மாலைத்தீவின் முக்கிய குற்றவாளி இலங்கையில்!!
மாலைதீவின் முக்கிய குற்றவாளி ஒருவர் இலங்கையில் வசிப்பதாக மாலைத்தீவு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாலைதீவில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் ஒருவர் தப்பிச்சென்று இலங்கையில் வசிப்பதாக மாலைதீவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரைக்...
18 துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது!!
நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைத்துப்பாக்கி வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, மாதம்பே, கடுவல மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளில் இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...
மரண தண்டனை பெற்ற 5 மீனவர்கள் மீட்கப்படுவர் – தமிழக முதல்வர் உறுதி!!
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை பெறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடும்பத்தினரிடம், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்ததாக மீனவர்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற...
கிழக்கில் ஆட்சி மாறுமா? முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டமைப்பு இடையே பேச்சு!!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பு இடம்பெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர்...
மாலக்க சில்வா இன்று அடையாள அணிவகுப்புக்கு!!
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா இன்று (04) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார். கொழும்பு இரவு களியாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலை அடுத்து மாலக்க சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
காணாமல் போன 38 பேர் குறித்து விசாரணை: புதிதாக 64 முறைப்பாடு!!
காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்றைய தினம் இரண்டாவது நாளாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் சாட்சியங்களை பதிவு செய்தது. அதன்போது, காணாமல் போன 38 பேர் தொடர்பில் சாட்சியம்...
மரண தண்டனை கைதிகள் பரிமாற்ற மனு இன்று விசாரணைக்கு!!
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு அழைக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு...
பாப்பரசரின் விஜயம் உறுதி: பேச்சுவார்த்தையில் முடிவு!!
புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார். வத்திக்கானில் இருந்து...
செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.-ஐ காண்பிக்காததால் மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளிய கணவன்!!
இந்தூரில் தனது மனைவியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ஐ காண்பிக்காததால், இரண்டாவது மாடியின் மேற்பரப்பில் இருந்து அவரை கணவரே கீழே தள்ளிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தூரில் உள்ள லசுடியா பகுதியில் வசித்து வரும் ஆனந்த்...
3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன் தலைமறைவு!!
சத்தீஸ்கர் மாவட்டத்தில் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி 3 வயது பெண் குழந்தையை சீரழித்த 50 வயது ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ராய்கர் மாவட்டத்தில் உள்ள புக்குர்ரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 3...
சேலம் அருகே ரெயிலில் வந்த ஆந்திர இளம்பெண் மிரட்டி கற்பழிப்பு: வாலிபர் கைது!!
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைப்பார்த்து வருகிறார். கோவில் திருவிழாவுக்கு செல்வதற்காக இவர் சொந்த ஊருக்கு தன்னுடன்...
சங்கரன்கோவிலில் மனைவியை தாக்கிய வங்கி மேலாளர் கைது!!
சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது32). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளமதி (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிமாறன் புதுக்கோட்டை மாவட்டம் மேலதாணியத்தில் உள்ள ஐ.ஓ.பி.வங்கியில் மேலாளராக பணியாற்றி...
சாத்தான்குளம் அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல்: தம்பதிக்கு வலைவீச்சு!!
சாத்தான்குளம் அடுத்த முதலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது45). தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜாசிங் (43) என்பவர் கடந்த 2013ம் ஆண்டு ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யலாம்...
காதலனால் கர்ப்பமான கோவை பள்ளி ஆசிரியர்: திருமணத்துக்கு மறுத்ததால் போலீசில் புகார்!!
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் வனிதா(வயது 26). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரி யையாக வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் வனிதா ஒரு புகார்...
மனைவி உதவியுடன் 59 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்!!
கனடா நாட்டில் உள்ள எடோபிகோக் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதுபோல் 59 பெண்கள் இவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்....
அசைவ உணவுக்கு எதிராக லண்டனில் நிர்வாண போராட்டம்!!
லண்டனில் உலக சைவ உணவு தினத்தை முன்னிட்டு அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பீட்டா ஆதரவாளர்கள் நிர்வாண நிலையில், உடலில் ரத்தம் போல காட்சியளிக்கும் சாயத்தை பூசிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்....
பிரிட்டன் பாப் பாடகியின் காதில் ஒரு வாரம் இருந்த சிலந்தி!!
பிரபல பாடகி கேட்டி மெலுவாவின் காதில் ஒரு வாரத்திற்கு சிறிய சிலந்தி இருந்துள்ளது. கேட்டி மெலுவா என்னும் 30 வயது பாடகி ஒரு வார காலமாக தனது காதில் ஏதோ அரிப்புடன் சேர்ந்த சத்தம்...