மைத்திரியின் மற்றுமொரு பதவி சிறிபால கம்லத் வசம்!
பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா...
துப்பாக்கியால் சுட்டு வியாபாரி தற்கொலை!!
புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் வியாபாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியும் சடலத்தின் அருகில்...
பிரபாகரன் பிறந்தநாள் விழாவுக்கு சு.சுவாமி எதிர்ப்பு!!
தமிழகத்தில் பிரபாகரன் பிறந்தநாள் விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரிடம் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில்...
துப்பாக்கிச் சூடு – ஐ.தே.கவைச் சேர்ந்த ஒருவர் காயம்!!
பேருவளை - மஹ்கோன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால கடந்து வந்த பாதைகள்!!
பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டம்பர் 3-ம் திகதி பொலன்னறுவையில் பிறந்தார். இவர்களது குடும்பம் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன,...
மைத்திரிபாலவின் பதவி அனுரபிரியதர்ஷன யாப்பாவிற்கு!!
அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதுவரை அக்கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம், எதிரணி...
வரதட்சணை கொடுமை செய்து 2–வது திருமணம் செய்த கணவருக்கு 2 ஆண்டு ஜெயில்!!
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள செதில்பாக்கத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சந்தோஷம். இவர்களுக்கு கடந்த 2000–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இந்த நிலையில் சந்தோஷத்திடம்...
முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியின் காதை அறுத்து நகை பறிப்பு!!
கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள முள்ளப்பள்ளத்தை சேர்ந்தவர் பாரதியம்மாள் (வயது 90). இவர் சம்பத்தன்று வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே ஹெல்மெட் அணிந்த 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில்...
விக்கிலீக் நிறுவுனரின் செக்ஸ் வழக்கு மனு தள்ளுபடி!!
அமெரிக்காவின் ராணுவ ரகசிய ஆவணங்களை ‘விக்கிலீக்’ இணையதளம் வெளியிட்டது. எனவே, விக்கிலீக் நிறுவுனர் அசாங்கேவை கைது செய்ய அமெரிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. எனவே, அங்கிருந்து தப்பி லண்டனில் உள்ள ஈ.குவேடார் தூதரகத்தில்...
மேடையில் அரைகுறை ஆடையுடன் ஆடிப்பாடிய பாடகி: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!!
லெபானானை சேர்ந்த பாடகி ஒருவர் உள்ளாடை தெரியும்படி பாடல் நிகழ்ச்சியில் வலம் வந்தது சர்சயை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சவுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற லெபனான் நாட்டு பாடகி ஹைபா வெக்பியின் (Haifa...
மனிதக்கழிவில் வாயு – வேகமாக இயங்கும் பேருந்து!!
மனிதக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் வாயுவில் இயங்கும் பேருந்து ஒன்றுதனது முதல் பயணத்தை சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் இயக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் Bath நகரில் இருந்து Bristol நகருக்கு சமீபத்தில்புதியதாக பயோ பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
அமெரிக்காவில் 39 ஆண்டு சிறைவாசிக்கு மன்னிப்பு!!
அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்துக்கு உட்பட்ட கிளீவ்லேண்ட் பகுதியில் கடந்த 1975-ம் ஆண்டு விற்பனை பிரதிநிதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை எட்டி வெர்னோன் என்ற 12 வயது சிறுவன் நேரில் பார்த்ததாக கூறியதன் அடிப்படையில்,...
ரஜினி பெயரைக் குறிப்பிடாததற்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர்!!
கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நாள்நிகழ்ச்சியில் ரஜினியின் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டார் மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர். இதனை உணர்ந்து பின்னர்மேடையிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.நேற்று தொடங்கிய கோவா சர்வதேச...
காதல் தகராறில் 10–ம் வகுப்பு மாணவன் அடித்து கொலை: பள்ளி தோழர்கள் 2 பேர் கைது!!
கேரள மாநிலம் காசர் கோட்டை அடுத்த காஞ்சாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், மீனவர். இவரது மகன் அபிலாஷ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். அபிலாஷ்...
த்ரிஷாவை கட்டி அனைத்து நிற்பவர் யார் தெரியுமா?
த்ரிஷா தனக்கு நிச்சயதார்த்தமே நடக்கவில்லை என்கிறார். இந்நிலையில்அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் என்று செய்திகள்வெளியாகியுள்ளன. காதல் வாழ்க்கை கசந்து போன த்ரிஷாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில்அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது...
பில்லி, சூனியம், மாந்திரீகத்தை ஒழிக்க சிறப்பு சட்டம்: கேரள உள்துறை தீர்மானம்!!
கேரள மாநிலத்தில் சமீபகாலமாக புதையல் எடுப்பதற்கு நரபலி கொடுப்பது, பில்லி, சூனியம் வைத்து பிறரை வசியப்படுத்தவும், கொல்லவும் முயற்சித்தல் போன்ற கொடும் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. *குடும்பத் தகராறு, குழந்தயின்மை போன்றவற்றுக்கு கூட...
நடிகையுடனான காதலை ஒப்புக்கொண்ட கோலி!!
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீராட் கோலி. இவரும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. நியூசிலாந்து பயணம், இங்கிலாந்து பயணம், இலங்கையில்...
சேத்தியாத்தோப்பில் 16 வயது பெண் திருமணம் நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை!!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த சின்னகோட்டிமுளையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகள் பேபி சுந்தரி (வயது 16). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பூவராகவன் (24). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பூவராகவனுக்கும்,...
புலிகளின் தடைநீக்கம்! விளக்கேற்றவா? -வின்சென்ட் ஜெயன் (சிறப்புக் கட்டுரை)..!!
