பிலாஸ்பூர் கருத்தடை மரணங்கள்: பணம் தருவதாக ஆசை காட்டி பெண்களை பலியாக்கியது அம்பலம்!!
சத்திஸ்கர் மாநில அரசின் சார்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சிறப்பு கருத்தடை முகாமில் ஆபரேஷன் செய்து கொண்ட 13 பெண்கள் பலியான நிலையில், இந்த ஆபரேஷனுக்கு பெண்களை அழைத்துச் சென்ற ஆரம்ப சுகாதார நிலைய...
(PHOTOS) லிங்கா இசை வௌியீடு – ரஜினி இரசிகர்கள் ரகளை!!
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள லிங்கா படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர். மேலும், ரஜினியின் இரசிகர்களும்...
முத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட ஐ.ஐ.டி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: கமிஷனர் ஆபீசில் புகார்!!
முத்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) அலுவலக செயலாளர் எஸ்.ஆர்.குமாரவேல் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:– சென்னை ஐ,ஐ.டி. வளாகத்தில் மாணவ– மாணவிகள் எந்தவித...
போலி ஆபாசப் படங்கள் – நடிகை புகார்!!
இணைய தளத்தில் கவர்ச்சி நடிகை அக்ஷராவின் பிகினி ஸ்டில்ஸ் போலியாக வெயிடப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் பொலிசில் அவர் புகார் செய்தார். அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி, சில காட்சிகளில்...
இருமுறை பலாத்காரம்! கனடா எம்.பிக்களின் முகத்திரையை கிழித்த பெண்!!
மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள். அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண்...
வலங்கைமான் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் மாயம்!!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தை சேர்ந்த சந்திரசேகரபுரம் மேலத்தெரு மலைச்சாமி மகள் வனிதா(32). கடந்த 2012ம் ஆண்டு இவருக்கும் விருப்பாட்சிபுரம் மணல்வெளித்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பெயிண்டர் சேகருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு புகழ்...
(PHOTOS) தடம் மாறிய சோனாக்சி!!
ரஜினியால் தடம் மாறிய சோனாக்சி
நாங்குநேரி அருகே வீடு புகுந்து இளம்பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது!!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பரப்பாடி வேப்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 29, பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனநிலை பாதிக்கப்பட்டவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று செல்வியின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அவர்...
அடம்பிடித்து அழுத மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர தந்தை!!
உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது சந்த்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வினீத். இவருக்கு மூன்றரை வயதில் மகன் உள்ளான். இன்று காலை அவரது மகன் எழுந்ததும் தொடர்ச்சியாக அழுது கொண்டே...
தாயான நடிகை சினிமாவுக்கு முழுக்கு!!
தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை படங்களில் நடித்தவர் சமீராரெட்டி. இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீராரெட்டிக்கும் தொழில் அதிபர் அக்ஷய்வந்தேஷக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதன் பிறகும்...
பழனி அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!!
பழனி அருகில் உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த மகுடீஸ்வரன் மகள் நதியா என்ற வீரம்மாள் (வயது21). இவருக்கும் மணிகண்டராஜா என்பவருக்கும் கடந்த 9.7.2014ம் தேதி திருமணம் நடந்தது. இதனையடுத்து கடந்த 19.10.2014-ந்தேதி தலைதீபாவளிக்காக தனது மனைவியுடன்...
விஜயுடன் ஆடிய ஶ்ரீதேவி!!
தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்தார். அதன் பிறகு ஹிந்திக்கு போய் மும்பையிலேயே செட்டில் ஆனார்....
கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!!
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் நடத்திவரும் இதே பள்ளியில் மதம் சார்ந்த...
மீனவர்களின் உறவினர்கள் பாராளுமன்றம் முன் போராட்டம் நடத்த முடிவு!!
இராமேசுவரத்தில் இருந்து கடந்த 2011 நவம்பர் மாதம் 27–ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், வில்சன், எமர்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து மீனவர்களையும் கைது செய்த இலங்கை...
யாழில் 81 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!
81 கிலோ கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இளவாளை பொலிஸார் தெரிவித்தனர். இளவாளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற போது, இவர்கள்...
மாணவனைக் காணவில்லை! பேஸ் புக் காரணமா?
காலி நகரின் பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 19 வயதான இவரை கடந்த 13ம் திகதி அதிகாலை முதல் காணவில்லை என அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். பேஸ் புக் இணையத்தளம் ஊடான...
24 மணித்தியாலங்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் பலி!!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். அகுங்கல்ல பகுதியில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 26 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இவர்...
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளின் சனத் தொகை விபரம் தேவை!!
இலங்கையில் மண்சரிவு அபாயம் நிலவுகின்ற தோட்டப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் சனத்தொகை விபரங்களை திரட்ட வேண்டிய தேவை இருப்பதாக நாட்டின் பேரிடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. கொஸ்லாந்தை - மீரியாபெத்தை மண்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின்...
தீபிகாதான் வேணும்! இது சானியாவின் ஆசை!!
டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தன்னுடைய வாழ்க்கையை தற்பொழுது படமாக்க விரும்பவில்லை எனவும் ஆனால், அப்படி படமாக்கப்பட்டால் தனது கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார்....
முதியவரை கடிப்பதற்கு முன்பு நாயை கடித்து கொலை செய்த சைக்கோ வாலிபர்!!
ஜோலார்பேட்டையில் ரெயிலில் வந்த முதியவரை தாறுமாறாக கடித்து கொலை செய்த சைகோ வாலிபர் ஷாயித் (30). உடல் முழுவதும் ரத்தத்துடன் மிகவும் கோரமாக காட்சியளித்தார். ரெயிலில் ஏறுவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக ஜோலார்பேட்டை...
மீண்டும் இணைந்த ஜோடி!!
அஞ்சலி காணாமல் போன பிறகு அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களுக்கும், நடிக்க ஹீரோக்களுக்கும் பெரும் தயக்கம். இயக்குனர் சுராஜ் அந்த தயக்கத்தை மீறி அஞ்சலியை தனது அப்பாடக்கர் படத்தில் நாயகியாக்கினார். அதனைத் தொடர்ந்து...
வெள்ளோடு அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்!!
பெருந்துறை ஆர்.எஸ்.பகுதியில் உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் அம்மாசி. கட்டிடங்களுக்கு கம்பிகள் கட்டும் பணி செய்து வருகிறார். இவரது மகன் வடிவேல் (வயது 13). இவர் பெருந்துறை தோப்புபாளையத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில்...
அஜித் படம் எப்போது வரும் தெரியுமா?
2015 பொங்கலுக்கு கடும் போட்டியை தமிழ் சினிமா எதிர்கொள்ளவிருக்கிறது. சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ஆம்பள பொங்கலுக்கு வெளியாகும் என்று படத்தை ஆரம்பிக்கும் போதே அறிவித்தார் விஷால். அவர் தயாரிக்கும் படங்கள்...
குழந்தை இல்லாததால் வேறு பெண்ணுடன் தொடர்பு: தகராறு செய்த மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!!
உத்தர பிரதேசத்தில் உள்ள முசாபர்நகரைச் சேர்ந்தவர் தேஜ்பால். இவரது மனைவி பாலேஷ். இவர்களுக்கு குழந்தை இல்லை. மனைவிக்கு குழந்தை இல்லாததால் தேஜ்பால் வேறொரு பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது....
வௌிநாட்டு வேலை வாய்ப்பு: 41 பெண்கள் நாடு திரும்பினர்!!
வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்று பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கிய சில பெண்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று அதிகாலை 41 பணியாளர்கள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வௌிநாட்டுக்குச் சென்று இவர்கள் பல துன்புறுத்தல்களுக்கும்...
வேன் மோதி பாடசாலை மாணவன் பலி!!
குருநாகல் - புத்தளம் வீதியின் வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 11 வயதான குறித்த மாணவன் மீது வேன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில்...
மாளிகாதென்ன பகுதியில் மண்சரிவு அபாயம்!!
