இலங்கை தமிழரசு கட்சியின் 15 தீர்மானமும்,.. தமிழ் தேசிய கூட்டமைப்பும்.. – ஆர்கே!!
இலங்கை தமிழரசு கட்சி தனது 15வது மாநாட்டை வவுனியாவில் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றியிருந்தது. 5ம், 6ம், மற்றும் 7ம் திகதிகளில் நடந்து முடிந்த மாநாட்டு விடயம் சம்மந்தமாக மக்கள் பெரும் ஆதரவளித்திருந்தபோதும் சில...
உடலில் உள்ள கொழுப்பு, குறைய வேண்டுமா..?
மக்காச் சோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்காச் சோளத்தில் அதிக அளவில் உள்ள பி1 வைட்டமின் சத்துக்கள் கார்போஹைட்ரேட்டுடன் வினைபுரிந்து...
முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!!
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். நேற்று அலரி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள்...
இலங்கைக்கு 10ம் இடம்!!
2015ம் ஆண்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் சுற்றுலா செய்யக்கூடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. அமெரிக்க பத்திரிகை ஒன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கைக்கு 10வது இடம்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை...
எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுக்க நடுக்கடலில் சமிங்சை!!
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுக்க நடுக்கடலில் சமிங்சை (சிக்னல்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். சர்வதேசத் தமிழ் தாவர...
மைத்திரிபால படு தோல்வி அடைவார்!!
மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் படு தோல்வி அடைவார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் 150 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான வவுச்சர்கள்...
புலம் பெயர்ந்து வாழ்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டிய வேளையிது!!
இந்நாடு இன்று ஒரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கும் இந்த வேளையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உடன்பிறப்புகளும், அவர்களது அமைப்புகளும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என, ஜனநாயக மக்கள் முன்னணி...
உறவினரால் தாக்கப்பட்டு இளைஞர் பலி!!
அம்பலன்தோட - கோஹ்கல்ல பிரதேசத்தில் இன்று (30) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 26. மேலும் இவரது உறவினர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது....
இன்று மைத்திரியின் பிரச்சாரக் களம் ஆரம்பம்!!
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை இன்று (30) ஆரம்பிக்கவுள்ளார். மைத்திரி நிர்வாகத்துடன் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முதல் பிரச்சார ஊர்வலம்...
ஜார்க்கண்ட்: சூனியம் வைத்ததாக கூறி கழுத்தை அறுத்து தம்பதியர் படுகொலை!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள லடேஹர் மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து இங்குள்ள ஓப்ரா என்ற கிராமத்தில் வசித்துவந்த பேக்கு நாயக் மற்றும் அவரது மனைவி அசாஸ்தி தேவி ஆகியோரை அடையாளம் தெரியாத சில நபர்கள்...
மதுரையில் தலைமை ஆசிரியை கடத்தி கொலை!!
மதுரை ரிங் ரோடு பகுதியில் கல்லம்பல் பாலம் உள்ளது. இதன் அருகே இன்று காலை நடந்து சென்றவர்கள், அங்கு சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதை கண்டனர். இதுகுறித்து சிலைமான் போலீசுக்கு...
பெருந்துறையில் பட்டதாரி பெண் மாயம்!!
பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் தங்கமணி. இவர் கிரில் கேட் தயாரிக்கும் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மகள் ரம்யா (வயது 23). பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்து உள்ளார். இவர்...
நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபர் கைது!!
கோவை மாவட்டம் போத்தனூர் அன்னாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் கோகிலா (வயது 22). இவர் ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதே நிறுவனத்தில் வேலை...
சிம்பு சொதப்பல் – தவிக்கும் படக்குழு!!
தனது படங்களுக்கு கால்ஷீட் சொதப்பி வருகிறார் சிம்பு. இதனால் அவரது படங்கள் தாமதமாகிறது.வேட்டை மன்னன், ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ என மூன்று படங்களை அறிவித்த சிம்பு, இதில் வாலு படத்தை தற்போதுதான் முடித்துள்ளார்....
ராஜஸ்தானில் சொத்து தகராறில் மனைவியின் மூக்கு, விரல்களை துண்டித்த கணவன்!!
ராஜஸ்தானில் நிலத்தகராறில் கோபம் அடைந்த கணவன், தன் மனைவியின் மூக்கு மற்றும் கை விரல்களை துண்டித்தான். போர்கோடா பகுதியைச் சேர்ந்தவர் நந்த் சிங் (வயது 40). இவரது மனைவி ஷிம்லா கன்வா. இருவருக்கும் இடையே...
