அரியமங்கலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு!!
திருச்சி அரியமங்லம் மலையப்பநகர் காந்தி நகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 45). இவர் நேற்று இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அங்குள்ள திருமண மண்டபம் அருகே...
சமந்தாவுக்கு ‘அந்த’ மூட் வந்திருச்சி…!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அனைவருடன் ஏறக்குறைய நடித்துவிட்டார் சமந்தா. இவர் தற்போது கத்தி படத்தின் ரிலிஸ்காக தான் வெயிட்டிங். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான்...
டைட்டானிக் கப்பல் பொருட்கள் பல லட்சம் ரூபாவிற்கு ஏலம்!!!
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்த பொருட்கள் பல லட்சம் ரூபாவுக்கு ஏலம் போயுள்ளன. இங்கிலாந்தின் வில்ட்ஷயர் என்ற இடத்தில் நடந்த ஏலத்தில் டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம்...
தனுஷ் – ஸ்ருதிஹாசன் மீண்டும்..!
இளையராஜாவின் இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பதே அனைத்து பாடகர்களின் விருப்பம். அதுபோல் பாடகராக இருந்து நடிகையானவர் ஸ்ருதிஹாசன். அவர் ஏற்கனவே ஹேராம் படத்தில் ஒரு சில வரிகள் பாடினாலும், தற்போது ஒரு...
போலா வைரஸ் பாதிப்பு நாடுகளின் பட்டியலில் செனேகல் நீக்கம்!!
எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து செனேகல் நீக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. துனிஷியாவில் செய்தியாளர்களை உலக சுகாதார அமைப்பின் தலைவர் மார்கரேட் சேன், செனேகல் எபோலா தாக்கிய நாடுகளின் பட்டியலில் இருந்து...
பயணியிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது!!
தேனி பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் மகன் மரியராஜ் (வயது30). இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக அரசு பஸ்சில் தேனி வந்தார். இவருக்கு அருகில் சுமார்...
‘தல’ அஜித் திறமையைக் கண்டு திரையுலகமே வியப்பில்!!
தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் திறமையானவர் அஜித். நடிப்பு மட்டுமின்றி மோட்டார் பந்தயம், மெக்கானிக் என்று அனைத்திலும் கலக்குவார். இந்நிலையில் சமீப காலமாக அஜித் குத்துச்சண்டை, கிட்டார் என கற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மேலும்...
விவசாயி வீட்டில் கொள்ளை: சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது!!
கோவையை அடுத்த கிணத்துக்கடவு அருகேயுள்ள கோதவாடி பிரிவில் உள்ள தென்னந்தோப்பு பண்ணை வீட்டில் வசித்து வருபவர் மகாலிங்கம்(வயது 55). விவசாயி. இவரது மனைவி பச்சைநாயகி. இவரது மகன்கள் கவின்சங்கர், கவுதம், மகள் காவியா. கடந்த...
குத்தாட்டத்துக்கு மாறிய நடிகை!!
தமிழில் சில படங்களுக்கு நாயகியாக வலம் வந்த பூர்ணமான நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இருக்கிறாராம். பலருக்கு தூது அனுப்பியும் பலன் கிடைக்கவில்லையாம். இதுவரை முப்பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். எந்த இயக்குனரும் வாய்ப்பு...
பால் வாங்க பணம் இல்லாததால் குழந்தையை கொலை செய்தேன்: தாய் வாக்குமூலம்!!
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நொஞ்சிபேட்டை கோவில்கரடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 28) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி(25). இந்த தம்பதியருக்கு ஸ்ரீதேவி(4), திவ்ய தர்ஷினி(1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்....
ராஜஸ்தான் பெண்களுக்கு பாலியல் தொல்லை: நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்க ஓசூர் சப்–கலெக்டர் அறிவிப்பு!!
ஓசூர் சப்–கலெக்டர் பிரவீண் நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில், கடந்த 8–ந் தேதி, மாலை சுமார் 4 மணியளவில் 4...
மஹிந்தவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்குமாறு மோடிக்கு சு.சுவாமி அவசர கடிதம்!!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான ´பாரத ரத்னா´ விருது வழங்குவது குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு ஜனதா கட்சியின் தேசிய தலைவர் சுப்ரமணியம் சுவாமி பிரதமர் நரேந்திர மோடியிடம்...
அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்களை கண்டுபிடிக்க மொரட்டுவ பல்கலை உதவி!!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரியவிற்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்களை அடையாளம் காண மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பர்சஸ் காணி வேண்டும்: மனோ – ரணிலுக்கு நிபந்தனை!!
50,000 வீடுகளை கட்டி தருவதாக, கடந்த வரவு செலவு திட்டத்தின் போது நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்தார். அதற்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ...
ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் நடைபெறுவது உறுதி: திகதியும் குறிப்பு!!
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதி என்றும் 24ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டி - குண்டசாலை...
ஹன்சிகாவை பதம் பார்த்த தேனீ!!
நடிகை ஹன்சிகா தற்போது ஆம்பள என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஹன்சிகா, விஷால்...
மஹிந்த பாலசூரிய நாளை பதவியேற்பு!!
சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நாளை கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல செத்சிறிபாயவில் உள்ள அமைச்சில் நாளை காலை 9.55...
இலங்கைக்கு விசேட குழு அனுப்ப ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயம் தயார்!!
இலங்கையில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய தேர்தலை கண்காணிக்க விசேட குழுவொன்றை அனுப்ப தயார் நிலையில் இருப்பதாக ஆசியாவின் தேர்தல் கண்காணிப்பு வலயம் தெரிவித்துள்ளது. அதன்படி 30 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப தயார்...
BJP வழங்கியது வெறும் தேர்தல் வாக்குறுதியே – மீனவர்கள் குற்றச்சாட்டு!!
