புர்கினா பாசோ நாட்டின் அதிபர் ராஜினாமா: ராணுவ ஆட்சி அமல்!!
ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ நாட்டின் அதிபராக பிளைஸ் காம் போர் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 27 ஆண்டுகளாக அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் இவர் மீது மக்கள் கடும்...
சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா கைது!!
16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில், சிறுமியின் சித்தப்பா கைதுசெய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசமக்கள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து லிந்துலை கூமூட் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த...
மட்டக்களப்பில் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை!!
ஏறாவூர் - மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவி, பாடசாலை மாணவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக...
மண்சரிவு அபாயம் – 400 பேர் இடம்பெயர்வு!!
கொத்மலை - டன்சினன் தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதாக கூறப்பட்டதை அடுத்து, அங்குள்ளவர்கள் இடம்பெயர்ந்து தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 92 குடும்பங்களைச் சேர்ந்த 400...
பெங்களூரில் தொடரும் கற்பழிப்பு: 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!!
பெங்களூரில் மீண்டும் ஒரு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூர் உள்ள பள்ளியில் படித்துவரும் 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை வீடு திரும்பியபோது வயிற்று வலியால் அவதிப்பட்டார்....
வரவு செலவுத் திட்டம் மீதான 2ம் வாசிப்பு நிறைவேற்றம்!!
2015ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது 157 வாக்குகள் ஆதரவாகவும், 57...
மண்சரிவு அபாயம் – 63 பேர் வௌியேற்றம்!!
கண்டி - புபுரஸ்ஸ - ஸ்டெலன்பர்க் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் இவ்வாறு ஸ்டெலன்பர்க் தமிழ் மகா...
சீனப் பிரஜைகள் ஐவர் வந்தது எதற்காக?
நேற்று இரவு 11.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமானத்தில் இருந்து ஐந்து சீனப்பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இலங்கைக்கு வந்ததன் நோக்கம் மற்றும் மீண்டும் செல்வதற்கான விமான டிக்கட்டுக்கள் உள்ளதா என...
மது அருந்தி, ரகளை செய்த இலங்கை அகதிகள் மூவர் மீது வழக்கு!!
தமிழகத்தின் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் மதுஅருந்திய இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூவர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், மது அருந்தும் நபர்களால் விவசாயிகள், வியாபாரிகள்...
தோட்டத் தொழிலாளர்கள் தேசிய நீரோட்டத்தில் இல்லையா?
கொஸ்லாந்தை - மீரியபெத்த தோட்ட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருக்கின்றதால், அங்கு வாழும் மக்களை மாற்று இடங்களுக்கு இடம்பெயர செய்யுங்கள் என்ற அபாய எச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனம், மூன்று வருடங்களுக்கு...
மேவின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்!!
இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (01) காலை 03.00 கொழும்பு - டுப்ளிகேன் வீதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
ஆபாச படம் எடுத்து நகை, பணம் மிரட்டி பறிப்பு: வேலூர் சிறை காவலர் மீது பெண் புகார்!!
கிருஷ்ணகிரி கீழ்வீதியை சேர்ந்தவர் கேத்ரின்மேரி(35). திருமணமான இவர் வேலூர் பாகாயம் போலீஸ் நிலையத்துக்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– வேலூர் ஜெயிலில் இளநிலை அலுவலராக பணிபுரியும் பார்த்தீபராஜா என்பவருடன் கடந்த...
ஓரினச் சேர்க்கை கடவுள் தந்த பரிசு!!
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சி.இ.ஓ) டிம் குக், ‘நான் ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல இலத்திரனியல் மற்றும் கனணி மென்பொருள் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தலைமைச்...
நடிகைக்கு செக்ஸ் தொல்லை!!
ஜெய் ஆகாஷ் நடித்த ‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தை தயாரித்தவர் ஒய்.இந்து. இவர் அந்த படத்துக்கு கதை, வசனமும் எழுதி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. ‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தில் மீடியேட்டராக...
விபசார வழக்கு நடிகை தாயாருடன் செல்ல அனுமதி!!
குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு. இவர் ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ல்ஸ் பகுதியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டபோது பிடிபட்டார். நடிக்க வாய்ப்பு...
முத்தத் திருவிழாவில் தலையிட கேரள ஐகோர்ட் மறுப்பு!!
இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர். அந்த ஓட்டலில்...
கல்கண்டு (திரைவிமர்சனம்)!!
நாயகன் கார்த்திக் (கஜேஷ்) மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் (அகில்) இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது இவர்களுடைய அப்பாவுக்கு ஆசை. அதன்படி, மூத்தவனான விக்னேஷை டாக்டருக்கு படிக்க...
சிறுமியை கொலை செய்து கற்பழித்த தையல்காரர்: மும்பையில் கொடூரம்!!
மும்பையில் உள்ள கோவண்டி பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்று, கொலை செய்த நபர் அச்சிறுமியின் இறுதிசடங்கிற்கு வந்திருந்தது தெரியவந்துள்ளது. கோவண்டியில் உள்ள பைகன்வாடி பகுதியில் டெய்லர் கடை நடத்திவரும்...
திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!!
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபிஷேக்(வயது 32). இவரது மனைவி சுமா.(கணவன்-மனைவி இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). அபிஷேக் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த...
காண்டிராக்டர் வீட்டில் 50 பவுன் நகை மாயம்: வேலைக்காரியிடம் விசாரணை!!
தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்தவர் சூசை. இவர் பிரபல கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 80). சம்பவத்தன்று வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 50 பவுன் நகை மாயமானது. அதிர்ச்சியடைந்த ராஜம்மாள்...
14 வயது சிறுமியை 2–வது திருமணம் செய்த வியாபாரி: சமூகநலத்துறை அதிகாரிகள் மீட்டனர்!!
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்தவர் பாபு (வயது 28). இரும்பு வியாபாரி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருந்தது. இந்த நிலையில் சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை அவர்...
காதல் திருமணம் செய்த பெண் போலீசுக்கு அடி–உதை: மாமியார்–கொழுந்தனிடம் விசாரணை!!
பெரம்பூர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். பார்சல் சர்வீசில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா ஜெர்சி. எழும்பூர் போக்குவரத்து போலீசில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த...