மோடி அரசாங்கத்தை பிரிந்தார் வைகோ!!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அக்கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் பேசிய வைகோ இதைத் தெரிவத்தார். இலங்கை அரசுடன் தொடர்ந்து...
இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி..!!
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன.ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்தது அல்ல. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த...
சிரித்துக் கொண்டே கை குலுக்க எத்தனித்தார் மஹிந்த! மறுத்தார் மைத்திரி (Video)!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவிற்கு சிரித்துக் கொண்டே கை கொடுக்க முயற்சித்த போது அதனை மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார். ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகை...
ராஜகிரியவிற்கு எட்டடுக்கு பாதுகாப்பு: இன்று வேட்பு மனு ஏற்பு!!
2015ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. ராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் வேட்புமனுக்கள் கையேற்பு இன்று காலை 8...
யானை மீது ஏறி கீழே விழுந்த அமெரிக்க பெண்!!
பின்னவல யானைகள் சரணாலயத்தில் யானை ஒன்றின் மீது ஏறி சாவாரி செய்த வெளிநாட்டு பெண் ஒருவர் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த 28...
உயிர் இருக்கும்வரை ஐதேகவில் இருந்து விலக மாட்டேன் – சந்திராணி பண்டார!!
தான் உயிருடன் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்தார். தான் ஐக்கிய தேசியக் கட்சியை...
ஐதேக பொதுச் செயலாளராக கபீர் ஹசீம் நியமனம்!!
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்...
ஒருவரை கொன்ற குற்றத்திற்கு இருவருக்கு மரண தண்டனை!!
பொல்லால் தாக்கி ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ள இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க இந்த மரண தண்டனை தீர்ப்பை...
ஜயந்த கெட்டகொட அரசாங்கத்துடன் இணைகிறார்!!
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சியின் பிரதித் தலைவருமாகிய ஜயந்த கெட்டகொட இன்று மாலை ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா தலைமையிலான...
திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு!!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க இன்று (08) காலை...
சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ஜயதிஸ்ஸ ரணவீர மைத்திரிபாலவிற்கு ஆதரவு!!
சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொலன்ன தொகுதி அமைப்பாளருமாகிய ஜயதிஸ்ஸ ரணவீர எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில்...
மஹிந்த, மைத்திரிக்கு எதிர்ப்பு: 19 வேட்பு மனுக்களும் ஏற்பு!!
ஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் ஆட்சேபம் தெரிவிக்கும் காலத்தில் இரண்டு பிரதான வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பு மனுவிற்கு கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும்...
மஹிந்த ராஜபக்ஷ முன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்!!
2015 ஜனவரி 8ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். காலை 10.30 அளவில்...
ராஜீவ் கொலை வழக்கு தொடர்பில் கேபி.யிடம் தகவல் பெற்றுத் தருமாறு CBI கோரிக்கை!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகத்தர் குமரன் பத்மநாதனிடம் இருந்து உரிய விசாரணை தகவல்களை விரைவாக பெற்றுத்தருமாறு சிபிஐ, இன்டர்போல் சர்வதேச பொலிஸிடம்...
ஐதேக தொகுதி அமைப்பாளர் மீது தாக்குதல்!!
குருநாகல் - ஹிரியால ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹிரியால சந்தியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த ஆசிரி ஹேரத் என்ற நபர் குருநாகல் போதனா...
திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா! பச்சை நீலமாகிறது..?
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவருக்கு சமர்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்...
தண்ணீர் பிடிப்பதில் தகராறு: வாலிபரின் காதை கடித்து துப்பிய கும்பல்!!
பழனி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் 1–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கோதைராஜ். இவரது மனைவி சாந்தி. இதே பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது சிவக்குமார் மனைவிக்கும், சாந்திக்கும் தகராறு...
சின்னமனூர் அருகே பள்ளி மாணவியை கொலை செய்த காமுகர்கள் கைது!!
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது காமாட்சிபுரம். இங்குள்ள பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்–காளீஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் தான் நந்தினி (வயது 10). பாட்டி பராமரிப்பில்...
நத்தம் அருகே கர்ப்பிணி பெண் வயிற்றில் திராட்சை உருண்டைகள்!!
திண்டுக்கல் அருகே 10 குழந்தைகளின் தாய் மரணத்தை தொடர்ந்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள், சுகாதாரத்துறை சார்பில் வட்டாரம்தோறும் கர்ப்பிணிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை ஆலோசனை வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. திண்டுக்கல் அருகே நத்தத்தில் நடந்த...
ராஜஸ்தானில் மீண்டும் கொடூரம்: மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மேல் ஊர்வலமாக வரச்செய்து கட்டப்பஞ்சாயத்து!!
ராஜஸ்தானில் உள்ள பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மேல் ஊர்வலம் வரச்செய்து கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே போன்ற ஒரு சம்பவம் அம்மாநிலத்தில் நிகழ்ந்த...
நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணையும் ஆர்.ஜே.பாலாஜி!!
தனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதன் முறையாக நயன்தாரா...
டெல்லியில் மீண்டும் காரில் பெண் கற்பழிப்பு: கால் டாக்சி டிரைவர் கைது!!
டெல்லியை சேர்ந்த 27 வயது இளம்பெண் குர்கான் நகரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 7 மணிக்கு பணி முடிந்ததும் நண்பர்களுடன் ஓட்டலுக்கு சென்று விருந்து சாப்பிட்டார். பின்னர்...
விஜய்க்காக காத்திருக்கும் உதயநிதி!!
விஜய் சினிமா உலகத்திற்கு வந்து 22 ஆண்டு கடந்து விட்டது. இதை விஜய்யின் ரசிகர்கள், திரையுலகத்தினர் கொண்டாடி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதற்காக விஜய், தன்னை வைத்து இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தன்னுடை நடித்த...
குடிபோதையில் வாகனம் ஓட்டிய லாரி டிரைவரை குத்திக் கொன்ற கிளீனர்!!
தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை கேரள மாநிலம் பழைய காடையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த லாரியில் கிளீனராக நெய்யாற்றின்கரை...
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?: ஸ்ரீரங்கத்தில் சகோதரர் சத்தியநாராயணராவ் பேட்டி!!
ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் ரஜினி ரசிகர் ஒருவரது வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சிக்கு வந்திருந்தார். பின்னர் சத்தியநாராயணராவ், ரஜினிகாந்த் வழிபடும் சிறப்பு கடவுள் ராகவேந்திர சுவாமி இருக்கும் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்துக்கு...
கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!!
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹோஸ்பேட் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் சில மாணவர்கள் சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி ஒரு தனிமையான திறந்தவெளிக்கு நேற்று அழைத்துச் சென்றனர். அங்கு...
ரஜினி பிறந்தநாளில் காக்கிசட்டை ஆடியோ வெளியீடு!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘காக்கிச்சட்டை’. இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,...