ஷீலா தீட்சித்துக்கு விதித்த ரூ.3 லட்சம் அபராதத்தை தள்ளுபடி செய்ய டெல்லி ஐகோர்ட் மறுப்பு!!
கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக விஜேந்தர் குப்தா போட்டியிட்டார். அப்போது, நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஷீலா...
தமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு!!
மத்திய ஆட்சி மொழியாக தமிழ் உள்ளிட்ட எந்த புதிய மொழியையும் சேர்த்துக் கொள்ள முடியாது என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும் இணைத்துக் கொள்ள...
ராஜஸ்தானில் சென்னை வாலிபர்களிடம் மீது துப்பாக்கிச் சூடு: ரூ.25 ஆயிரம் கொள்ளை!!
சென்னையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 4 பேர் தொழில் விஷயமாக டெல்லிக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஜெய்ப்பூருக்கு காரில் சென்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஷாபுரா பகுதியில்...
இந்தியா – இலங்கை இடையே பேச்சு!!
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள...
ஹபராதுவ பிரதேச சபை ஜேவிபி, ஐதேக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு!!
ஹபராதுவ பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் அசேக எதிரிவீர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நாமல் பிரியந்த ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்....
தபால் ஊழியர்களுக்கு ஜனவரி 8 வரை விடுமுறை கிடையாது!!
தபால் திணைக்களத்தில் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள ஜனவரி 8ம் திகதிவரை இந்த விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளரின் ஆலோசனைக்கு அமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
வளமான எதிர்காலத்திற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்!!
இலங்கையில் முப்பதாண்டுகால இருண்ட யுகத்திற்கு முடிவுகட்டி, அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள வேளையில், நாடு பின்னோக்கிச் செல்வதற்கு இடமளிக்க முடியாது என்றும், மேலும் வளம் நிறைந்த ஓர் எதிர்காலத்தை நோக்கி இலங்கை முன்னேறிச் செல்வதற்கு வடபகுதி மக்கள்...
அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்டவர் சிக்கினார்!!
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்ட நபர், கொழும்பு - கோட்டை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டு நாணயங்களுடன் இருந்த இவர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை...
தாய்பால் கொடுக்கும் பெண்களா நீங்கள்: டீ, காப்பி குடிப்பதை தவிர்க்கவும்!!
தாய்பால் கொடுக்கும் காலங்களில் அதிகளவு சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைக்கு உணவு உண்பது என்பது இல்லை. கூடுதலாக ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம். * முழு பருப்பு வகைகள்,...
பர்தா அணியாமல் குட்டை பாவடையில் உலாவிய பெண்: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!
ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் பர்தா அணியாமல் வீதியில் நடந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் (Kabul) பெண் ஒருவர் தன் கால்கள் தெரியும் வகையில் குட்டை பாவாடை போன்ற உடையை...