ராணுவ வீரர் மனைவியை கொலை செய்தது ஏன்?: கைதான தோழி வாக்குமூலம்!!
நாகர்கோவில் தம்மத்து கோணம் குருகுல சாலையை சேர்ந்தவர் பாகுலேயன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி கமலாட்சி (வயது 67). நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த கமலாட்சியை வாலிபர் ஒருவர் கத்தியால்...
காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல்!!
பூதலூர் தோகூர் காமராஜர் நகரில் வசிக்கும் திருஞானம் என்பவரின் மகள் திவ்யா (20) கூலி தொழிலாளி. இவரும் திருச்சிமாவட்டம் பூவாளூரில் வசித்துவரும் காமராஜ் என்பவரின் மகன் இளையராஜா (21) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக...
செய்யாறில் 9-ம் வகுப்பு மாணவன், கல்லூரி மாணவி மாயம்!!
செய்யாறில் கல்லூரிக்கு சென்ற மாணவி, பள்ளிக்கு சென்ற மாணவன் ஆகியோரை காணவில்லை. செய்யாறு டவுன் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரவி. கூலிதொழிலாளி. இவரது மகன் வினோத்(வயது 14). இவர் திருவோத்தூர் அரசுபள்ளியில் 9-ம் வகுப்பு...
தக்கலை அருகே கள்ளக்காதலனால் கர்ப்பமான பெண்: கணவனுடன் செல்ல மறுப்பு!!
தக்கலையை அடுத்த புதுக்காடு வெட்டி விளையைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 27), கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வனிதா (26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3...
கொலை வழக்கில் பொய் சாட்சி முன்வைத்த பொலிஸ் சார்ஜன் சிக்கினார்!!
2010ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றை மறைக்க விசாரணைகளின் போது, பொய் சாட்சியங்களை முன்வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கெகிராவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றியபோதே, இவர் அந்தப் பகுதியில் இடம்பெற்ற...
தளபதி விஜய் அல்ல சுதீப்!!
விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் படம் சரித்திர காலகட்டத்தை சேர்ந்தது. ஸ்ரீதேவி ராணியாகவும், அவரது மகளாக ஹன்சிகாவும் நடிப்பதாக தகவல். படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரம் நடிகர் சுதீப்புக்கு. கன்னடத்தில் ஹீரோவாக நடித்துவரும் நாம்...
நான்கு பெண் சிறை அதிகாரிகளை கர்ப்பமாக்கிய கைதி!!
போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில்உள்ள ஒரு குற்றவாளியால் நான்கு பெண் சிறை அதிகாரிகள் கர்ப்பம்அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி ஒன்று ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள Baltimore என்ற...
பரமத்திவேலூர் அருகே மாமனார் மீது கல்லூரி மாணவி செக்ஸ் புகார்!!
பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் ஐஸ்வர்யா (21). இதே பகுதியிலேயே வாவிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி–சரசு ஆகியோரின் மகன் பிரேம் நாத் என்பவர் செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை வைத்து...
70% பாலியல் குற்றங்களுக்குக் காரணம் காதலர்களே!!
70 சதவீத பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள் காதலர்களால் நடப்பதாக தெரியவந்துள்ளது. மும்பை பொலிஸ் கமிஷனர் ரகேஷ் மரியா நிருபர்களிடம் கூறியதாவது:– மும்பையில் நடப்பு 2014–ம் ஆண்டில் இதுவரை 542 பாலியல் குற்றங்கள் பதிவாகி உள்ளன....
மாஸ் படத்தில் புதிதாக இணைந்த நாயகி!!
சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள் என்பதும்...
நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா..? நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து…!!
நெல்லிக்காய் பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது, ஆயுளை அதிகரிக்கும். வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ்சத்தும் மிக்கது. சுத்தமான நல்ல தண்ணீரில் இரண்டு நெல்லிக் காய்களை போட்டு ஊற வைத்து அந்த...
