படகு விபத்து – தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள்!!
தங்காலை - ஒருவெல்ல பிரதேசத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த இரு மீனவர்களும் கலமெடிய கடற்பரப்பில் தத்தளித்து வருவதாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை கடலுக்குச் சென்ற குறித்த...
இருவேறு விபத்துக்களில் ஒருவர் பலி, 23 பேர் காயம்!!
தம்முள்லை - எஹெலியகொட வீதி கோடமாவிட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டு விலகி நீரோடையில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
புதுமையை அலற வைத்த புயல்!!
காமெடி புயலும், புதுமை இயக்குனரும் இணைந்து நடித்த மண்டக்க குண்டக்க காமெடி காட்சிகளுக்கு இப்போதும் மவுசு உண்டு. சமீபத்தில் வெற்றியை ருசித்துள்ள புதுமை இயக்குனர் அடுத்து காமெடி புயலுடன் இணைந்து ஒரு படம் பண்ண...
தனக்காக மரணித்த குடும்பங்களுக்கு ஜெ. நிதியுதவி!!
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும்...
இரு சிறுமியரை துஷ்பிரயோகம் செய்த அருட்தந்தை தற்கொலை!!
தேவாலயத்திற்குள் வைத்து சிறுமியர் இருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அருட்தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கடந்த 15ம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட போது விஷமருந்தியுள்ளார். பின்னர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று...
இரு இலங்கையர்கள் சென்னையில் கைது!!
சர்வதேச அளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் தமிழகத்தின் சென்னையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுடெல்லி பொலிஸாரின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சென்னைப் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவர்கள்...
மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் பலி!!
வெலிகடை - நாவலவீதி பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் குழுவில் இருந்த ஒருவரே இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....
கடிதம் எழுதுவதால் தீர்வு கண்டுவிட முடியாது!!
தமிழக மீனவர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மூலமாகவே தீர்வு கண்டுவிட முடியும் என்று தமிழக அரசு தவறாக நினைத்துக்கொண்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
பஸ்ஸில் இருந்து ஒருதொகை போலி நாணயத் தாள்கள் மீட்பு!!
தனியார் பஸ் ஒன்றில் இருந்து ஒருதொகை போலி நாணயத் தாள்கள் இன்று காலி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற குறித்த பஸ்ஸில் இருந்து, 1000 ரூபாய் போலி நாணயத் தாள்கள்...
நடிகை மர்ம மரணம்!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சீட்லே புறநகர் பகுதியில் ஒரு பெண்ணின் சடலத்தை பொலிசார் கண்டெடுத்தனர். சடலத்தின் அருகே கிடந்த பர்சை சோதனையிட்ட போது சமீபத்தில் மாயமான நடிகை மிஸ்டி அப்ஹாம் (32) என தெரியவந்தது....
கொள்ளையிட்ட யுவதிகள் மூவரை துரத்திப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்த பெண்!!
கொடிகாமம் பஸ்ஸில் பயணித்த 44 வயதுடைய பெண்ணின் கைப்பையில் இருந்த 14,000 ருபா பணத்தினை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், மூன்று இளம்யுவதிகள் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு - ஆமர் வீதி...
ரூ. 40 இலட்சம் பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது!!
40 இலட்சம் ரூபாய் பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இன்று அதிகாலை 03.15 அளவில்...
3வது முறையாக போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தகுதியில்லை!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது...
சிகரெட் சாம்பலால் இப்படி ஒரு பலன்!!
சிகரெட் பிடிப்போர், அதன் சாம்பலை கீழே தட்டி விடுவது வழக்கம். ஆனால், அந்த சிகரெட் சாம்பல், குடிதண்ணீரில் உள்ள விஷத்தன்மை கொண்ட, ஆர்செனிக் என்ற மூலப்பொருளை அகற்றவல்லது என, விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதுதொடர்பாக,...
கறுப்பு பண விவகாரத்தில் வாக்குறுதியை மோடி நிறைவேற்றவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்: திக்விஜய் சிங்!!
