இந்தியாவுக்கு இலக்கு 275!!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 275 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முதலாவது...
50 அடி மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்!!
பௌத்த சிந்தனைகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி, நபரொருவர் கண்டி நகரிலுள்ள மரமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதுறுகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு சுமார் 50 அடி...
இலங்கை ஜனாதிபதி, சு.சாமிக்கு எதிராக இலங்கை அகதிகள் போராட்டம்!!
தமிழகத்தின் - புதுக்கோட்டை - தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுப்பிரமணிய சாமி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டு தங்கச்சிமடம் பகுதியில் இருந்து திசை தெரியாமல்...
ஆண்கள் கைப்பந்து போட்டியைப் பார்க்கச் சென்ற பெண் சிறையில்!!
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் கான்ச்சே கவாமி (25). ஈரான் வம்சாவளியை சேர்ந்த இவர் சட்டதுறை பட்டதாரி ஆவார். ஈரானில் கடந்த ஜூன் மாதம் ஈரான்–இத்தாலி அணிகளுக்கு இடையேயான ஆண்கள் கைப்பந்து போட்டி நடந்தது....
வீட்டு உரிமையாளரின் மைனர் மகள்களை கற்பழித்து,சீரழித்த குடித்தனக்காரர் கைது!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் வீட்டு உரிமையாளரின் மைனர் வயது மகள்களை மிரட்டி, கற்பழித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு புதிதாக வாடகைக்கு குடிவந்த...
மனைவியைப் பிரிந்த நடிகர் 2வது திருமணம்!!
நடிகர் ரஞ்சித்துக்கு 2–வது திருமணம் நடக்க உள்ளது. நடிகை ராகசுதாவை மணக்கிறார். மறுமலர்ச்சி, பாண்டவர்பூமி, நட்புக்காக, நரசிம்மா, வள்ளுவன் வாசுகி உள்பட பல படங்களில் ரஞ்சித் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். ரஞ்சித்துக்கும்...
யாழில் விபச்சாரம் – அறுவர் கைது!!
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட ஏழ்வரை கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில்...
பிடிக்கல்லன்னா பாக்காதீங்க!!
கதைக்கு என்ன தேவையோ அப்படித்தான் நான் நடிப்பேன். மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது, என்று ஸ்ருதி ஹாஸன் கூறியுள்ளார். ஸ்ருதிஹாஸன் இன்றைக்கு இந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராகிவிட்டார். மேலும் அவர் நிறைய சர்ச்சைகளிலும் சிக்குகிறார்....
ரஜினிக்கு அடுத்தது விஜயா…?
தமிழ்த் திரையுலகில் வியாபார ரீதியாக கடந்த பல வருடங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருபவர் ரஜினிகாந்த் மட்டுமே. அவருடைய படங்களின் வசூலை அவருடைய படங்களே முறிடியத்தால்தான் உண்டு என்ற நிலைதான் இருந்து வருகிறது. ‘சிவாஜி’...
மகளை துஷ்பிரயோகம் செய்தவனை விருந்து வைத்துக் கொன்ற தந்தை!!
இந்தியாவில் தந்தை ஒருவர் தன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்ற குற்றவாளியை, விருந்துக்கு அழைத்துச் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, டெல்லியை சேர்ந்த 14 வயது சிறுமி...
சூர்யாவைப் பிரிய நேரிடுமோ? ஜோதிகா அச்சம்!!
கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா எட்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு சூர்யாவும் அனுமதி கொடுத்திருந்த நிலையில் தற்போது ஜோதிகா இந்த...
கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி படுகொலை: மளிகை கடைக்காரர் கைது!!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார் குடியிருப்பு பஞ்சாயத்து அலுவலக தெருவை சேர்ந்தவர் சித்திரை பட்டு (வயது45). உடைமரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு சுயம்பு கனி என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனர்....
ஆலியாவின் தூக்கத்தை கெடுத்த ஹிருத்திக்!!
பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்து வருபவர் ஹிருத்திக் ரோஷன். ஏளாரமான பெண் இரசிகைகளின் மனதை கொள்ளை கொண்ட ஹிருத்திக், தனது மனைவி சுசானாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்....
பச்சிளம் பெண் குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய தந்தை கைது!!
மேற்கு வங்காள மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் ஓடும் ஹூக்ளி ஆற்றில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு பெண் குழந்தையின் பிரேதம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த பிணத்தை கைப்பற்றி...
கொள்ளையடித்த போது பெண்ணை பலாத்காரம் செய்தோம்: பெங்களூர் சம்பவத்தில் கைதானவர்கள் வாக்குமூலம்!!
பெங்களூருவில் ஒரு வீட்டில் கொள்ளை அடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நான்கு பேர், தாங்கள் கொள்ளை அடித்த போது, அந்த வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாக காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த...
சரிதா நாயரின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த 28 ஆயிரம் பேரின் செல்போன்கள் கண்காணிப்பு!!
கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் சரிதா நாயர். இவரது ஆபாச படங்கள் சமீபத்தில் வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்களில் வெளியானது. இதுபற்றி சரிதாநாயர் போலீசில் புகார் செய்ததோடு...