முஸ்லிம் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை குறித்து ஐரோப்பிய புலிகளின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக தொடர்பு கொண்டிருந்தேன்.. ”நீதி கேட்டு ஐ.நா நோக்கி” என்ற துண்டுப்பிரசுரத்தில் கிடைக்கப் பெற்ற தொடர்பிலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது,...
உங்களோட ‘பள்ளிப் பருவ’ போட்டோவைப் பார்க்கனுமா.. இங்க போங்க.. அப்டியே ‘ஷாக்’ ஆயிடுவீங்க!!!
பள்ளிப் பருவத்தை யார்தான் மறக்க முடியும்.. அதுவும் பள்ளிப் பருவத்தில் நாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இப்போது பார்க்க நேர்ந்தால் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அவ்வளவு காமெடியாக இருப்போம். சிலரிடம் பள்ளிப் பருவத்தில்...
(PHOTOS) இலங்கை அழகி அனார்கலி அமெரிக்காவில் இரகசிய திருமணம் முடித்தார்!!
திருமணமே முடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து ஒற்றைக் காலில் நின்ற இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமாகிய அனர்கலி ஆகார்ஷா இரகசிய திருமணம் முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கை வர்த்தகர் ஒருவரையே அனார்கலி திருணம்...
காலத்திற்கும் அதிக கெடு கொடுக்க முடியாது!!
அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அரசில் இருந்து விலகுவதாயின் இன்று இந்த நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் நான் கலந்து...
உதவிய அனைவருக்கும் நன்றி: என் சேவை நாட்டுக்காக தொடரும்!!
கடந்த ஐந்து வருடங்களாக சுகாதார அமைச்சாராக இருந்து சேவையாற்றியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்வரும் காலங்களிலும் இதனை விட சிறந்த சேவையை நாட்டுக்கு வழங்கத் தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...
சட்டவிரோதமாக பெறப்பட்ட மின்சாரம் 56 வயது நபருக்கு எமனானது!!
வவுனியா - தவசிக்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு காரணமாகவே இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்....
அசீட் வீச்சுக்கு இலக்கான தம்பதி வைத்தியசாலையில்!!
மதவாச்சி - உணகஸ்வெவ பிரதேசத்தில் தம்பதியர் அசீட் வீச்சுக்கு இலக்காகியுள்ளனர். நேற்று இரவு 09.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா...
விஹாரை நிலத்தைக் கோரி ஆர்ப்பாட்டம்!!
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பூஜித அதுரலிய ரத்ன தேரரின் இராஜகிரிய பகுதியிலுள்ள விஹாரைக்கு சொந்தமான நிலத்தை தமக்கு பெற்றுத் தருமாறு கோரி சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஐந்தரை ஏக்கர்...
தாயகம் திரும்பிய 5 மீனவர்களும் மோடியை சந்திக்கவில்லை!!
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் கொழும்பில் இருந்து நேற்று டெல்லி சென்றனர். அங்கிருந்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் அவர்கள் சென்னை திரும்பினர். இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த...
தேர்தல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!!
தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இடையே இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன்நோக்கம் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன் பொருட்டு அனைத்து...
ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை கற்பழிக்க முயற்சி: பஞ்சாயத்து ஊழியர் கைது!!
திருவனந்தபுரம் அருகே வழுதகாடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள இடபால் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் திருச்சூர் செல்வதற்காக திருவனந்தபுரம்–கோழிக்கோடு ஜன சதாப்தி...
பாளை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுத்த 16 வயது பள்ளி மாணவி!!
பாளை ராஜேந்திர நகரை சேர்ந்தவர் லதா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பாளையில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இந்நிலையில் லதாவுக்கும் ராஜேந்திர நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்...
அந்தியூர் அருகே எருமை மாடு ஈன்ற வெள்ளை நிற கன்று குட்டி!!
அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிருஷ்ணாபுரம் பூசாரி தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 66). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் மாட்டுக்கு தேவையான தீவனம் பயிரிட்டு உள்ளார். மேலும் 20 எருமை...
எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன்..!!
கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார். பல்வேறு கட்சிகள் ரஜினியை...
டெல்லியில் காதல் திருமண விவகாரம்: கல்லூரி மாணவி கவுரவ கொலை!!
டெல்லி தென்மேற்கு பகுதியான கக்ரோலாவில் பாரத் விகார் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜக் மோகன் யாதவ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மகள் பாவனா யாதவ் டெல்லி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில்...
(VIDEO) ஆண்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் அளிக்கும் அழகு பதுமை!!
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கட்டிப்பிடிக்கும் தொழிலை தொடங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் போர்ட்லாந்து (Portland) நகரை சேர்ந்த சமாந்தா ஹெஸ் (Samantha Hess) என்ற பெண் கட்டிப்பிடித்து கொண்டு மகிழ்வதற்காகவே தொழிலை...
இந்தியில் நுழையும் அஜீத்!!
கடந்த வருடம் அஜீத் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஆரம்பம்’. இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தை...
வாட்ஸ் அப் மூலம் சரிதா நாயர் ஆபாச படத்தை பரப்பிய 4 கேரள வாலிபர்கள் கைது!!
கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்தது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் உள்பட...
நடிகர் விஜயின் விவாகரத்து முடிவால் திரையுலகில் பெரும் பரபரப்பு!!
துனியா என்ற கன்னட படத்தில் நடித்ததால் கன்னட திரையுலகில் துனியா விஜய்என்று அழைக்கப்படும் பிரபல நடிகர் துனியா விஜய் நாகரத்னா என்பவர் கடந்தவருடம் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும்மனைவியுடன் சேர்ந்து...
தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!!
தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் சவரிமங்களத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வெங்கடேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை...
ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
திருப்பத்தூரில் உள்ள கல்லறைமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகள் ஹேமலதா (வயது 19). கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சந்தோஷ்ஆனந்த் (21). ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, திருப்பத்தூரில்...