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கறுப்பு பண மீட்பு குறித்த வழக்கில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி...
களியக்காவிளை அருகே இளம்பெண் திடீர் மாயம்: போலீசில் புகார்!!
குழித்துறை அருகே பாலவிளை முலமுட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் கிறிஸ்டோபர் (வயது 28). இவருக்கும், களியக்காவிளை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்த தீபாவுக்கும்(26) கடந்த 25.4.2013 அன்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த...
மறைந்த பின்னும் சம்பாதிப்பதில் மைக்கல் ஜாக்சன் முதலிடம்!!
மறைந்த பிறகும், அதிக அளவில் சம்பாதிக்கும் பிரபலங்கள் வரிசையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, மைக்கேல் ஜாக்சன் முன்னிலை வகிக்கிறார். அமெரிக்காவின் பிரபல, போர்ப்ஸ் பத்திரிகையில் இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், ´கிங் ஆப் பாப்´...
இவர் இரசிகர்களை கட்டிப் போடும் ஆற்றல் மிக்கவராம்!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சார்மி. அவர் கதாநாயகியாக நடித்து தமிழில் டப்பான சில படங்களில் அவர் ஆடியிருந்த ஆபாச ஆட்டம் பாட்டங்கள் இரசிகர்களை சூடேத்தி விட்டது. அந்த அளவுக்கு கட்டவிழ்ந்து நின்றார்...
ஜெயாவுக்கு பிணை உத்தரவாதம் அளித்தவர்களுக்கு எச்சரிக்கை!!
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் பரத் மற்றும் குணஜோதி ஆகிய இருவர் ரூ. 6 கோடிக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். பரத் ரூ. 5 கோடி, குணஜோதி புகழேந்தி ரூ. 1 கோடிக்கான சொத்துக்களை பிணையம்...
எபோலாவை ஒழிக்க பேஸ்புக் நிறுவனர் நன்கொடை!!
கீனியா, லைபீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில், ´எபோலா´ வைரஸ், என்ற நோய், மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏராளமானோர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளுக்கும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது....
3–ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!!
கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை ஆலாம்பாடி கிராமத்தில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருபவர் யாசீன் (வயது 27). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டிலேயே பிரிண்டிங் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்....
திருவனந்தபுரம் அருகே கல்லூரி மாணவியை உல்லாசத்துக்கு அழைத்த ஆசிரியர் கைது!!
திருவனந்தபுரம், சாத்தையில் ஒரு தனியார் ஐ.டி.ஐ. கல்லூரி உள்ளது. இங்கு ஆசிரியராக பணிபுரிபவர் அஜய்னூசு (வயது 43). இவர் தனது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டார். அந்த எண்ணுக்கு...
கன்னியாகுமரி அருகே இளம்பெண் மர்மச்சாவு!!
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மேலத் தெருவை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன். இவரது மனைவி தனம் என்ற தனலெட்சுமி (வயது 34). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு...
பாலையம்பட்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்!!
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி வேல்முருகன் காலனி ராஜீவ்நகரை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி லீலாவதி (வயது47). இவருக்கும் தக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னச்சாமி மகள் அனுசுயாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு...
பரமத்திவேலூர் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி!!
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் ரத்தினகிரி. இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (வயது35). இந்த நிலையில் ரத்தினகிரி குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தில்...
மதுரையில் வீட்டில் வைத்து விபசாரம்: பெண் கைது – 3 அழகிகள் மீட்பு!!
மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊமச்சிக்குளம் போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில்...
மீனவர்கள் விவகாரம் – சாமி மீது மற்றுமொரு வழக்கு!!
தமிழக மீனவர்களின் படகுகள் சிறைபிடிப்பு விவகாரத்தில் பா.ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியசாமி மீது மீனவ அமைப்புகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில் நெல்லை நீதிமன்றத்திலும் சுப்பிரமணியசாமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து அ.தி.மு.க.வை...
இசை நிகழ்ச்சியில் கூரை இடிந்து விழுந்து 16 பேர் பலி!!
