இறுதி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வராதா நடிகர்கள்!!
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டதீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்றுஈடுபட்டுள்ளனர். இதில் தற்போது வரை விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி, இயக்குனர் பாலா,விமல் போன்றோர் கலந்து...
365 விமானங்களில் 136,020 பயணிகள் ஹஜ் புனித யாத்திரையில்!!
இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு புறப்பட்ட ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 20 பயணிகளும் சவுதி அரேபியா சென்றடைந்தனர். இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்துக்கான விமானங்கள் இயக்குவதற்கு நேற்று...
ஹஜ் பயணம் பற்றி விமர்சித்ததால் அமைச்சர் பதவி நீக்கம்!!
பங்காளதேஷில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் அப்துல் லத்தீப் சித்திக். இவர் ஹஜ் பயணம் செல்லும் முஸ்லிம்களை விமர்சனம் செய்து இருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘நான் ஹஜ் மற்றும் தலிபிக் ஜமாத்துக்கும்...
சிறுவன் நாய் கூண்டுக்குள் – பாடசாலையை மூட அரசு உத்தரவு!!
திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு என்னுமிடத்தில் தனியார் மழலையர் பாடசாலையில் 4 வயது சிறுவன் ஒருவன் யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த மாதம் 25–ந் திகதி அவன் வகுப்பு நேரத்தில் அருகில் இருந்த மற்ற...
ஜெயாவின் அவசர பிணை மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு!!
ஜெயலலிதாவின் பிணை மற்றும் மேன்முறையீட்டு மனு மீது நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 6ம் திகதிக்கு நீதிபதி ரத்னகலா ஒத்திவைத்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் சார்பில், நாளையே (இன்று)...
நீங்களும் அமெரிக்க கிறீன் கார்ட் விசா பெறும் ஆசை உள்ளவரா..?
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திற்கான கிறீன் கார்ட் எனப்படும் பல்வகைமை குடியேற்ற விசா அதிஷ்ட குலுக்கல் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று (01) விடுத்துள்ள ஊடக அறிக்கையினை...
இந்தியாவில் ஹெலிகொப்டர் விபத்து: மூவர் பலி!!
உத்தரபிரதேசத்தில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவர் உள்பட மூவர் உயிரிழந்தனர். அந்த ஹெலிகொப்டர் பரேலியில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்து நேரிட்டது. ஹெலிகொப்டர் புறப்பட்டபோது கட்டுப்பாடு...
எதிர்கட்சியை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் அதிகரிப்பு – கபே குற்றச்சாட்டு!!
ஐக்கிய தேசியக் கட்சியை மீளமைக்கும் வகையிலான தேர்தல் தொகுதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாவலபிட்டி பகுதி வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் மீது நேற்று (30) கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும்...
பாப்பரசரை அழைக்க வத்திக்கான் செல்லும் ஜனாதிபதி!!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம் மாத ஆரம்பத்தில் (ஒக்டோபர்) வத்திக்கான் விஜயம் செய்யவுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவே அவர் அங்கு செல்வதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
76 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை? ஜனாதிபதிக்கு நன்றி!!
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 76 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 76 பேரை இலங்கை கடற்படையினர்...
நெல்லை அருகே கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற வாலிபர்!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடமலையடிபட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கார்த்திகா (வயது24). இவர்களுக்கு லித்திஸ் (3) என்ற மகன் உள்ளார். செந்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வேலை பார்த்து வருகிறார்....
புழக்கத்தில் இல்லாத 287 சட்டங்கள் ரத்து!!
நாட்டில் பழமையான, புழக்கத்தில் இல்லாத சட்டங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்த சட்டங்களை ரத்து செய்வது குறித்து சிபாரிசு செய்யுமாறு சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதன்படி ஆய்வு செய்த சட்ட ஆணையம்,...
சிறையில் ஜெயாவை சந்திக்க முடியாது திரும்பினார் சரத்குமார்!!
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. காரில் சென்றார். அவருடன் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கட்சி பொதுசெயலாளர் கரு.நாகராஜன் மற்றும்...
கத்திக்கு போட்டி ஒரு ஊர்ல இரண்டு ராஜா!!
தீபவாளிக்குதற்போது வரை கத்தி மட்டும் தான் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுதெரிவித்துள்ளது. ஐ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளே அக்டோபர் மாதம் இறுதி வரைநீடிப்பதால், படம் நவம்பரில் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தவாரம் வெளிவரும்...
மோடிக்கான அமெரிக்கா விசா தடை ரத்து!!
மோடி விசாவுக்கான தடை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2002–ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் நடந்தது. அதில் 1000–க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். அதை தொடர்ந்து கடந்த 2005–ம் ஆண்டில்...
பலூன் மூலம் விண்வெளிக்கு பயணம்!!
பூமிக்கு மேல் பலூன் மூலம் விண்வெளிக்கு பயண திட்டத்தை தொடங்க சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பூமிக்கு மேல் விண்வெளியில் பறக்க ராக்கெட் மற்றும் விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. அதை தவிர்த்து பலூன் மூலம் பயணம் செய்யும்...
த்ரிஷாவின் ஆசையை நிறைவேற்றினார் ரஜினி!!
த்ரிஷா தற்போது அஜித், ஜெயம் ரவி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ்சினிமாவில் கமலில் ஆரம்பித்து சிம்பு வரை அனைவருடனும் நடித்த ஒரே நடிகைஎன்றால் இவர் தான். ஆனால் 10 வருடங்களாக நடித்தும் சூப்பர்...
நிர்வாண காட்சியை நினைத்து 17 வருடங்களின் பின்னும் கவலை!!
ஹொலிவூட்டின்பிரபல நடிகைகளில் ஒருவரான கேட் வின்ஸ்லெட் அவருக்கு பெரும் புகழ்தேடிக்கொடுத்த டைட்டானிக் திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்தமை குறித்து 17 வருடங்களின் பின்னரும் சங்கடத்துக் குள்ளாகுவதாக தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் கெமரூன் இயக்கி, 1997 ஆம் ஆண்டு...
கோடியக்காட்டில் குரங்குகள் தொல்லை மாணவர்கள் அவதி!!
வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், மட்டக்குதிரை, காட்டுப்பன்றி, நரி, முயல், குரங்குகள் ஏராளமாக உள்ளன. இதைத் தொடர்ந்து வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்...
தமன்னா பட விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி?
தமன்னா தெலுங்கு இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. கடைசியாக ‘வீரம்’ படத்தில் நடித்தார். தமன்னா தெலுங்கில் நடித்த ‘ஆகடு’ படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து...
சிங்கம்புணரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி சாவு!!
சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டை அல்லிக்குளத்தை சேர்ந்த முருகேசன் மகள் பாண்டீஸ்வரி (வயது15).இவர் கிருங்காக்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற பாண்டீஸ்வரிக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் ரத்த...
செய்யாறு அருகே மாணவன் மர்ம சாவு: போலீசார் விசாரணை!!
செய்யாறு அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தணிகைவேல். இவரது மகன் அஜீத்குமார் (வயது 14). செங்காடு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வேலு மகன் சந்தோஷ் (13)....
ராயபுரத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு!!
கொருக்குப்பேட்டை ஆர்.கே.நகர் 2–வது நகரை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் மண்ணப்ப தெருவில் உள்ள மார்க்கெட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பக்கத்து தெருவில் கலவரம் நடக்கிறது. நகையை அணிந்து செல்ல...
ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!!
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க...