...
விலங்கு என நினைத்து 22 வயது மன்னார் இளைஞர் சுட்டுக்கொலை
மன்னார் - சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் பொலோகம வயல் பகுதியில் வைத்து ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 22 வயதுடைய தீபன் என்ற இளைஞரே நேற்று இரவு இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு...
இளைஞரை கடத்திச் சென்ற, பெண் பரிசோதகர் தொடர்பில் விசாரணை
கம்பஹா மாவட்டம் கடவத்தை பிரதேச வீடொன்றில் புகுந்து இளைஞரை கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண் காவற்துறை பரிசோதகர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகள், உதவி காவற்துறை அதிகாரியின் தலைமையில் இடம்பெறவுள்ளன....
விடுதலைப்புலி என பிரான்ஸில் ஒருவர் கைது: தாமாகவே போலீஸ் ஸ்டேஷன் சென்று சிக்கினார்!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்ட ஜயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது. பிரான்ஸ் போலீஸால் கைதுசெய்யப்பட்டுள்ள இவர், இலங்கையில் தீவிரவாத...
முன்பள்ளி சிறுமி துஷ்பிரயோகம்; 15 வயதுச் சிறுவன் கைது
நாலரை வயது நிரம்பிய முன்பள்ளிச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 15 வயதுடைய சிறுவன் ஒருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளை பிரபல பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனே நேற்று முன்தினம்...
நடிகை ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3 டி இயக்குநர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்..
செக்ஸ் நடிகை ஷெர்லின் சோப்ரா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் காமசூத்ரா 3 டி இதன் இயக்குனர் இயக்குநர் ருபேஷ் பால் இந்த படத்தில் நடித்து உள்ள ஷ்ர்லின் சோப்ரா திடீர்...
விபசார நிலையம் நடத்திய நால்வர் கைது
கம்பஹாவிலுள்ள பெலும்மஹர பகுதியில் விபசார நிலையமொன்றை நடத்தியதாகக் கூறப்படும் பெண்கள் மூவரையும் ஆண் ஒருவரையும் வலன குற்றப்பிரிவு பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார். பிலியந்தலை, எம்பிலிப்பிட்டிய, அங்குனுகொலபலஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...
வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பது தான் பொருத்தம்: சி.வி
வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சிலாவத்தை றோமன் தமிழ் கலவன் பாடசாலையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் புதிதாக...
13 வயது சிறுமியை வல்லுறவு செய்ததாகக் கூறப்படும் 72 வயது முதியவர் கைது
13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ - லுனுவில - பண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த தும்புத் தொழிலாளியில் மகளே...
வீதிக் குழியில் மரம் நாட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..
அட்டன் - வெலிஓயா, ஆக்ரோயா வீதியின் சுமார் 10 கிலோமீற்றர் வரையான பகுதி 25 வருட காலமாக புனரமைக்கப்படாததன் காரணமாக இந்த வீதி பெரும் குண்டும் குழியுமாக இருப்பதனால் கண்டித்து நேற்று இந்த பகுதியில்...
ஆக்ஷன் நாயகியாக நயன்தாரா
சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் நடிகையாக கருதப்பட்டார். இவர் நடித்த 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' படத்தில் அதிரடி சண்டை போட்டார். இதே படத்தை 'பவானி' என்ற பெயரில் ரீமேக் செய்து சினேகா நடித்தார். இவரும் தாவி குதித்து...
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க ஜயந்தன்; இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர்...
“பூலோகம்” – அதிகாரபூர்வ ட்ரெய்லர் (VIDEO)
"பூலோகம்" - அதிகாரபூர்வ ட்ரெய்லர்..
ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்; மீளாய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி இந்திய மத்திய அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை...
14 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது
14 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இராணுவ வீரர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 32 வயது தரம்வீர் சிங் என்ற நபரே கைதுசெய்யபப்பட்டுள்ளார்....
முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு இடமில்லை; அரசாங்கம் அறிவிப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத் தூபி அமைக்கும் யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு நினைவுத் தூபிகள் அமைக்கப்பட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு...
இந்திய வீட்டுத்திட்ட மோசடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டாத கிராம மக்கள் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மாவட்டத்தில் பயனாளிகள் தெரிவு இடம்பெற்று தற்போது 3ஆம் கட்ட வீட்டுத்திட்டம்...
நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல்: 74 பேர் பலி
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக 'போகோஹாரம்' என்ற தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். போர்னோ, அதமாவா, போபே உள்ளிட்ட 3 மாகாணங்களில் இவர்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது. எனவே, அங்கு கடந்த மே மாதம் முதல் அவசர நிலை...
மைகோலா அசாரோ பதவி விலக வேண்டும்
உக்ரெய்ன் பிரதமர் மைகோலா அசாரோ பதவி விலக தீர்மானித்துள்ளார் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை அடு;த்தே இந்த தீhமானத்தை அவர் எடுத்துள்ளார் சமூக மற்றும் அரசியல் இணக்கத்தை எட்டும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
இலங்கை ஆதரவளிக்க தயார்- பிரித்தானியா
போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பித்தால் இலங்கைக்கு தாம் ஆதரவளிக்க தயார் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி இந்த கருத்தை...
சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் சினிமாவுக்கு முழுக்கு
பாகிஸ்தானை சேர்ந்த சினிமா நடிகை வீணாமாலிக். இவர் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பத்திரிகைக்கு நிர்வாணமாக ‘போஸ்’ கொடுத்தது அட்டைப் படத்தில் வெளியானது. அதற்கு பாகிஸ்தானில் கடும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியது....
(PHOTOS) பேஸ்புக் காதலால், ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண்
தினமும் மதுபான விருந்து ஆடம்பர வாழ்க்கை அளவுக்கு மீறிய செலவு என சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த அமெரிக்கப் பெண்ணொருவர் இந்தியர் ஒருவருடன் பேஸ்புக்கில் ஏற்பட்ட காதல் காரணமாக திருமண பந்தத்தில் இணைந்துகொண்டு ஏழ்மையான வாழ்க்கை...
தவறான சிகிச்சைக்கு 33 கோடியே 53 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க ஒத்துக்கொண்ட மருத்துவமனை
லண்டனின் பிரபல குழந்தைகள் மருத்துவமனை ஒன்று தவறுதலாக சிறுமியின் இடது பக்க மூளையில் பசை போன்ற திரவத்தை செலுத்தியதற்கு இழப்பீடாக 33 கோடியே 53 இலட்சம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு...
பொத்துவிலில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டவர் கைது
பொத்துவில் திம்மிரிகஸ்யாய வனப் பகுதியில் ஒரு பளப்பளவு காணியில் கஞ்சா செய்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான சந்தேகநபர் ஒருவரே நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இங்கு செய்கையிடப்பட்டிருந்த...
4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியளில்..
போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய காவற்துறை நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அடுத்த மாதம் 11 ஆம் திகதி...
பத்து வயது சிறுவன் சடலமாக மீட்பு
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் தேயிலை பிரதேசத்தில் உள்ள குளமொன்றிலிருந்து 10 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுக்கலை தமிழ் வித்தியாலத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்றுவந்த ஜெபமாலை அந்தனி ரொபட் என்ற...
வவுனியாவில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு
வவுனியா தாண்டிக் குளத்தில் இருந்து கல்மடு வரையான வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மருக்காரமபளை கிராம வீதிக்கு அருகாமையில் நீர் ஓடுவதற்கான கால்வாயை கனரக இயந்திரத்தின் மூலம் தோண்டியபோதே பழங்காலத்து நாணயங்கள்...
நூல் இழையில் உயிர் தப்பிய பாட்டியும் பேரனும் – அதிர்ச்சி காணொளி-
பிரேஸிலைச் சேர்ந்த பாட்டி ஒருவரும் அவரது 5 வயது பேரனும் விபத்து ஒன்றில் நூலிழையில் உயிர்தப்பிய காணொளி அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் வெளியாகியதை தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரபல்யம் அடைந்துள்ளனர். இந்த பயங்கர விபத்தில்...
சர்வாதிகாரி கடாபியிடம் சிக்கி சீரழிந்த பெண்கள்
புரட்சிப் படையினரால் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியிடம் சிக்கி சீரழிந்த பெண்கள் குறித்த இன்னும் பல பரபரப்புத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது பிபிசி. அதில் கடாபியின் குரூர முகத்தை மேலும் தோலுரித்துக் காட்டியுள்ளது...
“இது கதிர்வேலன் காதல்” – அதிகாரபூர்வ ட்ரெய்லர் (VIDEO)
"இது கதிர்வேலன் காதல்" - அதிகாரபூர்வ ட்ரெய்லர் (VIDEO)..
பத்மபூஷன் மேலும் எனக்கு சமூகப் பொறுப்பை கொடுக்கிறது -வைரமுத்து
''நீங்கள் படைத்த படைப்பில் பிடித்த படைப்பு எது என்று கேட்கிறார்கள். அது நாளை எழுதப்போகும் படைப்புதான். இதுவரை எழுதிய எழுத்துக்களெல்லாம் பயிற்சிகளும், முயற்சிகளுமே. ஒரு மிகச்சிறந்த படைப்பை நோக்கி பயணப்படுவதற்கு இந்தப்படைப்புகள் எல்லாம் துணை...
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் தாயின் கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண்
சுவீடனை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. எனவே, வளர்ந்து பெரியவள் ஆனதும் அவரது தாய் தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கினார். எனவே, தாயிடம் இருந்த கருப்பை அகற்றப்பட்டு உடல் உறுப்பு மாற்று...
கடலாமை பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக வந்திருந்த ஆஸி. யுவதி மீது வல்லுறவு
அம்பலங்கொட மீன்பிடித்துறைமுகத்துக்கு அருகிலுள்ள கெந்தவானகல என்ற பாரிய கற்பாறையின் மீது அமர்ந்திருந்த 20 வயதான அவுஸ்திரேலிய யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 18 வயது இளைஞனைத் தேடி பொலிஸார் நடவடிககை மேற்கொண்டுள்ளனர். இந்த...
நடுவானில் மயங்கினார் பைலட் விமானத்தை தரையிறக்கிய டீன் ஏஜ் இளைஞன்
குட்டி விமானத்தில் ஜாலி பயணம் மேற்கொண்டபோது பைலட் மயங்கியதால், உடன் சென்ற இளைஞர் விமானத்தை 45 நிமிடங்கள் இயக்கிய பின் பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின்...