மேலும் மூன்று ஐ.தே.க உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!!
லாகுகல பிரதேசசபையின் உப தலைவர் துஷான் ஜயசூரிய மற்றும் உறுப்பினர்களான ஜீ.தயாரத்ன மற்றும் ஜீ.விமலசேன ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இன்று...
பொது வேட்பாளரின் வாக்குறுதிகள் வரவு செலவுத் திட்டத்தின் பிரதி!!
எதிரணி பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள வாக்குறுதிகள் அனைத்தும், 2015 வரவு செலவுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த விஞ்ஞாபனம் 2015 வரவு செலவுத்திட்டத்தின் பிரதி எனவும் ஜனாதிபதி மேலும்...
66 தமிழக மீனவர்களின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்!!
இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதை இந்திய மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில்...
மகனைக் கொன்று கழிவறைக்குள் போட்ட தந்தை கைது!!
பலாங்கொடை - ஹய்வத்தை பிரதேசத்தில் பொல்லால் தாக்கி தனது மகனைக் கொலை செய்த 54 வயதான தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27ம் திகதி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் சந்தேகநபரின் மனைவி கடந்த...
ஐ.தே.க.வைப் பிரிந்து ஜனாதிபதியின் பக்கம் சாயுமா இ.தொ.ஐ.மு?
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கட்சியின் பொதுச் செயலாளர் சதாசிவம் கடந்த மாகாண சபை தேர்தலில்...
மட்டு. உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்யும் மழையால் சிரமம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் கடும் மழை காரணமாக பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 147.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது....
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் தலைவிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – லோரண்ஸ்!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே என அந்தக் கட்சியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்று (19) மாலை தலவாக்கலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
கச்சத்தீவை மீட்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்ததற்காக மொத்தம் 66 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறை வைத்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான...
துப்பாக்கி, ரவைகளுடன் இருவர் கைது!!
காலி - ஹிந்தோட்டை பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்து துப்பாக்கி ஒன்றும் நான்கு ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள்...
எம் தாமதம் சட்டவிரோத வாய்ப்புகளை தந்து விடலாம்!!
நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்களிப்பை நடத்தி முடித்துவிட வேண்டும். வாக்களிப்பு தினத்தன்று மாலை நேர வாக்களிப்பு...
வடக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு!!
வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்புத்தேகமவுக்கிடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் வௌ்ளநீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு...
சவுதியில் நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை!!
சவுதியில் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதியில் வசிக்கும் முகமத் சாதிக் ஹனீப்(Mohammed Sadiq Hanif) என்ற நபர் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த...
ஒரே வீட்டில் கொன்று குவிக்கப்பட்ட 8 குழந்தைகள்! அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)!!
அவுஸ்திரேலியாவில் ஒரே வீட்டில் இருந்த 8 குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 8 குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்துள்ளனர்....
திருநங்கை காதலியை துண்டு துண்டாக வெட்டி சமைத்த காதலன்!!
அவுஸ்திரேலியாவில் காதலியின் உடலை வெட்டி சமைத்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் ரிஸ்பேனில் உள்ள டெனரிப் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மார்கஸ் வோக்(Marcus Volke Age-28) என்ற சமையல் கலைஞர் வசித்து...
54 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)!!
போகோஹராம் தீவிரவாதிகளுடன் சண்டையிட மறுத்த 54 ராணுவ வீரர்களையும், சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நைஜீரியாவில் தனி நாடு கோரி போராடி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து பல...
என் குழந்தைகள் ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் போராளிகள்: பெருமையடித்து கொண்ட தாய் சிறையிலடைப்பு (வீடியோ இணைப்பு)!!
சிரியாவில் தாய் ஒருவர் தனது குழந்தைகளை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் போராளிகள் என பெருமையாய் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் உள்ள லூதான்(Luthan) பகுதியில் ரூனாகான்(Runa Khan Age-35) என்ற பெண் தன் 6 குழந்தைகளுடன்...
வேறு நபருடன் பழகியதால் காதலியை வெட்டிக் கொலை செய்த பெயிண்டர் கைது!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணத்தூரில் உள்ள உதயம் பேரூரை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி புஷ்பா. இருவரும் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு 4...
திருட வந்தபோது வங்கி அதிகாரி வீட்டில் உணவு சாப்பிட்ட கொள்ளையர்கள்!!
மதுரை அண்ணா நகர் 2–வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது67) வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரவில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் விலை உயர்ந்த...
சிவகங்கை அருகே 2 வீடுகளில் 23 பவுன் நகைகள் கொள்ளை: அண்ணன்–தம்பி கைது!!
சிவகங்கை அருகே கொழுக்கட்டைபட்டியை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ராணி (வயது27). இவர் கடந்த செப்டம்பர் 19–ந்தேதியன்று வங்கிக்கு சென்று திரும்பும் போது, வீட்டில் இருந்த மூதாட்டி கலை (70) மயங்கிய நிலையில் கிடந்தார்....
இறந்த குழந்தையின் இதயத்தை தானம் தந்த பெங்களூர் பெற்றோர்: தானம் பெற்ற சென்னை பெற்றோர்!!
பெங்களூரில் இன்று காலை தங்கள் குழந்தையை இழந்த பெற்றோர், இறந்த குழந்தையின் இதயத்தை இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சென்னையில் உள்ள மற்றொரு குழந்தைக்கு கொடுக்க முன் வந்தனர். உடனடியாக இதயத்தைப் பாதுகாப்பதற்கான...