புலி இளைத்தால் எலி…..? – அப்பாத்துரை அபூபக்கர் (சிறப்புக் கட்டுரை)..!!
அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் அரசியல் செயற்பாட்டாளரொருவரின் மின்னஞ்சல் வந்திருந்தது. இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 16ம் திகதி கோப்பாயில் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பனுப்பியிருந்தார், அந்த மின்னஞ்சலின் தலைப்பு மக்கள் போராட்டம் என்றிருந்தது....
இலங்கை சட்டவிரோத குடியேற்றவாசிகள் 37 பேர் கைது!!
இலங்கையின் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற நிலையில், அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட படகு ஒன்று இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் இருந்த சிறுவர்கள்...
காலி சுகாதார ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!
காலி மாவட்டத்தில் ஆதார மற்றும் போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் உள்ள ஊழியர்களும் இன்று முதல் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். காலி...
ஜனாதிபதி மஹிந்தவுக்கு வெளிநாட்டு அரச தலைவர்கள் வாழ்த்து!!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அரச தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர். காத்மண்டுவில் நடைபெற்ற பிராந்திய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து...
நாட்டில் தொடரும் மழை!
நாட்டின் பல பாகங்களிலும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை நீதிமன்றில்..!!
பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் கூறினார். இதுகுறித்த வழக்கு ராமநகர்...
விபசார வழக்கில் சிக்கிய மற்றுமொரு நடிகை!!
ஐதராபாத்தில் விபசார வழக்குகளில் நடிகைகள் பலர் சிக்கி வருகிறார்கள். சமீபத்தில் நடிகை சுவேதா பாசு நட்சத்திர ஹோட்டலில் விபசாரம் செய்து பிடிபட்டார். நேற்று மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல்களிலும் பங்களா வீடுகளிலும் பொலிசார் தேடுதல்...
பெண் குழந்தை பிறந்தால் உதவித் தொகை!!
குறைந்து வரும் ஆண், பெண் விகிதத்தை சரிப்படுத்த வேண்டுமானால், பெண் குழந்தை பிறக்கும் குடும்பத்திற்கு, மாநில அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தன்னார்வு தொண்டு...
பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம்!!
முன்னணி பாலிவுட் சினிமா நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான கட்டிடத்தில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு அங்கு அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில், கடந்த...
ஆண்மையை அதிகரிக்க பாம்பு னை் குடிக்கும் ஜனாதிபதி!!
வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங்-உன் மதுபான பிரியர் என்பது தெரிந்த விஷயம். அவர் தற்போது தனது ஆண்மையையும், ஆயுளையும் அதிகரிக்க நல்ல பாம்பில் இருந்து தயாரிக்கப்படும் வைன் மதுபானத்தை தினமும் அளவுக்கு அதிகமாக அருந்தி...
ஊசி போட்டதில் மாணவன் சாவு: போலி டாக்டருக்கு 6 ஆண்டு ஜெயில்!!
தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் மனோ (வயது 16) பிளஸ்–2 மாணவர். கடந்த 1998–ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவரை பெற்றோர் அதேபகுதி இளைய முதலி தெருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்....
இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!!
புற்றுநோயை வென்றவர்கள் தினம் சென்னை கீழ்ப்பாக்கம் ‘‘கேன்சர் கேர்’’ மருத்துவமனையில் நடந்தது. இதில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசியதாவது:– இந்தியாவில் 2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80 லட்சம் பேர்...
மொனராகலை – கொழும்பு தனியார் பஸ்கள் சேவையில் இல்லை!!
கொழும்பு - மொனராகலை தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (27) காலை தொடக்கம் வேலை நிறுத்தம் தொடர்வதாக இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்....
தெற்கு அதிவேக வீதியில் 3 வருடங்களில் 16 உயிர்கள் பலி!!
தெற்கு அதிவேக வீதி திறக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவுபெறும் நிலையில் அதில் இடம்பெற்ற 12 வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தெற்கு அதிவேக வீதியில் மொத்தம் 1227 விபத்துக்கள்...