விஷால் படுகாயம் – படப்பிடிப்பு இரத்து!!
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆம்பள’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஷாலுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஆம்பள படத்தின் சண்டைக்காட்சி...
ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 6 வயது சிறுவனை கடத்தி, பணம் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக் கொன்ற சிறுவன் கைது!!
மத்திய டெல்லியில் உள்ள ரஞ்சித் நகர் பகுதியை சேர்ந்த ஒரு பழ வியாபாரியின் மகன் கணேஷ்(6), கடந்த வியாழக்கிழமையன்று மாலை வழக்கம் போல் விளையாட வெளியே சென்றான். இரவு வெகு நேரம் ஆகியும் அவன்...
கோலி – அனுஷ்கா பற்றிய அந்தத் தகவல் பொய்!!
கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நட்பைத் தாண்டிய உறவை தங்களுக்குள் நெடுங்காலமாக பேணி வருகின்றனர். இதுபற்றி திறந்த மனதுடன் இருவரும் பேசவும் செய்தனர். இதுபோல் ஏதாவது நடந்தால் உடனே அவர்களை...
தன்னை விற்பதாக பேஸ்புக்கில் அறிவித்த அழகி!!
குஜராத் மாடல் அழகி சாந்தினி ராஜ்கவுர், வறுமையின் காரணமாக தன்னை விற்க இருப்பதாக பேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த முன்னாள் மாடல் அழகியும், சமூக சேவகியுமான சாந்தினி ராஜ்கவுர் என்பவர்...
ஸ்பெயினில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் 3 கத்தோலிக்க பாதிரியார்களும் ஒரு மத போதகரும் பொலிசாரால் கைது.!!
ஸ்பெயினில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில் 3 கத்தோலிக்க பாதிரியார்களும் ஒரு மத போதகரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் உள்துறை அமைர்சர் தெரிவித்துள்ளார். துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் குறித்த நால்வரும் தன்னையும்...
திருமண மண்டபத்தில் மணமகள் செல்போன் திருட்டு: 2 சிறுவர்கள் கைது!!
திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் நளினா (வயது 21), பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது திருமணம் நேற்று பக்கத்து கிராமமான வதிஷ்டபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு 2 சிறுவர்கள்...
வதந்திகளை பரப்பாதீர்கள்! முன்னாள் கவர்ச்சிக் கன்னி காட்டம்!!
முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி கிட்ணி சம்பந்தமான நோயால் அவதிப்படுவதாகவும், அறுவை சிகிச்சைக்காக அவர் தற்போது சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சில தினங்கள் முன்பு இணையத்தில் செய்தி வெளியானது. அடிப்படை ஆதாரமற்ற இந்த செய்தியை...
விஜயை இயக்கும் அளவுக்கு அவரது அப்பா பெரிய ஆள் இல்லையாம்!!
எஸ்.ஏ.சந்திரசேகரன் டூரிங் டாக்கீஸ் படத்தை எடுத்து வருகிறார். படத்தை இயக்குவதுடன் அவர்தான் அதில் ஹீரோவும்கூட. இனி விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு, நான் ஈகோ உள்ளவன். மேலும், நேர்மையாகச் சொன்னால் விஜய்யை...
ரயில் பாதையில் முறிந்து விழுந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு!!
கண்டி - மாத்தளை ரயில் பாதையில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மஹய்யாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மரமொன்று முறிந்து விழுந்தமையே இதற்குக் காணரம் என...
திசைமாறி வந்த மூன்று தமிழக மீனவர்கள் கைது!!
தமிழகத்தின் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போது, கடல் சீற்றத்தால் திசை மாறிச் சென்ற மீனவர்கள் மூவர் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புஷ்பவனம் மீனவர் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் (30),...
பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் அரசாங்கத்துடன் இணைவு!!
தலாவ மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச சபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர். நேற்று (28) இரவு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் இல்லத்தில் வைத்து இவர்கள் அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி...
யாழ்: சொகுசு பஸ்சில் இருந்து கேரள கஞ்சா மீட்பு!!
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு தனியார் பஸ் ஒன்றினுள் இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 அளவில்,...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பளிப்பேன்! மைத்திரி உறுதி!!
தமது அரசாங்கம் அமைந்தால் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சர்வதேச நீதிமன்ற விசாரணையிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...
வலைதளங்களில் அரைநிர்வாண படங்கள்…. சர்ச்சையில் சிக்கிய 9 வயது சிறுமி (வீடியோ இணைப்பு)!!
ரஷ்யாவில் மொடல் அழகியான 9 வயது சிறுமி ஒருவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோவை சேர்ந்த கிரிஸ்டீனா பீமினோவா (Kristina Pimenova Age-9) என்ற சிறுமி தனது 4 வயதிலிருந்தே...
நாய் மற்றும் பூனையை உணவாகக் கொள்ளும் சுவிஸ் மக்கள் !!
சுவிஸ் மக்கள் நாய் மற்றும் பூனையை உணவாக உட்கொள்வதை அரசு தடை செய்யவேண்டும் என விலங்குகள் உரிமைக் குழு தெரிவித்துள்ளது. சுவிஸில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக பூனை மற்றும் நாய் கறி உண்பதாகவும்...
விபச்சாரத்தின் போது கையும் களவுமாக பிடிபட்ட நடிகை!!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஸ்வேதாபாசு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று மீண்டும் ஒரு நடிகை விபச்சார வழக்கில் ஐதராபாத் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...
இத்தாலி வைத்தியருக்கு எபொலா : ஐரோப்பிய நாடுகளையும் தாக்கும் அபாயம் !!
இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் எபொலா தொற்று நோய்க்கு உள்ளாகி தற்போது நாடு திரும்பியுள்ளார். மேற்கு ஆபிரிக்க நாடான சியாராலியோனில் எபொலா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்து வந்த வைத்தியர் ஒருவரும் எபொலா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
அழகாய் இருந்தாலும் பொய் பொய்தான் சோனம் பஜ்வா!!
கப்பல் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார் சோனம் பஜ்வா. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். டெல்லியில் மாடலிங்கில் ஈடுபட்டிருந்த போது ஷங்கரின் அலுவலகத்திலிருந்து அவருக்கு ஆடிஷனில் கலந்து கொள்ளச்...
வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
திண்டுக்கல் அடுத்துள்ள அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்தவர் கிருஷ்ணகாந்தி(வயது24). வத்தலக்குண்டு அருகில் உள்ள கே.புதுப்பட்டி அகதிகள் முகாமில் வசித்து வருபவர் விவேக்(24). இவர்கள் 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த...
சேலம் காப்பகத்தில் இருந்து 2 பெண்கள் தப்பி ஓட்டம்!!
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் லைப்லைன் டிரஸ்ட் உள்ளது. இங்கு ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சுற்றி திரியும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பிடித்து வந்து தங்க வைத்து வருகிறார்கள். கடந்த 6 மாதத்திற்கு முன்பு...
தேவகோட்டை அருகே நடத்தை சந்தேகத்தால் புதுப்பெண் தற்கொலை!!
தேவகோட்டை அருகே திருமணமான 5 மாதத்தில் நடத்தை சந்தேகத்தால் மனமுடைந்த புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேவகோட்டை, திருவாடானை அருகே உள்ள காவனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது19). இவருக்கும், அதே...
இந்தக் காதல் ஜோடி மீண்டும் இணையலாம்!!
தற்போது பிரிந்துள்ள த்ரிஷாவும், ராணாவும் மீண்டும் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காதல் என்றால் ஊடல் இல்லாமலா. ஆனால் த்ரிஷா, ராணா காதலில் ஊடல் பெரும்பகுதி வகிக்கிறது. அவர்கள் சேர்வதும், பிரிவதுமாக பல...
நாகர்கோவில் அருகே இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி!!
பூதப்பாண்டி அருகே உள்ள அரசன்குழியை சேர்ந்தவர் தயாளன் (வயது28). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் லேப் டெக்னீசியனாக வேலை பார்க்கிறார். இதே ஆஸ்பத்திரியில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் ஆரல்வாய்மொழி திருமலாபுரத்தை சேர்ந்த...
மனைவி – குழந்தையை தவிக்கவிட்டு 2–வது திருமணம் செய்த கணவர் கைது!!
அயனாவரம் ஏகாங்கிபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாபதி (40). தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர்களுக்கு திருமணம் நடந்து 9 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். உமாபதி பாரிமுனையில் உள்ள...