முதல் சுற்றில் தோல்வி…!!
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திடீரென தாம் எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்ததோடு, அதுவரை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சித்தலைவர்களும் எதிர்க்கட்சிகளுக்காக பொது வேட்பாளர்...
தினசரியாக வெளிவரவுள்ள நவமணி பத்திரிகையில் பதவி வெற்றிடங்கள்..!
18 வருடங்களுக்கு மேலாக வெள்ளிக்கிழமை தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நவமணி பத்திரிகை இம்மாதம் முதல் தினசரிப் பத்திரிகையாக வெளிவரவுள்ளது. எனவே, அதில் பின்வரும் வெற்றிடங்களுக்கு அவசரமாக ஆட்கள் தேவைப்படுகின்றனர். பத்திரிகைத்துறையில் அனுபமுள்ளவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள்...
இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களை விடுவிக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!!
இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இலங்கையில் சிறைபிடித்துள்ள 78 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
பணம் கொடுத்து எவரையும் தக்கவைத்துக் கொள்ளும் தேவை இல்லை – அரசாங்கம்!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்அவுட் போடப்பட்டுள்ளது கட்சி ஆதரவாளர்களால் என்றும் அவை அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்தி போடப்பட்டவை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்....
அகதிகளுக்கு தற்காலிக விசா: ஆஸி. செனட் சபையின் சட்டமூலம் நிறைவேற்றம்!!
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் உட்பட்ட அகதிகளுக்கு தற்காலிக விசாவை வழங்குவதற்கான திருத்தச் சட்டமூலம் அந்நாட்டு செனட் சபையில் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளுக்கு சில வருடங்கள் அங்கு...
மாணவர்கள் பேரணியால் கோட்டையில் போக்குவரத்து நெரிசல்!!
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எச்என்டிஏ மாணவர்கள் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து எதிர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த பேரணி தற்போது மருதனை டெக்னிகல் சந்தி நோக்கி சென்று கொண்டிருப்பதால் கொழும்பு கோட்டை பகுதியில்...
அஸ்வரின் இடத்தில் அமர்கிறார் அமீல் அலி!!
பாராளுமன்றில் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏ.எச்.எம்.அஸ்வர் இராஜினாமா...
தேர்தல் குறித்து 34 முறைப்பாடுகள்: அதில் 10 பாரதூரமானவை!!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 34 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அதில் 10 முறைப்பாடுகள் பாரதூரமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, கண்டி, குருநாகல், களுத்துறை, புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில்...
நீங்கள் விடுதலை செய்தால் நாங்களும் விடுதலை செய்கிறோம் – இலங்கை!!
இந்தியச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 40 இலங்கை மீனவர்களை இந்திய இரசு விடுவிக்குமானால் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு...
காதலியுடன் பிரச்சினை இராணுவ சிப்பாய் தற்கொலை!!
முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாரியபொல - ஹம்பகம பகுதியில் வைத்து நேற்று இரவு குறித்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகாமில்...
இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!
யாழ்.சிறையில் உண்ணாவிரதம் இருந்த 38 இந்திய மீனவர்கள் போராட்டத்தினை நிறைவு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (02) முதல் தம்மை விடுதலை செய்யக் கோரி இந்திய...
க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் எப்போது வெளிவரும் தெரியுமா?
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜெ.புஸ்பகுமார...
ஐதராபாத்தில் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு!!
ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள பெத்தா அம்பர் சேட் என்ற இடத்தில் 22 வயது இளம்பெண் தனது காதலனுடன் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். தங்களை...
உ.பி.யில் செயின் பறிப்பு முயற்சியை தடுத்தவர் சுட்டுக்கொலை!!
உத்தர பிரதேசத்தில் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் தனது முயற்சி தோல்வி அடைந்ததால் வாலிபரை சுட்டுக்கொலை செய்துள்ளான். மீரட் மாவட்டம் கன்கார்கேடா பகுதியைச் சேர்ந்தவர் விரேந்திர சிங்கால் (வயது 50). இவரது உறவினர் அஸ்வனி...
12 வருடங்களின் பின் திரிஷா பற்றிய உண்மை…!!
கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திரிஷா அறிமுகமான ‘லேசா லேசா’ படத்தில் விவேக் காமெடி...
பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது!!
பெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியரின் 3 வயது சிறுமி ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (‘‘பிரீ கே.ஜி’’) படித்து வருகிறாள்....
தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்க முடியும்!!
ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்கள் ஒன்று சேர்ந்து உருவானதுதான் தண்ணீர். எனவே தண்ணீரில் ஏராளமான ஹைட்ரஜன் உள்ளது. ஹைட்ரஜன் சக்தி வாய்ந்த எரிபொருள் ஆகும். ஆனால் தண்ணீரில் இருந்து அதை பிரித்தெடுப்பது மிகவும் கடினம்....
சவாரிக்கு வந்த பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவர்!!
திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல்லை அடுத்த செப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). இவர் செப்பள்ளி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 38 வயது...
நேபாளத்தில் திருவிழாவை காணச்சென்ற பீகார் பெண் கற்பழிப்பு: 7 பேர் கைது!!
பீகாரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் நேபாளத்தில் கற்பழிப்பட்டார். இதுதொடர்பான 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேபாளத்தில் உலகத்திலேயே அதிகமாக மிருகங்களை பலி கொடுக்கும் காதிமை என்ற விழா கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில்...
மகளுக்கு கருப்பையை பரிசாக கொடுத்த தாய்!!
குழந்தைகளை கருவில் சுமக்கும் தாய், அவர்களை பெற்றெடுத்து தந்தைக்கும், குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை அளித்து தானும் மகிழ்வார். ஆனால் லண்டனில் வசிக்கும் தாய் ஒருவர், தான் பெற்றெடுத்த மகளுக்கு தனது கருப்பையை பரிசாக தந்தார். அறுவை...
கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து!!
21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்ட பஞ்சாயத்து, அரசமரத்து பஞ்சாயத்து நடைபெற்றுதான் வருகிறது. இந்த பஞ்சாயத்தால் பலர் பாதிக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண்கிறோம். அந்த வகையில், பீகார் மாநிலத்தில், 4 பேர் கொண்ட...
ரத்தத்தில் ஆல்கஹால் அதிகமாக உள்ளதாக தகவல்!!
பிரபல பாலிவுட் நட்சத்திரமான சல்மான்கான், 2002 ஆம் ஆண்டு அளவுக்கதிமாக மது அருந்திவிட்டு கார் ஓட்டியதில் நடைபாதை வாசி ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து அவர் மீது வழக்கு...