அதிபர் வீடு திரும்பினார்: நடந்தது என்ன?

கடந்த வாரம் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட ராஜகிரிய பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்றிரவு வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜகிரிய ஹேவாவித்தாரண பாடசாலையின் அதிபர் நாகசிங்க சித்ரபால என்பவரே வீடு...

சேலத்தில் இளம்பெண் மாயம்: போலீசில் புகார்!!

சேலம் மணியனூர், எஸ்.ஆர்.எம். தோட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா (வயது 29). இவர் சம்பவத்தன்று காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். மாலையில் அவர் வீட்டுக்கு வரவில்லை. வெகு...

ரூ. இரண்டரை லட்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும்-கரன்சியுமாக கைது!!

ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்ற 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு அதில் முன்பணமாக இரண்டரை லட்சம் பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய...

கொள்ளையடித்த பணக்கட்டுகளின் மீது உறங்கிய இளைஞர் கைது!!

சென்னையில் தான் கொள்ளையடித்த பணக்கட்டுகளின் மீது படுத்து உறங்கிய இளைஞர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போல் வேடமிட்டு பூந்தமல்லியை...

கவர்ச்சிக்கு மாற முடியாது தவிக்கும் சமந்தா!!

கவர்ச்சி தோற்றத்துக்கு மாற முடியாமல் தவித்து வருகிறார் சமந்தா. ஸ்லிம்மாக இருந்தாலும் சமந்தாவின் தோற்றத்தில் கவர்ச்சி குறைவாக இருப்பதாக ஒரு சில இயக்குனர்கள் அவருக்கு அறிவுரை செய்தனர். சமீபத்தில் வந்த ஒரு பட வாய்ப்பில்...

தேவதானப்பட்டி பகுதியில் மறைந்து வரும் காது வளர்க்கும் பழக்கம்!!

தேவதானப்பட்டி பகுதியில் காது வளர்க்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, புல்லக்காபட்டி, எருமலைநாயக்கன்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் காது வளர்க்கும் முறை ஆண்களிடமும், பெண்களிடமும் இருந்து...

தீபிகாவுக்கு மீண்டும் துளிர்விட்ட ஆசை!!

தீபிகா படுகோனுக்கு திடீரென்று பேட்மின்டன் விளையாட ஆசை வந்திருக்கிறது. பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவரது தந்தை பிரகாஷ் படுகோன் பிரபலமான பேட்மின்டன் வீரர். மகளுக்கும் இந்த விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தினார்....

என் கணவருக்கும், துணை நடிகைக்கும் தொடர்பு: ஏட்டு மனைவி புகார்!!

மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இவர் நேற்று கிண்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்....

கோவையில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம்: பெண் புரோக்கர்கள் கைது!!

கோவை உப்பு மண்டி வீதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு நேரங்களில் விபசாரம் நடைபெறுவதாக வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்ததும் வெரைட்டிஹால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஒரு நபரை...

கொடைக்கானலில் ஶ்ரீதிவ்யா – விக்ரம் முதலிரவு!!

துள்ளாத மனமும் துள்ளும், மனம் கொத்தி பறவை போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் எழில் தற்போது விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘வெள்ளக்கார துரை‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில்...

பல ஆண்களை மணம் முடித்து, கொன்று, சொத்துக்களை அபகரித்த பாட்டி!!

ஜப்பானில் வயதான ஆண்களை திருமணம் செய்து , பின் அவர்களைக் கொன்று சொத்துக்களை அபகரிக்கும் மூதாட்டி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 67 வயதான இந்த மூதாட்டியின் பெயர் சிசாகோ ககேஹி. ´வயதான, நோய்வாய்ப்பட்ட, குழந்தைகள் இல்லாத...

ரஜினியின் செயலால் கோபத்தில் அன்பு மகள்!!

தன் ஆசை மகளுக்காக ரஜினி நடித்த படம் கோச்சடையான். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தோல்வியடைந்தது. இந்நிலையில் கோவா பிலிம் விருது விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால்,...

அக்கா நீயே என்னை அடிக்கலாமா: பெண் எஸ்.ஐ.யிடம் உரிமையுடன் பேசிய திருடன்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடந்து வருகிறது. கடைவீதிகளில் நிறுத்தி விட்டு சென்றால் திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிள் மாயமாகிவிடும். இதே போன்று அறந்தாங்கி–பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார்...

ஒன்றரை மாத ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண் யார்?: சி.சி.டி.வி கேமரா மூலம் போலீசார் ஆய்வு!!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை 2 மணியளவில் சிகிச்சைக்காக காத்திருந்த மூதாட்டியின் அருகில் வந்த ஒரு பெண் கையில் உள்ள குழந்தையை பக்கத்தில் உள்ள பெட்டியில் படுக்க வைத்துவிட்டு கொஞ்சநேரம்...

“சுடிதாரை” தேர்வு செய்வது, எப்படி தெரியுமா?..!!

பிரெஞ்ச் கிரேப் மெட்ரீரியல், பேஷனாக இருந்த இந்த சுடிதார் மறுபடியும் வந்துள்ளது. சுடிதாரின் பொட்டம் ரௌசர் மாதிரியும் தெரியும். ஸ்கேர்ட் மாதிரியும் தெரியும். சின்னச் சின்ன சீக்வென்ஸ் வேர்க் இந்தச் சுடிதாரை ஸ்டைலாகக் காட்டுகிறது....

பொய்ப்பீரங்கிகளுக்குப் பிறகுதான், நீங்கள் எல்லாம் அணிதிரளப் போகிறீங்களோ மக்காள்? -வடபுலத்தான் (கட்டுரை)!!

நவம்பர் மாதம் பிறந்து விட்டுது எண்டால் “பொய்ப்புலி”களுக்குக் கொண்டாட்டம் தான். “மரம் நடுகிறது, விளக்குக் கொழுத்திறது, வீதிகளையும் வளவுகளையும் துப்புரவு செய்யிறது” எண்டு சொல்லி மாவீரர் நாளைக் கொண்டாடுகிற மாதிரி ஒரு ஷோ காட்டுவினம்....

தர்மபுரி அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள மோட்டூரை சேர்ந்தவர் சின்னசாமி (28) மினிடோர் ஆட்டோ டிரைவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் பைனான்ஸ் மூலம் கடன் வாங்கி சொந்தமாக மினிடோர் ஆட்டோ ஒன்று...

நண்டு பிடிக்கச் சென்ற வாலிரை புலி இழுத்துச் சென்றது!!

மேற்கு வங்காள மாநிலத்தின் சுந்தரவனம் காட்டுப்பகுதி வழியாக பாயும் ஒரு ஓடையில் இன்று பிற்பகல் 3 நண்பர்கள் நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, காட்டுப் புதர்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி ஓடையை நெருங்கிவந்த ஒரு...

பிரதேச செயலாளர்களுக்கு பெப்ரலின் கோரிக்கை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பாரபட்சமற்ற முறையில் செயற்படுமாறு, அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

விவசாயிகளின் போராட்டம் வெற்றி: இறக்குமதி வெங்காயத்திற்குத் தடை!!

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயங்களை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து அகற்ற, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தீர்மானித்துள்ளார். இது குறித்து அமைச்சரால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, கூட்டுறவு மற்றும்...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு! திகாம்பரம் முடிவு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு தெரிவிப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இன்று (23) ஹட்டனில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு...

10,000 பொலிஸாரின் இடமாற்றம் ஒத்திவைப்பு!!

பத்தாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாத பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்....

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு விஷேட சுற்றிவளைப்பு!!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடு பூராகவும் விஷேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நுவர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மாதம் முழுவதும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபைத் தலைவர் ரூமி மர்சூக்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதி கொலை!!

கொட்டாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை குறித்த பெண் தமது உறவினர் உள்ளிட்ட இருவருடன் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது தாக்குதலுக்கு இலக்கான...

ம.ம.மு ஜனாதிபதிக்கு வழங்கிய ஆதரவு மீள்பரிசீலனை!!

ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோரண்ஸ் தெரிவித்தார். இன்று (23) ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

பிரசவ வேதனையை ஆண்களும் உணர முடியும்!!!

பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கூறி கவலைப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துயரை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு...

நடிகையின் செல்பியால் ஏற்பட்ட பிரச்சினை!!

