நிதர்சனம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

நிதர்சனம் இணையத்தின் வாசகர்கள், செய்தியாளர்கள், விளம்பரதாரர்கள், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள், புலம்பெர்உறவுகள், உலகவாழ்மக்கள் அனைவருக்கும் நிதர்சனம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தடை தாண்டி வருகிறது ‘கத்தி’ அம்மாவுக்கு விஜய் நன்றி!!

கத்தி’ திரைப்படம் சுமூகமாக வெளிவர ஆதரவு தந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக, நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘கத்தி’ பட விளம்பரங்களில் லைக்கா நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் மூலம்...

‘கத்தி’ பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.. குண்டு சத்தம்!!

கத்தி படத்திற்கு பிரச்சனை நாளுக்கு நாள் வலுவாகிறது. தீபாவளி அன்று படம் வெளிவரும் என அறிவித்த நிலையில் சில அமைப்புகள் படத்திலிருந்து லைகாவை நீக்க வேண்டும் என்று கூறினர். இதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தருவதாக...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!!

தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வித்துறை சீரழிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்துள்ளனர். இதனால் லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் பதற்ற...

(PHOTOS) பல்கலை மாணவர்கள் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி!!

கல்வித்துறையில் காணப்படும் சீரழிவுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பேரணி காரணமாக தாமரைத் தாடகம், நகரமண்டபம் ஹோர்ட்டன் பிளேஸ் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசாங்கத்தையும் நாட்டுத் தலைவரையும் விமர்சிக்கும்...

பொதுத் தேர்தலில் குதிக்கிறது பொதுபல சேனா..!!

ஜனாதிபதித் தேர்தல் அல்ல பொதுத் தேர்தல் ஒன்றையே தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் பயனில்லை என்றும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிக்குகள்...

வாஸ் குணவர்த்தன வழக்கில் 29ஆம் திகதி தீர்ப்பு!!

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு பிரதான சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என...

தங்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!!

"நீண்டகாலமாக வழக்குகள் எதுவுமின்றி நாம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். கருகிய இருளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் எமக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் இருக்கின்றோம்.´´ இவ்வாறு நேற்று (20) மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக்...

சு.சுவாமியின் கருத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம்!!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....

வீதி திருத்தம் காரணமாக வாகனத்தை நிறுத்திய ஊழியரை தாக்குவது சரியா?

யக்கலமுல்ல வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை அகங்கம பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் தாக்கியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிருளபனை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஜயமால்...

ஜனாதிபதி – ஹெல உறுமய இடையே இன்று முக்கிய சந்திப்பு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களுக்கும இடையில் இன்று (21) மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு, ஜாதிக ஹெல உறுமய கொண்டுவந்துள்ள தீர்மானங்கள் தொடர்பில்...

மதுவுக்கு நாளை மட்டும் முற்றுப்புள்ளி!!

நாளை (22) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலால் திணைக்களப் பணிப்பாளர் வசந்த ஹப்புஆராச்சியின் பணிப்புக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால்...

மது குடிப்பது தவறாம்! கையில் இருப்பது என்னவோ..?

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். இந்தியிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. சமீபத்தில் ரிலீசான கோவிந்துரு அந்தாரிவாதலே தெலுங்கு படத்தில் காஜல் அகர்வால் ஓட்டல் பாரில் மது குடிப்பது போன்ற...

பண்டாரவளை இபோச பஸ் விபத்தில் 33 பேர் படுகாயம்!!

பண்டாரவளை - உடமல்வத்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். அட்டாம்பிட்டியவில் இருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த பஸ் இன்று காலை 9.45 அளவில்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையகத்திற்கு விசேட ரயில் சேவை!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (21) முதல் விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா வரை விசேட சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்று இரவு 7.30...

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் கோட்டாபய ராஜபக்ஷ முக்கிய சந்திப்பு!!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெய்ட்லி மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு புதுடில்லி நோர்த் புளக் அலுவலத்தில் நேற்று (20) இடம்பெற்றதாக...

ரயில் மோதி பெண் பலி!!

களனிவெலி ரயில் வீதியில் பயணித்த ரயிலுடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோட்டையில் இருந்து கொஸ்கம நோக்கிச் சென்ற ரயிலில் பன்னிபிட்டி மற்றும் கொட்டாவ இடையிலான பகுதியில் இவ்விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த...