தலையில் பந்து தாக்கிய ஆஸி. வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழப்பு!!
தலையில் பந்து பட்டதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த, அவுஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் முதல் தர போட்டியான ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில் தெற்கு அவுஸ்திரேலியா, நியூ சவுத்...
பொதுபல சேனா இன்று அறிவிக்கும்: ஹெல உறுமய, ஸ்ரீமுகா, ததேகூ இன்னும் முடிவில்லை!!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று இன்று அறிவிக்கப்படும் என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜாதிக ஹெல உறுமய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரித்துள்ள யோசனைகள் தொடர்பில்...
இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யார்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முன்னிலை சோஷலிச கட்சி தீர்மானித்துள்ளது. இடதுசாரி கட்சிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது....
தேர்தல் சட்டம் மீறும் அரச ஊழியர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை!!
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறி நடக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைபடி வழக்குத் தாக்கல்...
ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் விசேட சுற்றறிக்கை!!
அரச மற்றும் அரச கூட்டுத்தாபன யாப்பு சபைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் தேர்தல்கள் ஆணையாளரால் விசேட சுற்றறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்,...
பெற்ற மகள் என்றும் பாராமல் 12 வயது சிறுமியை சீரழித்த 40 வயது கொடியவன் கைது!!
மராட்டிய மாநிலம், பல்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதே பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறான். 40 வயதாகும் ரமேஷுக்கு மனைவியும் ஒரு...
ஆண் குழந்தைக்குத் தாயான ஜெனிலியா!!
பாய்ஸ், சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் ஜெனிலியா. அவருக்கும், மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் இரண்டு...
பெண் வக்கீலிடம் சில்மிஷம்: வாலிபரின் படத்தை கம்ப்யூட்டரில் வரைந்து தேடுதல் வேட்டை!!
பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற 15 எப் மாநகர பேருந்தில் கடந்த 14–ந் தேதி பெண் வக்கீல் ஒருவரிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். கீழ்ப்பாக்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது பெண்...
லிங்கா படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்தது!!
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘லிங்கா’ படத்திற்கு தனிக்கைக்குழு அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் அளித்தனர். ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது ‘லிங்கா’ படம். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில்,...
மும்பையில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் 59 சதவிகிதம் உயர்வு: கற்பழிப்பு சம்பவங்கள் 47 சதவிகிதம் அதிகரிப்பு!!
மும்பையில் பெண்களுக்கு எதிரான குற்றம் 59 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 வரை உள்ள ஒரு வருட காலத்தில் நடைபெற்ற குற்றங்களை கணக்கிட்டதில் கடந்த...
முத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்!!
லிப்டுலிப்கிஸ் தர நடிகை ஓகே சொல்வதால் அவர் படப்பிடிப்பில் செய்யும் தவறுகளை இயக்குனர்கள் கண்டுகொள்வதில்லை. தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ரகுல் பிரீத் சிங். தடையற தாக்க ஓரளவுக்கு...
8 வயது சிறுவனை கடத்தி, பாலியல் தொந்தரவு செய்து கொன்றவன் கைது!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்தை சேர்ந்த கொத்வாலி டெஹத் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன், பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் கடந்த 22-ம் தேதி கடத்தப்பட்டான். அவனை கடத்திய மர்ம நபர்,...
நடிகை வீணா மாலிக் – கணவருக்கு 26 ஆண்டுகள் சிறை!!
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண புகைப்பட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியவர். கடந்த மே மாதம் இவருக்கும், பஷீருக்கும் திருமணம் நடந்தது. அப்போது ஒரு பாடலுக்கு நடன நிகழ்ச்சி...
வாணியம்பாடி அருகே துண்டு துண்டாக வெட்டபட்ட வாலிபர் பற்றி துப்பு துலங்கவில்லை!!
வாணியம்பாடி அருகே துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யபட்ட வாலிபர் யார்? என்பது குறித்து துப்பு துலங்கவில்லை. வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி அருகே ரெயில்வே தண்டவாளத்தை யொட்டி துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண்...