விவாகரத்து வழங்கிய மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி!!
அமெரிக்காவை சேர்ந்த கோடீசுவரர் ஹெரால்ட் ஹாமின் (68). இவர் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான கான்டினென்டல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இவரது மனைவி சூ ஆன் (58). இவர்களுக்கு இடையே...
முல்லை பெரியாற்றில் கரைப்பகுதியில் அடுத்தடுத்து பிணங்கள் மீட்பு: பொதுமக்கள் அதிர்ச்சி!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ஞானம்மாள்கோவில் முல்லைபெரியாற்று கரைப்பகுதியில் உறைகிணறுகள் உள்ளது. இந்த கிணறு அருகே நேற்று முன்தினம் தலையில்லா ஆண் உடல் கிடந்தது. அவரது உடலில் காயங்களும் இருந்தது. அவரை யாரோ...
ரகசிய திருமணம் செய்த காரணம்..?
தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே போன்ற பல தமிழ் படங்களிலும், நிறைய மலையாள படங்களிலும் நடித்திருப்பவர் பத்மபிரியா. இவருக்கு இன்று மும்பையில் சொந்த பந்தங்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் ஜாஸ்மின் என்பவரோடு...
திருவனந்தபுரம் அருகே 2 மகன்களுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை!!
திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளநாடு கலத்துறை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரை முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். முதல் மனைவி மூலம் விஜின் (வயது 17) என்ற மகன் இருந்தார். இந்த நிலையில்...
கம்பத்தில் ஒருவரையொருவர் கத்தியால் குத்தி கொண்ட தந்தை-மகன்!!
கம்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி(வயது50) விவசாயி. நேற்று கந்தசாமி மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் மனைவியை அடித்தார். இதனை பார்த்த அவரது மகன் சிவகுருநாதன் தந்தையை கண்டித்தார். அவரையும் கந்தசாமி...
2014ம் ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது!!
தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கிய இவர் தற்போது லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் அவரது பிறந்த நாளான 12-ந் திகதி ரிலீசாக...
(VIDEO) உலக நாயகன் முன்பு ஆட சங்கடப்பட்டு, வெட்கப்பட்டு நெளிந்த விஜய்!!
உலக நாயகன் கமல் ஹாஸனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய், கமல் பாட்டுக்கு ஆடச் சொன்னபோது ரொம்பவே வெட்கப்பட்டு, சங்கோசப்பட்டு நெளிந்த வீடியோ காட்சி இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. உலக நாயகன்...
மகன் திருமண நாளில் மொய் கவர் வாங்க சென்ற கிறிஸ்தவ போதகர் விபத்தில் பலி!!
கூடுவாஞ்சேரி அருகே உள்ள கன்னிவாக்கத்தை அடுத்த பாண்டூர் சீதக்காதி சாலையை சேர்ந்தவர் முருகேசன் (50). வீட்டின் அருகில் சொந்தமாக தேவாலயம் நடத்தி வருகிறார். அதில் அவர் பாஸ்டராகவும் உள்ளார். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு 5...
கண்களை கூச வைக்கும் கிம் கர்தாஷியனின் பிகினி போட்டோக்கள்!!! ( அவ்வப்போது கிளாமர்)
எப்போதும் எங்கும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருப்பவர் தான் கிம் கர்தாஷியன். குறிப்பாக திருமணமான பின்னரே இவரது படு மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதிலும் இவரை எப்போதும் பிகினியில் உலா வருபவர் என்று சொன்னாலும்...
யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் உட்பட மூவர் கைது!!
13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் ஒருவரையும், அதற்கு உதவி புரிந்த இருவரையும் யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று கைதான இவர்கள் கடற்கரை வீதி -...
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் திருமணத்துக்கு கடத்தல்!!
வேடசந்தூர் அருகே உள்ள காலணம்பட்டி, லட்சுமணன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரும் இவரது மனைவியும் அங்குள்ள மில்லில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் சாருமதி(வயது16). 10–ம் வகுப்புவரை படித்துள்ள இவர் வீட்டுவேலைகளை கவனித்து வந்தார்....
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!!
திண்டுக்கல் அருகே உள்ள ஜீவாநகரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது27). இவரது நண்பர் மின்னல்கண்ணன். இவர் வடமதுரை சித்தூரை சேர்ந்த கந்தசாமி என்பவர் மனைவியை கடத்திச் சென்றுவிட்டார். இதனால் கந்தசாமி உறவினர்கள் பாண்டி, பெரியசாமி, சீனிவாசன்...
இலங்கை அகதிகள் பற்றிய குற்றச்சாட்டை ஏற்க முடியாது! ஆஸி!!
இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி...
மாணவனைத் தாக்கிய ஆசிரியர் கைது!!
கம்பஹா பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் பரீட்சை ஒன்றுக்கு சமூகமளிக்கவில்லை என்பதாலேயே ஆசிரியர் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான 16 வயதான...
மரண தண்டனையில் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும்!!
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில்...
5 மீனவர்களின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல்!!
தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மியான்மருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடியின் குழுவில் இடம்பெற்றுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத்...
டுபாயில் தன் வேலையை காட்டிய இலங்கை பெண்ணுக்கு சிறை!!
தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு டுபாய் குற்றவியல் நீதிமன்றம் மூன்று மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனை நிறைவுபெற்றதும் குறித்த பெண்ணை இலங்கைக்கு நாடு கடத்தவும் நீதிமன்றம்...
பழிவாங்கல் ஆரம்பம்? ரத்தன தேரரின் முகநூல், மின்னஞ்சல் முடக்கம்!!
ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் முகநூல் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்கள் நேற்று (11) முகநூல் மற்றும் மின்னஞ்சலுக்குள் ஊடுருவல் செய்து முடக்கியுள்ளதாக ரத்தன...
கணவருடன் தகராறு: காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவு!!
கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (28), கூலித் தொழிலாளி. இவர் மனைவி பவித்ரா (19), 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன்,...
ஐஸ்கிரீம் விற்று குடும்பத்தை காப்பாற்றும் 8 வயது சிறுமி!!
ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரை சேர்ந்த 8 வயது சிறுமி தனது குடும்பத்தை காப்பாற்ற ஐஸ்க்ரீம் விற்று சம்பாதித்து வருகிறார். பாத்திமா எனும் அந்த சிறுமி, காலை 7 மணி முதல் மாலை 4 மணி...
இவங் வீட்டு வாடகை 1,500,000/=
கேத்ரீனா கைப் தங்கி இருக்கும் வீட்டுக்கு மாத வாடகையாக ரூ.15 லட்சம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேத்ரீனா கைப் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஒரு படத்துக்கு சம்பளமாக பல கோடிகள்...
கருத்தடை சிகிச்சை செய்த 8 பெண்கள் பலி – 33 பேரின் நிலை கவலைக்கிடம்!!
சத்திஸ்கரில் மாநில அரசு சார்பில் பிலாஸ்பூரில் நடத்தப்பட்ட சிறப்பு கருத்தடை முகாமில் கலந்து கொண்டு கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் பலியானார்கள். மேலும் 33 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று...
தெருவை கூட்டி சுத்தம் செய்த நடிகை!!
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு...
ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!!
கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ‘செர்ன்’ அறிவியல் மைய விஞ்ஞானிகள் தங்களது நீண்ட கால ஆராய்ச்சியில் தேடி வந்த கடவுளின் துகள் அல்லது க்ஸ...
நாடி துடிப்பு இன்றி 45 நிமிடம் உயிர் வாழ்ந்த குழந்தை!!
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ (40). நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்த அவரை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை...
டேராடூனுக்கு துணைவருடன் சுற்றுலா வந்த டெல்லி பெண்ணை கற்பழித்து இருவரையும் கொன்ற டாக்சி டிரைவர் கைது!!
டெல்லியைச் சேர்ந்த மவுமிதா தாஸ்(27) குர்கானில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூனைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்ட இவர், கொல்கத்தாவைச் சேர்ந்த தனது ஆண் நண்பரான அவிஜித் பால்...
53 வயது – 140 பேருடன் காதல் லீலை..!!
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் சாண்டி நார்டோ. தற்போது இவரது வயது 53. இவர் தனது 20 வயதுகளின் போது அழகு மிகு நடன மங்கையாக திகழ்ந்தார். அழகும், கவர்ச்சி மிகு வசீகர வனப்பும் மிகுந்த...
கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்!!
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள மழலையர் வகுப்பில் எல்.கே.ஜி. படித்துவரும் நான்கரை வயது மாணவியிடம் கடந்த...
திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!
திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் மணி(61). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது பேத்தி சத்தியகலா(14). பெற்றோரை இழந்த சத்தியகலா தாத்தா–பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தில்...
வியாசர்பாடியில் 15 வயது இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது!!
வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது 15 வயது மகள் ராஜேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 23–ந்தேதி வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி...
எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 19–வது தெருவில் வசிக்கும் ராஜேஸ்வரி மகள் கல்பனா (21). இவர் திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆவடியை சேர்ந்தவர் சதீஷ் (25) கூரியர் நிறுவன ஊழியர்....
மாணவியை ரகசிய திருமணம் செய்ய அழைத்து வந்த வாலிபர்: மனைவியே போலீசில் ஒப்படைத்தார்!!
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 7.10 மணியளவில் டெல்லியில் இருந்து வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் 3-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கிய இளம்ஜோடியை ஒரு...
விக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக்! -ஹிருத்திக் போஸ் நிஹாலே (சிறப்புக் கட்டுரை)..!!
தமிழ் அரசியலரங்கில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படுபவராகவும், அதிகம் பேசுபவராகவும் இருப்பவர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். முன்னர் ஒரு காலத்தில் பேசுபவர்கள் அரங்கை விட்டு அகற்றப் பட்டிருந்தனர். அது செயல்வீரர்களின் காலம். பேசுபவர்களிற்கான...
(PHOTOS) அமரர் “புளொட்” தோழர் மகேஸ் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்…!!
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரன் என்கின்ற செல்லத்துரை மகேந்திரராஜா (தோழர் மகேஸ்) அவர்கள் நேற்று முன்தினம் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை சுகயீன காரணத்தினால் மரணமெய்தியுள்ளார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த...
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய மத்திய மந்திரியை காணவில்லை!!
மத்திய மந்திரியாக உள்ள நிகால்சந்த் மெக்வால் மூன்று வருடங்களுக்கு முன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த...
பஸ் விபத்தில் 56 பேர் பலி!!
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற பஸ், வேகமாக சென்ற லாரி மீது மோதிய விபத்தில் 21 பெண்கள், 18 குழந்தைகள் உள்பட 56 பேர்...
மலவாயிலில் இருந்து தங்க பிஸ்கட்கள் வந்த கதை: இருவர் கைது!!
சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு மலவாயிலில் மறைத்து தங்க பிஸ்கட்களை கடத்திய இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 75 லட்சம் ரூபா பெறுமதியான 15 தங்க பிஸ்கட்களை கடத்திய இருவரும் இன்று அதிகாலை...
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை!!
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று சென்னையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும்...
ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறை போட்டியிடலாம் – சபை முதல்வர்!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் இன்று இடம்பெறும் வேளை அங்கு உரையாற்றும்...