அமெரிக்காவில் ஹாலிவுட்டில் வாய்ப்புக் கிடைக்காமல் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகை அலீசா மிலானா, சமீபத்தில் கொடுத்த செல்பி போஸ் ஒன்றினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் கொடுத்த இந்த போஸுக்கு கடும் கண்டனங்கள்...

நடிப்பை குறைத்து படம் இயக்கத் தயாராகும் நடிகை!!

பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (35). நடிகர் பிராட்பிட் இவரது கணவர் ஆவார். இவர்கள் 6 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி நடித்துள்ள ‘அன் புரோக்கன்’ என்ற...

மைத்திரிபால இந்த மெகா தொடரின் பிரதான பாத்திரம்!!

எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவின் பங்கு மெகா தொலைக்காட்சித் தொடரில் பிரதான பாத்திரத்தை ஒத்தது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

இன்றும் மழை பெய்யலாம்!!

நாட்டின் சில பகுதிகளில் ஈரலிப்பான காலநிலை நிலவுவதோடு, கடும் காற்றுடனான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் மேல், மத்திய, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று (23) இடியுடன்...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தொடர்ந்தும் ஆதரவு!!

தான் மற்றும் தனது தந்தையான ரத்னசிறி விக்ரமநாயக்கவும் தொடர்ந்தும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து வௌியேறுங்கள்...

சர்வதேச சதிவலையில் சிக்கியுள்ள மைத்திரிபால: சுசில்!!

30 ஆண்டுகால யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்கு கொண்டுவந்ததை தற்போது பலர் மறந்துவிட்டதாக, கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ள சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

அதற்காக இப்போது வருந்தும் சிம்பு!!

நடிகன் – இரசிகன் என்பதையும் தாண்டிய உறவு இது , ஒரே இரவில் தங்களது பலத்தை சிம்பு இரசிகர்கள் காட்டிவிட்டார்கள் என பொது இரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு என்ன செய்தார்கள் சிம்பு இரசிகர்கள். சிம்பு...

கடலுக்கு அடியில் அதிநவீன நகரம்!!

கடந்த 2012–ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த ஒபயாசி கார்ப்பரேசன் என்ற கட்டுமான நிறுவனம் விண்வெளியில் கட்டிடம் கட்டி அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தங்க வைக்க போவதாக அறிவித்தது. இன்னும் 40 ஆண்டுகளில்...

சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. கண் எதிரே சுங்கச்சாவடி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்!!

உத்தரப்பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் கண் எதிரிலேயே அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சுங்கச்சாவடி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கொசைன்கஞ்ச்...

பிரியாமணியின் இரகசிய காதலன்!!

தனக்கு இரகசிய காதலன் இருப்பதாக கூறினார் பிரியாமணி. தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தாத பிரியாமணி பிறமொழியில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:படங்களில் நடிப்பதுடன், ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்கிறேன். மேலும் இணைய...

பீகார் மருத்துவமனையில் எம்.எல்.ஏ.வின் பேரன் கடத்தல்: பிறந்த சில மணி நேரத்தில் தூக்கிச் சென்ற பெண்களுக்கு வலை!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வீணா தேவியின் பேரனை இரண்டு பெண்கள் கடத்திச் சென்றுவிட்டனர். பீகார் மேல்சபை உறுப்பினர் தினேஷ் பிரசாத் சிங்(ஐக்கிய ஜனதா தளம்), பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வீணா...

ரஜினி இரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றமான செய்தி!!

லிங்கா வெளியாகும் சந்தோஷத்தை துடைத்துவிட்டது அமீர் கானின் ஸ்டேட்மெண்ட். ஷங்கரின் அடுத்தப் படமான எந்திரன் 2 -இல் ரஜினிக்கு பதில் அமீர் கான் நடிக்கிறார். எந்திரனின் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே எழுதி முடித்துவிட்டேன் என்று...

சிவகிரி அருகே பள்ளிக்கு சான்றிதழ் வாங்க சென்ற தாய்-மகள் மாயம்!!

சிவகிரி அருகே உள்ள புரசமேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி ராஜாத்தி (வயது 35).இவர்களது மகள் கிருத்திகா (8). கிருத்திகா திருச்செங்கோட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு பள்ளியில்...