தாயாரின் நிலை கண்டு கவலையுற்ற மகள் தற்கொலைக்கு முயற்சி!!
பெற்ற தாய் வீதியில் அனாதையாக திரிவதை தாங்க முடியாத மகளான 5 பிள்ளைகளின் தாயார் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த போது பிள்ளைகளினால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். ஆணைக்கோட்டை...
திடீர் திடீரென உயிரிழந்து மிதக்கும் மீன்கள்!!
மாத்தளை - நாலந்த - போவதென்ன நீர்த்தேக்கத்தில் உள்ள மீன்கள் திடீரென உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் உள்ள பல வகை மீன்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அத தெரண...
யாழில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி!!
யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று திரும்பும் போது இறம்பொடை ஒயாவில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (06) காலை 10.50 மணியளவில் ஆற்றில் தவறி விழுந்து மயக்கமுற்ற இளைஞன் கொத்மலை வைத்தியசாலைக்கு...
நாட்டில் கல்வியை சீரழிக்கும் வேலையை எஸ்.பி. திஸாநாயக்க செய்கிறார்!!
நாட்டின் கல்வியை சீரழிக்கும் வேலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கியுள்ளதாக சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தமது பிரச்சினைகள் பலவற்றை...
தென்கொரியாவிற்கு விளையாடச் சென்ற இரு இலங்கையர்கள் மாயம்!!
தென்கொரியாவில் நடைபெற்ற 7ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற இலங்கை வீரர்களில் இருவர் காணாமல் போயுள்ளனர். ஹொக்கி அணி வீரர் மற்றும் கடற்கரை கரப்பந்து வீரர் ஆகியோரையே காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவில்...
சுப்பிரமணியன் சுவாமியை எதிர்த்தவர்களின் கவனத்திற்கு..!!
இலங்கை பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருப்பதாக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, இலங்கை...
மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!!
செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி மங்களேஸ்வரி. இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமதியுடன் மொபட்டில் சென்றார். தண்டல்கழனி அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2...
குளிருக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு பஸ்சுக்குள் ஓய்வெடுத்த கரடி!!
நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள் – வன விலங்குகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களை புதருக்குள் மறைந்திருக்கும் காட்டு யானைகள் தும்பிக்கையால் சுற்றி வளைத்து காலில் போட்டு...
VIDEO: கத்தி படத்தின் ஆரம்ப பாடல் ரகசியம் பரகசியம் ஆனது?
கத்தி படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக விஜய் பாடிய செல்பி புள்ள பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. விஜய் படம் என்றாலே ஓப்பனிங் சாங் இல்லாமல் இருக்காது. இந்நிலையில்...
புதரில் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க பெண்கள் ஆர்வம்!!
ஈரோடு பி.பி. அக்ரஹாரம் பிராமண அக்ரஹாரம் வீதியில் உள்ள புதர் மறைவில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்டது. அதிகாலையில் வீசப்பட்ட அந்த குழந்தை பனிப்பொழிவின் குளிர் தாங்க முடியாமல் கதறி அழுதது. இந்த அழுகுரல்...
கிளிமஞ்சாரோ மலையில் ஏறி 12 வயது ஆந்திர சிறுமி சாதனை!!
ஆப்பிரிக்கா நாட்டில் தான்சானியா மாகாணத்தில் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 891 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலையின் உயரம் 19 ஆயிரத்து 349 அடி ஆகும்....
குடிகாரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்! – த்ரிஷா முழக்கம்!!
இதுவரை நாய் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தாதீர்கள் என்று குரல் கொடுத்து வந்த த்ரிஷா, தற்போது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள் என்றும் குரல் கொடுத்து வருகிறார். இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், குடித்து...
சோழவந்தானில் காதல் மனைவி மீது தாக்குதல்: கணவர் மீது புகார்!!
சோழவந்தான் ஆசாரிமார் தெருவைச் சேர்ந்தவர் பேபிராணி (வயது 31). இவர் கடந்த 7 ஆண்டிற்கு முன்பாக பழைய பாத்திர வியாபாரி மைதீன் மகன் சாகுல் ஹமீது (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
பாலமேடு கடை வீதிகளில் குரங்குகள் அட்டகாசம்!!
மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சி பஸ்நிலைய பகுதிகளில் நூற்றுக்கு அதிகமான கடைகளும், ஒட்டல்கள், வணிக வளாகங்களும், சாலை ஒரக்கடைகளும் அதிகமாக உள்ளது. இங்கு எப்பொழுதும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும், வெளியூர் வேலைகளுக்கு செல்லும் பயணிகளும்...
வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடிகள் கைது!!
திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூர் முத்துபட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 32). இவர் திண்டுக்கல்லில் உள்ள எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளி எதிர்புறம் நடந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள்...