ஐ.தே.கட்சி மீது புலி முத்திரை குத்த அரசாங்கம் முயற்சி – கரு!!

எதிர்க்கட்சித் தலைவரின் பிரித்தானிய பயணம் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியதாக அரசாங்க ஊடகங்கள் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவரான...

அரியமங்கலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு!!

திருச்சி அரியமங்லம் மலையப்பநகர் காந்தி நகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 45). இவர் நேற்று இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அங்குள்ள திருமண மண்டபம் அருகே...

சமந்தாவுக்கு ‘அந்த’ மூட் வந்திருச்சி…!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அனைவருடன் ஏறக்குறைய நடித்துவிட்டார் சமந்தா. இவர் தற்போது கத்தி படத்தின் ரிலிஸ்காக தான் வெயிட்டிங். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான்...

டைட்டானிக் கப்பல் பொருட்கள் பல லட்சம் ரூபாவிற்கு ஏலம்!!!

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்த பொருட்கள் பல லட்சம் ரூபாவுக்கு ஏலம் போயுள்ளன. இங்கிலாந்தின் வில்ட்ஷயர் என்ற இடத்தில் நடந்த ஏலத்தில் டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம்...

தனுஷ் – ஸ்ருதிஹாசன் மீண்டும்..!

இளையராஜாவின் இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பதே அனைத்து பாடகர்களின் விருப்பம். அதுபோல் பாடகராக இருந்து நடிகையானவர் ஸ்ருதிஹாசன். அவர் ஏற்கனவே ஹேராம் படத்தில் ஒரு சில வரிகள் பாடினாலும், தற்போது ஒரு...

போலா வைரஸ் பாதிப்பு நாடுகளின் பட்டியலில் செனேகல் நீக்கம்!!

எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து செனேகல் நீக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. துனிஷியாவில் செய்தியாளர்களை உலக சுகாதார அமைப்பின் தலைவர் மார்கரேட் சேன், செனேகல் எபோலா தாக்கிய நாடுகளின் பட்டியலில் இருந்து...

பயணியிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது!!

தேனி பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் மகன் மரியராஜ் (வயது30). இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக அரசு பஸ்சில் தேனி வந்தார். இவருக்கு அருகில் சுமார்...

‘தல’ அஜித் திறமையைக் கண்டு திரையுலகமே வியப்பில்!!

தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் திறமையானவர் அஜித். நடிப்பு மட்டுமின்றி மோட்டார் பந்தயம், மெக்கானிக் என்று அனைத்திலும் கலக்குவார். இந்நிலையில் சமீப காலமாக அஜித் குத்துச்சண்டை, கிட்டார் என கற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மேலும்...

விவசாயி வீட்டில் கொள்ளை: சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது!!

கோவையை அடுத்த கிணத்துக்கடவு அருகேயுள்ள கோதவாடி பிரிவில் உள்ள தென்னந்தோப்பு பண்ணை வீட்டில் வசித்து வருபவர் மகாலிங்கம்(வயது 55). விவசாயி. இவரது மனைவி பச்சைநாயகி. இவரது மகன்கள் கவின்சங்கர், கவுதம், மகள் காவியா. கடந்த...

குத்தாட்டத்துக்கு மாறிய நடிகை!!

தமிழில் சில படங்களுக்கு நாயகியாக வலம் வந்த பூர்ணமான நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இருக்கிறாராம். பலருக்கு தூது அனுப்பியும் பலன் கிடைக்கவில்லையாம். இதுவரை முப்பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். எந்த இயக்குனரும் வாய்ப்பு...

பால் வாங்க பணம் இல்லாததால் குழந்தையை கொலை செய்தேன்: தாய் வாக்குமூலம்!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நொஞ்சிபேட்டை கோவில்கரடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 28) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி(25). இந்த தம்பதியருக்கு ஸ்ரீதேவி(4), திவ்ய தர்ஷினி(1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்....

ராஜஸ்தான் பெண்களுக்கு பாலியல் தொல்லை: நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்க ஓசூர் சப்–கலெக்டர் அறிவிப்பு!!

ஓசூர் சப்–கலெக்டர் பிரவீண் நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில், கடந்த 8–ந் தேதி, மாலை சுமார் 4 மணியளவில் 4...