கொழும்பு மக்களின், அதிக விருப்பு வாக்கு ஹிருணிக்காவுக்கு..
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார். இதன்படி அவர் 139034 விருப்பு வாக்குகளையும் உதய கம்மன்பில 115638 வாக்குகளையும் உபாலி...
நான்கு மாத குழந்தை விற்கப்பட்ட சம்பவம்; மூன்று பெண்களுக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் குழந்தையொன்று விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தை எண்ணாயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு கல்குடா கல்மடு பிரதான...
உணவு விடுதியில் சிசுவாக கைவிடப்பட்டவர், 27 வருடங்களின்பின் தாயாருடன் இணைவு
சமூக வலைத்தளங்கள் மூலமான கோரி, பிறந்த சில மணித்தியாலங்களேயான நிலையில், அமெரிக்காவிலுள்ள பேர்கிங் உணவு விடுதியின் கழிவறையில் தனது தயாரினால் கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட யுவதியொருவர் க்கைகள் மூலம் தன்னைப் பெற்ற தாயாருடன் மீண்டும் இணைந்துள்ளார்....
சிறை தண்டனையில் இருந்து தப்பிய உயர்ந்த மனிதன்
அதிக உயரமாக வளர்ந்திருக்கும் மனிதருக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் உயரமுள்ள ஒரு மனிதருக்கு சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் திடீர் அதிர்ஷ்டம் தேடிவந்தது. ஜூடி மெட்கால்ப்(23) என்ற பெயருடைய...
அவசர முத்தமும், ஒரு அணைப்பும் போதும்..’-நடிகை ரவீணா தாண்டன்
அழகான நடிகை ரவீணா தாண்டன் தற்போது அன்பான அம்மாவாகியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகள்: தற்போது நீங்கள் நடித்துக்கொண்டிருப்பது...? அனுராக் காஷ்யப்பின் 'பாம்பே வெல்வெட்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நீங்கள் நடிகையாகியிருக்காவிட்டால்...? எனது...