தென்கொரியத் தலைநகர் சியோல் அருகே சியோங்னம் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு திறந்த வெளி அரங்கத்தில் அந்நாட்டின் பிரபல குழுவினரின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது. அதை சுமார் 700–க்கும் மேற்பட்டோர் கூடியிருந்து இரசித்தனர்....
ஜெயலலிதா நாளை சிறையில் இருந்து விடுதலை ஆகி விடுவார்: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. பேட்டி!!
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 21 நாட்களாக சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்ய...
வாடகை வாகனங்களை அடகு வைத்த பெண்கள் உட்பட அறுவர் கைது!!
போலி பத்திரங்களைப் பயன்படுத்தி வாகனங்களை அடகு வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்களால் வாகனங்கள் வாடகைக்குப்...
சென்னை திரும்பிய ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு!!
ஜெயலலிதாவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியதையடுத்து, இன்று பிற்பகல் அவர் பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையைவிட்டு வெளியே வந்தார். கார் மூலம் பழைய விமான நிலையம் சென்ற அவர், சிறப்பு விமானம்...
24 இலங்கையர்களை கைதுசெய்தது பங்களாதேஷ்!!
பங்களாதேஷ் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (18) அதிகாலை அந்த நாட்டு கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த...
பெறுமதிமிக்க வல்லப்பட்டைகளுடன் இருவர் கைது!!
வல்லப்பட்டைகளுடன் பயணித்த இருவர் தெனியாய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெனியாய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போதே, இந்த வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 30...
வனத்துறையினர் மெத்தனம்: பள்ளி மாணவியை கடித்து குதறிய குரங்குகள்!!
கூடலூர் நகர பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 3 குரங்குகள் புகுந்தது. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் உணவு பொருட்களையும், சிறுவர்கள் வைத்திருக்கும் பொருட்களையும் பறித்து கொண்டு சென்றுவிடுகின்றன. இதுமட்டுமின்றி தண்ணீர்...
தோஷம் கழிப்பதாக கூறி தம்பதியை ஏமாற்ற முயன்ற போலி மந்திரவாதி சிக்கினார்!!
கரூர், வெங்கமேடு திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (30). நேற்று முன்தினம் இவர்களது வீட்டிற்கு மந்திரவாதி போன்ற...
வீட்டுக்கு தீ வைத்ததால் கணவரை அடித்த கொன்ற மனைவி கைது!!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பண்ணை தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது 50). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு மணிகண்டன், முரளி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கர்ணன் வேலைக்கு செல்லாமல்...
லெக்கின்ஸில் கடவுள்களின் படமா?
அமெரிக்காவின் பிரபல இணையத்தள வர்த்தக நிறுவனமொன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கான, ‘லெக்கின்ஸ்’ ஆடைகளில், இந்து கடவுள்களின் உருவம் இடம்பெற்றுள்ளது. இது உலகளாவிய ரீதியில் இந்துக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு தலையிட்டு, இந்த...
வெல்கம் ஹோம் அம்மா! மாறியது ஜெ. பேஸ்புக் பக்கம்!!
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில், அவருக்கு பிணை கிடைத்த செய்தி வெளியானதுமே கவர் போட்டோவை மாற்றி விட்டனர். நிம்மதி தவழும் முகத்துடன் கூடிய ஜெயலலிதா படத்தை தற்போது போட்டுள்ளனர்....
அஞ்ச வேண்டியதுக்கு அஞ்சுவது நன்று!!
நைஃப் படத்துக்கு சென்சாரில் சான்றிதழ் வாங்கிவிட்டனர். திரையரங்குகள் தயார். படத்தை வெளியிட வேண்டியதுதான் பாக்கி. இருந்தாலும் இன்னும் எடிட்டரின் டேபிளிலிருந்து எழும்பவில்லையாம் இயக்குனர். ஏனாம்? படம் ஏறக்குறைய இரண்டே முக்கால் மணிநேரம் ஓடுகிறது. இரண்டரை...