பண்டாரவளை - மாளிகாதென்ன பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பிரதேசத்திலுள்ள ஏழு குடும்பங்கள் தற்போது வௌியேற்றப்பட்டுள்ளன. இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை – இலங்கைக்கு பாதிப்பில்லை!!
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய...
30 ஆண்டுக்கு முன் இறந்த ராணுவ வீரர் – இப்போது சிறுவன் உடலில்!!
அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983–ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன் 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள். இப்போது அவருடைய ஆவி விர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு...
ஆபாச காட்சியை பரப்பியது போலீஸ் ஏடிஜிபி!!
கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதானவர் சரிதாநாயர். இவர் தற்போது பிணையில் விடுதலையாகி உள்ளார். அவரது ஆபாச காட்சிகள் சமீபத்தில் வெளியானது. வாட்ஸ் அப்பில் பரவிய இக்காட்சிகள் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது....
தேர்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!!
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகேயுள்ள கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். பாக்கு வெட்டும் தொழிலாளி. இவரது மகள் சங்கீதா(வயது 19). இவர் நரசீபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்.சி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்....
திட்டக்குடி அருகே 500 ரூபாய்க்காக விவசாயியை கொன்ற கூலிப்படையினர்!!
திட்டக்குடி அருகே ராமநத்தத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 43), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (33) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று தங்கராசு வீட்டு வராண்டாவிலும், பரமேஸ்வரி மற்றும் அவரது மகன்கள்...
தினமும் 3 பெண்களுடன் உறவு கொள்ளும் பாடகர்!!
இங்கிலாந்தில் 1980–ம் ஆண்டு பிரபல பாப் பாடகராக இருந்தவர் மிக் ஹாக்னாஸ். தற்போது அவருக்கு 54 வயது ஆகிறது. இவர் புகழின் உச்ச நிலையில் இருந்த காலத்தில் பெண்கள் அவர் மீது மிகவும் ஆர்வம்...
விலாசம் (திரைவிமர்சனம்)!!
பிறக்கும் போதே பெற்றோர்களால் கைவிடப்பட்ட பவன், குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து வருகிறார். சிறிது காலத்திலேயே அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையில் வளர்ந்து பெரியவனாகும் பவன், பணத்துக்காக எதையும் செய்ய துணியும் ஆளாக உருவெடுக்கிறார்....
உலகில் அதிகமாக தேடப்பட்ட பெண் தீவிரவாதி சமந்தா சுட்டுக்கொலை!!
ரஷியா நாட்டைச் சேர்ந்தவர் சமந்தா. ‘‘ஒயிட் விடோ’’ என்றழைக்கப்பட்ட இந்த விதவை உலகிலேயே மிகப்பெரிய, அதிகமாக தேடப்படும் பெண் தீவிரவாதியாக கருதப்பட்டார். இவர் தலைக்கு 6½ லட்சம் டாலர் பரிசு பணம் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது....
ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்!!
லிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு சம்பளமாக 60 கோடி ரூபா தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினி. மேலும் ஆசிய...
கென்யாவில் போதைப்பொருள் கடத்தலில் நடிகை மம்தா குல்கர்னி கைது!!
ஆப்பிரிக்க நாடான கென்யாவில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி கைது செய்யப்பட்டார். மும்பை அந்தேரி மேற்கு பகுதியை சேர்ந்தவர் நடிகை மம்தா குல்கர்னி (வயது 42). இவர், தமிழில் 1991-ம் ஆண்டு,...
வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனை: ஆய்வுக்கலம் படம் பிடித்து அனுப்பியது!!
வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை படைத்த ஆய்வுக்கலம், அதை படம் பிடித்து அனுப்பியது. வான் மண்டலத்தில் சூரியனை நோக்கி விநாடிக்கு 18 கி.மீ. வேகத்தில் 67பி/சுர்யுமோவ்-கெராசிமெங்கோ என்ற வால் நட்சத்திரம் பயணம் செய்து...
பிரபலங்களின் சில ஹாட்டான மற்றும் செக்ஸியான போட்டோசூட் படங்கள்! (அவ்வப்போது கிளாமர்)
பொதுவாக நடிகைகள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது பல்வேறு அழகான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தான் அதிக...