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் விடயத்தில் பாரதீய ஜனதா கட்சி வழங்கிய உறுதிமொழிகளை மீறியுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தற்போதும் 25 மீனவர்கள்...
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது,...
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கொலை அச்சுறுத்தல்!!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் விமர்சிக்கின்ற காரணத்திற்காக அரசாங்க அமைச்சர்கள் சிலரிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். ஆனால், அவரது குற்றச்சாட்டை...
தீபாவளிக்கு புலிப் பார்வை!!
ஈழப் போராட்டத்தை பின்னணியாக கொண்டு புலிப்பார்வை என்ற பெயரில் தமிழில் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் ஈழப் போராட்டம் பின்னணி களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரண...
ஆபாச வீடியோவில் இருப்பது ராய் லட்சுமியா?
ராய் லட்சுமியின் உடை மாற்றும் வீடியோ என்று 20 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோ ஒன்றை இணையத்தில் உலவ விட்டுள்ளனர். அந்த ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை என ராய் லட்சுமி விளக்கமளித்துள்ளார்....
என் மனைவிக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்!!
என் மனைவி ஸ்ரீதேவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றால் எந்த எல்லைக்கும் சென்று தடுப்பேன் என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஆவேசமாக கூறினார். மாணவன் ஆசிரியை மீது காமம் கொள்ளும் சர்ச்சைக்குரிய படத்துக்கு...
கண்ணூர் அருகே மனைவி–மகளுடன் கிணற்றில் குதித்து கவுன்சிலர் தற்கொலை!!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது இருட்டி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்தில் 13–வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்பாபு (வயது 40). இவர் அங்குள்ள கிராம வங்கியில் கலெக்ஷன் ஏஜண்டாகவும் பணியாற்றி வந்தார்....
இஸ்ரேல் பிரதமரை கடத்த சதாம் உசேன் திட்டமிட்டாரா?
ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம்உசேன். இவர் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இவர் ஜனாதிபதியாக இருந்தபோது கடந்த 1981–ம் ஆண்டில் ஈராக் அணு உலை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி அழித்தது....
குடித்துவிட்டு கும்மாளம்: ஷர்மிளா, சைப் அலி கானுக்கு நோட்டீஸ்!!
அரியானா மாநிலத்தில் கடந்த 15-ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் இன்று (19) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வரும் 22-ம் திகதி வரை இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். இந்நிலையில், அரியானாவின்...
975 அடி உயரத்தில் தொங்கிய நிஜ பேட்மேன்!!
தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக, 975 அடி உயரத்தில் தொங்கிய, நிஜ பேட்மேனைக் கண்ட, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பலத்த கைதட்டலில் அப்பகுதியே அதிர்ந்தது. அவுஸ்திரேலியாவில், பிறக்கும் போதே, பல குழந்தைகள் இதய நோயால்...
நேருவின் பிறந்தநாள் கமிட்டி: சோனியா குடும்பம் புறக்கணிப்பு!!
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தின விழா குழு நேற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட 5...
இரு மனைவிகள் உதவியுடன் இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி!!
குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரோலி பகுதியை சேர்ந்த மந்திரவாதி "மாமா சவுகான்", தனது இரு மனைவிகள் உதவியுடன் 23 வயது இளம்பெண் ஒருவரை கற்பழித்துள்ளான். ஆசிரியையாக பணியாற்றும் அந்த இளம்பெண்ணின் தந்தை கடந்த சில...
பஞ்சாப்பில் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிய வங்கி பெண் மேனேஜர்!!
கத்தி முனையில் காரில் கடத்த முயன்ற கும்பலிடம் இருந்து தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றும் பெண் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில தலைநகர் அம்ரிஸ்டரில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியில் மேனேஜராக பணியாற்றிவரும்...
மேற்கு வங்காளத்தில் சமையல்காரியை கற்பழித்த ஆஸ்திரேலிய ஆசாமி கைது!!
மேற்கு வங்காள மாநிலத்தில் சமையல்காரியை கற்பழித்த குற்றத்துக்காக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாடியா மாவட்டம், நபாட்விப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த ஆர்தர் அரேல் ஸ்மித் என்பவர்,...
கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை: காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி!!
அணைக்கட்டு காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி (வயது 43). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நாகலெட்சுமி. இவர்களது மகள் ரேவதி (17), பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தோல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த...
மனைவியரின் உதவியுடன் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி!!
குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரோலி பகுதியை சேர்ந்த மந்திரவாதி "மாமா சவுகான்", தனது இரு மனைவிகள் உதவியுடன் 23 வயது இளம்பெண் ஒருவரை பாலயல் பலாத்காரம் செய்துள்ளார். ஆசிரியையாக பணியாற்றும் அந்த இளம்பெண்ணின் தந்தை...
புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை: அரசு தீர்மானம்!!
ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டு மக்களிடம் கையெழுத்து வாங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. மாகாண மட்டத்தில் இந்த...
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வுகள் முல்லைத்தீவில்!!
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை இந்த...
அதிவேக வீதியில் மேலும் 43 பஸ்களுக்கு அனுமதி!!
தெற்கு அதிவேக வீதியில் பயணிகள் போக்குவரத்திற்காக புதிதாக 43 பஸ்களுக்கு வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கண்டி...
தடை நீக்கம் விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற உதவலாம்! சங்கரி!!
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இரத்துச் செய்தமையானது, இலங்கையின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ள வட மாகாணத்தில் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதம் புதுப்பிக்கப்பட உதவலாம் என தமிழர் விடுதலைக்...
இல்லாத விடுதலைப் புலிகளுக்கு தடை எதற்கு?
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்திய அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி...