திண்டிவனத்தில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!!
திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் பொம்மி (வயது 24), திருமணமாகாதவர். இவர் இன்று காலை 11.30 மணிக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அவர்...
அம்பலாங்கொடயில் இளைஞன் குத்திக் கொலை!!
அம்பலாந்தொட்ட - கொக்கல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இளைஞர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். கொலை தொடர்பில்...
ஐக்கிய தேசியக் கட்சியை பாராளுமன்றில் மிரட்டிய கருணா அம்மான்!!
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடபகுதியில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப் படையினர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய தலைவரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரும் மீள்குடியேற்ற...
ஓக்டோபர் 29ம் திகதி மலையக பெருந்தோட்ட மக்கள் பாதுகாப்புத் தினமாக பிரகனப்படுத்தப்பட வேண்டும்!!
மீறியபெத்தை மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதையும், அநாதரவாக விடப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உறுதியளிக்கப்பட்ட நடவக்கைகள் திருப்திகரமானதாக உள்ளதா என்பதை மீளாய்வு செய்யவும், தற்போது மேலெழுந்துள்ள பெருந்தோட்டமக்களின் காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான கோரிக்கைகளை...
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!
கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் இன்று (05) காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத்...
துப்பாக்கி தயாரித்து பயன்படுத்திய சூத்திரதாரிகள் இன்று நீதிமன்றில் ஆஜர்!!
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் இரக்குவானை - அடகலம்பன்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை வலய குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட...
பொலிஸாருக்கு புதிய சீருடை!!
பொலிஸாருக்கு புதிய சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸாருக்காக புதிய பல சேவைகளை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே...
சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் 4221 பேர் பாதிப்பு!!
சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 1215 குடும்பங்களைச் சேர்ந்த 4221 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 199 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது....
மீனவர்கள் தூக்குமேடை செல்ல மோடியே காரணம் – வைகோ ஆவேசம்!!
தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு நரேந்திர மோடி அரசுதான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறினார். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து...
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பழங்குடி பெண் தீயிட்டு தற்கொலை முயற்சி!!
சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜா பிரிவு பகுதியை சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து தீயிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். கரபெல் பகுதியில் நேற்று காலை சுமார் 4.30 மணிக்கு...
அரியலூர் அருகே வேலைக்கு சென்ற மனைவியை கடத்திய கணவர்!!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகள் மஞ்சுளா. இவரது கணவன் ஆரோக்கிய ராஜ். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்...
குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன்!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள டங்ரோல் கிராமத்தைச் சேர்ந்தவர், பயாஸ். இவரது மகள் சாய்ரா பேகம் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோரின் வீட்டுக்கு வந்து இங்கேயே தங்கியுள்ளார். இதனால் மனைவியின் மீது...
திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை கற்பழித்து கைவிட்ட போலீஸ்காரருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!!
உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனைச் சேர்ந்தவர், ராஜேந்திர சிங். போலீஸ் வேலைக்கு தேர்வான இவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஒரு இளம்பெண்ணை காதலிக்க தொடங்கிய ராஜேந்திர சிங், அவரை திருமணம்...
உடன்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை!!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்தவர் சித்திரைபட்டு (வயது 47), மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு சுயம்புகனி என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனர். நேற்று மாலை...
வீட்டை வாடகைக்கு எடுத்து புதுப்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவர்!!
விழுப்புரம் வி.மருதூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25). இவருக்கும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த லீலாவதி (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது....
தண்டவாளத்தில் காதல் களியாட்டம்: ரெயிலை நிறுத்தி காதல் ஜோடியை துரத்திப்பிடித்த ரெயில் டிரைவர்!!
தண்டவாளத்தில் காதல் களியாட்டத்தில் ஈடுபட்ட ஜோடியை ரெயிலை நிறுத்தி விரட்டி பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ரெயில் டிரைவர் ஒப்படைத்தார். சினிமாவின் பிரதானம் காதல். இந்த காதலை திரைப்படங்களில் வெளிப்படுத்தும் இடங்களுக்கு வரைமுறை கிடையாது. அதில்...
டெல்லியில் சிறுமிகளை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது!!
டெல்லியில் தொடர்ந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 16 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள அமர் காலனி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு...
கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய காதல் முத்தம் வலைத்தளம் முடக்கம்!!
கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள ஓட்டல் ஒன்று, ஒழுக்கக்கேடான செயல்களை ஊக்குவிப்பதாக கூறி பா.ஜனதா இளைஞரணி தொண்டர்கள் அந்த ஓட்டலை சூறையாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் பசுபாலன் என்பவர் தலைமையில் சிலர், நேற்று முன்தினம்...