தம்புள்ளையில் பெண் வெட்டிக் கொலை!!
தம்புள்ளை - பன்னம்பிட்டி பிரதேச வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த பெண் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 49 வயதுடைய பெண்ணே கொல்லப்பட்டுள்ளார். கொலையுடன்...
பாவாடை கட்டி குளிக்க மறுத்த நடிகை!!
தற்போது காதலில் விழுந்த நடிகை கழுகு நடிகருடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அந்தப் படத்தில் கிராமப்புற பெண்கள் குளம், கண்மாயில் பாவாடையை மார்புவரை கட்டிக்கொண்டு குளிப்பது போன்று காட்சி தேவைப்பட்டதாம்....
நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!
சமீபத்தில் பூஜை போட்ட நடிகைக்கு, பட வாய்ப்புகள் வருகிறதாம். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறதாம். ஆதலால் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். தமிழில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படமும்...
பதவிக்காக அரசியல் செய்வதை கைவிடுகிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!!!
எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம், பொத்துவில், பசறிச்சேனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சுப்...
7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் தொடர்கிறது!!
மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகள் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வு செய்து வருவதாக தேசிய கட்டுமாண ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மண்சரிவு ஏற்பட்ட கொஸ்லாந்தை - மீறியபெத்தை பகுதியிலும் ஆய்வு செய்யப்பட இருப்பதாகவும் ஆனால் அங்கு...
மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்திய இந்தியர்கள் இருவர் கைது!!
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (03) அதிகாலை 1 மணியளவில் யு.எல்.172 என்ற விமானத்தின் மூலம் இந்தியாவின் பெங்களூர் நோக்கிச்...
லஞ்சம் பெற்ற பொலிஸ் பெரியவர் கைது!!
போக்குவரத்து வழக்கு ஒன்று தொடர்பில் 7000 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியே...
தலைநகர தமிழர்களுக்கு தொடர்மாடி வீடுகள்: பாதுகாப்பு செயலருடன் பேச்சு!!
கொழும்பு மாநகரில் வாடகை வீடுகளில் நிரந்தரமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கு கட்டிக் கொண்டிருக்கும் தொடர்மாடி வீடுகளை வழங்குவது சம்பந்தமாக ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது பாதுகாப்பு, நகர அபிவிருத்திசபை செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம்...
பஸ்கள் – கார் மோதி 22 பேர் வைத்தியசாலையில்!!
நிட்டம்புவ - கம்புறுதெனிய பிரதேசத்தில் 3 பஸ்கள் மற்றும் கார் என்பன ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இ.போ.ச பஸ்கள் இரண்டு, தனியார் பஸ் ஒன்று, கார்...
வௌிநாட்டில் இருந்து வந்த விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது!!
வௌிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், தற்போது கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ்...
சகமாணவனை கத்தியால் குத்திய 17 வயது மாணவனின் வெறிச்செயல்!!
கனடாவின் பள்ளி ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவன், சகமாணவனை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரம்ரன் (Brumrun) பகுதியில் உள்ள Saint Edmund Campion Secondary School பள்ளியில்...
இந்தி படவாய்ப்பை தவிர்க்கும் நடிகை!!
காதல் பிரச்சனையில் சிக்கி மீண்டும் நடிக்க வந்த நயனமான நடிகைக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். முன்பு காதலால் நடிப்புக்கு முழுக்கு போட நினைத்த இவர், பின்பு காதல் முறிந்த பிறகு மறுபடியும் படத்தில்...
(PHOTOS) அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் சிறுமி: துன்பப்படுத்திய ஆசிரியர்!!
பிரித்தானியாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இறக்கவிருக்கும் சிறுமி தன்னுடைய தலையில் பிங் நிற விக் வைத்திருந்ததால் ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். பிரித்தானியாவில் சசெக்ஸ் நகரை சேர்ந்த அசான்ந்தி (11) என்ற சிறுமி, அரிய...
தர்மம் தர மறுத்த கூலித் தொழிலாளியை குத்திக் கொன்ற திருநங்கை கைது!!
மத்தியப் பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம், விக்லமேடி கிராமத்தைச் சேர்ந்த தேவ்சின் மெர்வான்(30) என்பவர் கூலி வேலை தேடி குஜராத் மாநிலத்துக்கு செல்லும் ஜபல்பூர்-சோம்நாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுக் கொண்டிருந்தார். குஜராத்தில் உள்ள ஆனந்த்...
நெகட்டிவ் வேடம் கேட்கும் நடிகை!!
சில படங்களில் அப்பப்போ வந்து தலையை காட்டிச் செல்லும் துள்ளுவதில் இளமையான நடிகை தற்போது ஒரு படத்தில் வில்லி வேடத்தில் நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரம் அவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாம். இதேபோல் நெகட்டிவ்வான வேடங்களில் நடிக்க...
காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 5 பேர் கைது!!
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் போலீஸ் சரகம் தெற்கு நாணலூர் அருகே படுகையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் மாதவன் (வயது20). இவர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையிலுள்ள ஸ்டிக்கர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்....
பண்ருட்டி அருகே சிறுமியின் திருமணம் நிறுத்தம்!!
பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 32), விவசாயி. இவருக்கும் பூண்டி குச்சிப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி என்பவரின் 14 வயது மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த சிறுமி அந்த...
த்ரிஷா – ராணா பிரிவுக்கு நானா காரணம்? நடிகை காட்டம்!!
தமிழ் நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். திடீரென்று பிரிவார்கள், திடீரென்று சேர்வார்கள். கடந்த சில மாதங்களாக இருவரும் கடும் நெருக்கம் காட்டினார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கு கணவன் மனைவி...
காட்பாடியில் கள்ளத்தொடர்பு வைத்த தாய் வெட்டிக்கொலை: மகன் கைது!!
வேலூர் மாவட்டம் காட்பாடி பாறைமேட்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னன். சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி விஜயா (வயது 44). இவர்களது மகன் வினோத்குமார் (23), கட்டிட மேஸ்திரியாக உள்ளார். வினோத்குமாரின்...
ப்ரியா ஆனந்த் அப்படிச் செய்யவில்லையாமே?
தமிழ்நாட்டின் மாயவரத்தைச் சேர்ந்த ப்ரியா ஆனந்த் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதுவரை அவர் நடித்த படங்களில் கவர்ச்சியாக நடிக்கவில்லை. ஆனால் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கவர்ச்சியாக ஆடியிருப்பதாக செய்திகள் வெளியானது....
பிரித்தானியாவில் “விந்து வங்கி” தொடக்கம்!!
பிரித்தானியாவில் கர்ப்பமடைய முடியாத பெண்களுக்கு உதவ விந்து வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் குழந்தை பெற ஆசைப்படும் பெண்களுக்கும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் உதவும் வகையில் தேசிய சுகாதார சேவை பிர்மிங்காமில்(Birmingham) விந்து வங்கி ஒன்றை தொடங்கியுள்ளது....
நாங்குநேரியில் வீட்டு முன் நின்ற பெண் வெட்டி சாய்ப்பு: அண்ணன் –தம்பி வெறிச்செயல்!!
நாங்குநேரி ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுக்கும் அப்பகுதியை சேர்ந்த முத்துடையார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முத்துடையார்,...